CATEGORIES
Kategorien
எனக்கு அர்த்த நாரீஸத்தில் நம்பிக்கை இல்லை!
தெரிந்தே எந்தப் யாரும் பொருளையும் தொலைக்க முடியாது. ஆனால் புரிந்து கொள்ளலின் குறைபாடுகளைக் களையத் தவறுவதன் மூலம் இருவர் தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கலாம். அதே சமயம் யாரும் வாழ்க்கையை நூறு சதவிகித முன் தீர்மானங்களுடன் வாழ்ந்து விட முடியாது.
மாநிலங்களவை நட்சத்திரங்கள்
அண்ணா முதல் இளையராஜா வரை
சபாஷ் சாய்பல்லவி!
அருள்நிதி நடிப்பில் வெளியான படம் படிப்ளாக். தான் படிக்கும் பொறியியல் கல்லூரியில் நடக்கும் கொலைகளை நாயகன் அருள்நிதி கண்டுபிடிக்கிற கதை. யூ ட்யூபில் பிரபலமான விஜய்குமார் ராஜேந்திரனின் இயக்கம் என்பதால் டூ கே கிட்ஸ் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பை கிளப்பிய படம், அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை என்பதுதான் உண்மை. காட்சி களில் அழுத்தம் இல்லாதது, படம் நெடுக நமக்குள் எழும் கேள்விகள் என்று படத்தை தொய்வடையச் செய்கின்றன. அருள்நிதியும் அவர் நடிப்பும் மட்டுமே படத்தின் ஒரே ஆறுதல்.
திரையில் படிந்த நிழல்!
சினிமாவில் யாரைப் பற்றி சொல்லலாம், சொல்லக்கூடாது என்பதில் நேரடியான உண்மைகள் இருக்க முடியாது. ஆனால் இதைப் பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால், நாம் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி வேடிக்கை பார்க்கலாம் என்கிற மனோபாவம் இருக்கிறது.
குற்ற உலகில் நேர்மையான கதாநாயகன்?
இன்று படம் இயக்கக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் உதவி இயக்குநர்கள் 'சார். ஒரு கிரைம் கதை. அதுல நீங்க Underworld DON சார்..." என கதை சொல்ல ஆரம்பித்தால் குறைந்தது பத்து நடிகர்களாவது கால்ஷீட் கொடுக்கத் தயாராக இருப்பார்கள். விக்ரமின் வெற்றி அப்படி ஒரு பாதையை அமைத்துக் கொடுத்திருக்கிறது.
ராசாவே, ஏன் என்னைக் கைவிட்டீர்?
எனது ஆதங்கங்கள் அத்தனையும் ராஜா மீது நான் வைத்திருக்கும் பாசத்தின் வெளிப்பாடேயன்றி வேறொன்றுமில்லை. அதை சமூக வலைதளங்களில் மிகக் கேவலமாக திரித்து வெளியிட்டிருப்பவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது
"இரண்டு பேரும் ஒரே மாதிரி யோசிப்போம்!"
நாங்கள் கல்லூரி காலத்திலிருந்தே கதைகளை இணைந்து எழுதிவருகிறோம். அதனால், நாங்களே கதைகளை சரிபார்த்து திருத்திக் கொள்வோம். ஒரேமாதிரி இருவரும் யோசிப்பதால், யாரிடமும் கதையைச் சொல்வதுமில்லை, விவாதிப்பதுமில்லை. கருத்தும் கேட்கமாட்டோம். எங்களிடமே கதை முழுமையாகிவிடும்.
படம் சொல்லும் கதை
படைப்பின் தேடல் இந்தப் படத்தை எடுக்க வைத்தது.
பன்னீரின் புன்னகையும் எடப்பாடியின் கடுகடுப்பும்
பரபரப்பான நிலையில் கூடிய அதிமுக பொதுக்குழுவில் குறைவான ஆதரவுடன் கலந்து கொண்ட பன்னீர் செல்வம் சிரித்தமுகத்துடனும், ஆதரவில் மிதந்த எடப்பாடி கடுகடுப்புடனும் காணப்பட்டது ஏன் என்று இந்த கட்டுரையைப் படித்தால் புரியும்.
பியரும் தொப்பையும்
பியர் குடித்தால் உடம்பு போடும் என்பது டீன் ஏஜ் பையன்களிடையே பிரசித்திமான டயலாக். சில வருடங்களுக்கு முன் டீன் ஏஜ் பையன்கள் நரம்பு போல வெட வெடவென இருப்பார்கள்.
மருத்துவம் படிப்பவர்கள்தான் உயர்சாதியா?
பேராசிரியர் ஜவகர் நேசன், முன்னாள் துணைவேந்தர், கர்நாடக மாநில தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்.
நீட் இல்லாத மருத்துவப் படிப்புகள்!
மனித மருத்துவப் படிப்பை இலக்கு வைத்திருந்தவர்களுக்கு அந்தப் படிப்பு கிடைக்காவிட்டால், மருத்துவம் சார்ந்த பல்வேறு படிப்புகள் இருக்கின்றன. நீட் தேர்வு வந்த பிறகு இவ்வாறான மருத்துவம்சார் படிப்புகளுக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது.
தொப்பையும் அழகுதான்!
திரைத்துறையிலுள்ள பலர் தாங்கள் செய்து கொண்ட உடல் குறைப்பு அறுவை சிகிச்சை (Bariatric Surgery) பற்றி வெளியே சொல்வதில்லை. ஆனால் நான் அப்படியல்ல.
சிவகார்த்திகேயனும் நானும்! - அருண்ராஜா காமராஜ்
கபாலி படத்தில் நான் எழுதிய பாடலைக் பாராட்டியதோடு, 'பாட்டெல்லாம் ஹிட்டாகுதுனு இப்படியே செட்டிலாகிடலானு நினைக்காத. நீ வந்த வேலை என்னனு உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும். கதையெல்லாம் எழுதிட்டிருக்கீயா, என்னென்ன எழுதி வச்சிருக்க' என்றார்.
இயக்குநர்களின் மாதம்!
திரைவலம்
EPND தெரியுமா?
முதன் முதலில் மருத்துவக் மருத்துவமனையில் வகுப்புக்களுக்குள் கல்லூரி க்ளினிக்கல் நாங்கள் நுழைந்திருந்த காலம் அது. வயிற்றுப்பகுதியைப் பரிசோதிப்பது குறித்து பாடம் நடத்திக் கொண்டிருந்தார் ஒரு பேராசிரியர்.
'அது முழுக்க தப்பான செய்தின்னு சொல்ல முடியாது?' - தான்யா ரவிச்சந்திரன்
'நெஞ்சுக்கு நீதி' படத்தில் மிகச்சிறிய ரோல்தான் என்பது தெரிந்தே தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். அப்படி ஒப்புக்கொண்டதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது' என்று பொடி வைத்துப் பேசுகிறார் ‘கருப்பன்’ படத்து சிகப்பி தான்யா ரவிச்சந்திரன். செல்லம் கொஞ்சுகிற தமிழ் பேசுகிற ஒரிஜினல் அக்மார்க் தமிழ்ப்பொண்ணு.
“தியேட்டர் தான் என் முதல் மனைவி!
சென்னை திரையரங்க வட்டாரத்தில் கல்யாணம் என்ற பெயரைத் தெரியாதவர்கள் இருக்கமுடியாது.
“அம்பேத்கருடன் யாரையும் ஒப்பிட முடியாது”
தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற இயக்குநர்கள் அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் வாங்கினவுடன் செய்கிற முதல் காரியம் தடிமன் தடிமனான, முரட்டு இலக்கியப்புத்தகங்கள் வாங்கி, பார்ப்பவர்கள் கண்ணில் பட, தன் அலுவலகத்தில் அடுக்கிவைப்பது.
ஹவுஸ்புல் போர்டு
எனது தந்தை திரு.வேலாயுதம் திரையரங்குகளுக்கு பேனர், கட்அவுட்கள் செய்து கொடுக்கும் தொழிலை செய்து வந்த ஓவியர்.
அழிந்து வரும் நந்தவனம்
திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே திரை அரங்குகளின் பணி.
Andhimazhai
'விண் மீன் விதையில் நிலவாய்முளைத்தேன்’ என்ற 'தெகிடி' பாடலை இன்றும் பலர் முணு முணுத்துக் கொண்டிருக்கையில், அடுத்தடுத்து பல மெல்லிசைகளைத் தந்து இளைஞர்கள் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா.
திரையரங்குகளின் எதிர்காலம்
"இந்த தடவை திரையரங்கங்கள் பத்தி சிறப்புப் பக்கங்கள் பகுதி பண்ணிடலாமா?”
பின்னோக்கிய பயணம்!
வாலிபனான பிறகு வாய்த்ததாக நினைவில் நிற்கும் முதல் பயணம் சோற்றானிக்கரை போனது.
கர்லா
போன வாரம் கர்லாக்கட்டை கந்தசாமி வாத்தியார் கைலாசம் புகுந்தார் என்று கலிபோர்னியா சான் ஒசே நகரத்தில் இருந்து செய்தி வந்தது.
ஓராண்டைக் கடக்கும் தி.மு.க. அரசு!
சொன்னதைச் செய்தார்களா?
சங்கீத் எனும் பேரழகி!
சுட்டெரிக்கும் ஒரு கோடைப்பகலில் முதன்முதலில் சங்கீத்தினுள் நுழையும்போது வார்த்தைகளால் விளக்க முடியாத ஒரு குளிர்மை உணர்வு என்னைப் பொதிந்தது. எங்கு பார்த்தாலும் திரைப்படங்களிலிருந்து இறங்கிவந்த கதாநாயகிகளைப்போல் பேரழகிகளான பெண்கள்.
நகர்ந்த திரை அரங்கு!
பள்ளிப்பருவத்தில் காரைக்குடியில் இருந்து மதுரைக்கு ஒரு முறை பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.
மறுபடியும் அந்தப் பக்கமா?
மாநாடு வெற்றிக்குப் பிறகு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வருகிற படம் என்பதால் மன்மத லீலைக்கு 'மெலிதான' எதிர்பார்ப்பு இருந்தது.அதற்கேற்றாற்போல ஓபனிங்கும் இருந்தது.
முதல் படம் பாபா!
சினிமா விநியோகம், பைனான்ஸ், திரையரங்கத் தொழில் ஆகியவற்றில் நீண்ட அனுபவம் உடையவரான திருப்பூர் சுப்ரமணியத்துடன் அந்திமழைக்காக உரையாடினோம்: