CATEGORIES
Kategorien
வாட்ஸப் இல்லாத உலகு: சோம்பேறிகள், முட்டாள்களுக்கு உகந்தது!
மெக்கனஸ் கோல்ட் திரைப்படம் உலக அளவில் ஹிட் ஆனதை விட இந்தியாவில்தான் சூப்பர் ஹிட். நம் ஆட்கள் விசித்திரமானவர்கள். வாட்ஸ் அப் கம்பனி அமெரிக்காவில் இருந்தாலும் வாட்ஸ் அப் அமெரிக்காவை விட இந்தியாவில்தான் பிரபலம் அமெரிக்க நண்பர்கள் சொல்கிறார்கள்.
பாடநூல் கழகமும் இலக்கிய உலகமும்
புகழ்பெற்ற ஆங்கிலப்பதிப்பகங்களான பெங்குயின், ஹார்ப்பர்காலின்ஸ், ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி ரெஸ் போன்றவற்றுக்கும் தமிழ்நாடு அரசுப்பாடநூல் கழகத்துக்கும் என்ன தொடர்பு? இலக்கிய வட்டாரங்களிலும் வாசகர்கள் மத்தியிலும் ஆனந்த அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது இந்தக் கேள்விக்கான பதில்.
பல மடங்கு உயர்வதற்கான தகுதி உடையவர் விஜய்!
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் ஒளிப்பதிவாளராக தடம் பதித்தவர். தில், தூள், கில்லி என அசத்தியவர். விரைவில் யானை, ஓ மை டாக் படங்களின் மூலம் அசத்த இருக்கும் ஒளிப்பதிவாளர் கோபிநாத்தை சந்தித்து உரையாடினோம்.
டிஜிட்டல் உலகம் களவாடிய பொழுதுகள்
பெரும்பான்மையான மனிதர்கள், முன் எப்போதும் இருந்ததைவிட இப்போது செல்போன், சமூக வலைதளங்கள், கேம்ஸ், அடல்ட் வலைதளங்கள் மற்றும் பல டிஜிட்டல் உலகின் பரந்து விரிந்த கைகளுக்குள் சிக்கி, தன் நிலை மறந்து காலம் கழிக்கிறார்கள்.
கூகுள் இல்லாத உலகு அது ஒரு அழகிய நிலாக் காலம்!
கூகுளின் வளர்ச்சியால் மருத்துவத் துரையின் பாதிப்பு!
ஃபேஸ் புக் இல்லாத உலகு - என் இனிய லைக்'கியவாதிகளே...
திடீரென்று ஒருநாள் ஃபேஸ்புக் சகாப்தம் முடிந்தது என்று செய்தி வந்தால் என்னாகும்? என்று நண்பர் கேட்டார்.
காங்கிரஸுக்கு மாற்றாக ஆம் ஆத்மி வளரமுடியுமா?
இன்றைய தேதியில் இரண்டு மாநிலங்களில் ஆட்சி நடத்தும் ஒரே மாநிலக் கட்சி ஆம் ஆத்மி. சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலத் தேர்தல்களில் போட்டியிட்டதுடன் பஞ்சாப்பில் ஆட்சி அமைத்ததுடன் தேசிய அளவிலான கவனத்தை அக்கட்சி பெற்றுள்ளது.
இமெயில் இல்லாத உலகு கொஞ்சம் மிஞ்சி இருந்த வாஞ்சை!
எனது முதல் மின்னஞ்சல் முகவரி jdeepa_007 என ஆரம்பிக்கும். அது என்ன 007 என்கிறீர்களா? முகவரியை உருவாக்கும் போது பெயரை மட்டும் பதிய அனுமதிக்கவில்லை. கூடவே ஏதேனும் எண் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று அந்த இன்டெர்னெட் அண்ணன் சொன்னவுடன் ஏனோ சட்டென்று 007 என்றேன். 'பார்ரா!' என்று புன்னகையுடன் பதிந்து கொடுத்தார்.
'நிறைமாத கர்ப்பிணி போல பரிதாபமாக நிற்கிறது நடிகர் சங்க கட்டடம்!'
'அறிவாலயத்திற்கு நானும், நம்முடைய பொதுச் செயலாளர், பொருளாளர், நம்முடைய கழக முன்னோடிகள் எல்லாம் வருகிற நேரத்தில், தவறாமல் எங்களை வரவேற்கும் ஒருவர் இருக்கிறார் என்று சொன்னால் அது பூச்சிமுருகன் தான். நம்முடைய முருகன் அவர்கள் பெயருக்கு முன்னால் 'பூச்சி' என்ற ஒரு அடைமொழி ஒட்டிக்கொண்டிருக்கிறது. 'பூச்சி' என்றால் பூச்சி மாதிரி இருப்பார் என்று நினைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் விஷப்பூச்சிகளை, கொடுமையான பூச்சிகளை, அக்கிரமமான பூச்சிகளை ஒழிக்கிற அந்த நிலையிலிருந்து நம்முடைய பூச்சி முருகன் அவர்கள் தன்னுடைய கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்,'.
பிள்ளை நிலா!
கட்டுரை
பெத்த மனம் பித்து!
கட்டுரை
நிறைய எதிர்பார்க்கிறோம் சார்!
திரைவலம்
தடை செய்யவேண்டிய ஆயுதம் புத்தகமா?
உலகம் முழுக்க ஒரு விஷயத்துக்கு மக்கள் அஞ்சுகிறார்கள். அது புத்தகம்!
புகைப்படங்களாக கீழடி அகழாய்வு!
கட்டுரை
பங்காளிச் சண்டை: ரஷ்யா - உக்ரைன்
ரஷ்யா உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி போர் தொடுத்தது உலகம் எதிர்பாராதது அல்ல.
கொங்கு மண்டலமே திமுக வசமானது எப்படி?
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் திமுக கூட்டணி மிகச்சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. திமுகவின் சிறப்பான ஆட்சிக்குக் கிடைத்த அங்கீகாரம்தான் இந்த அளவுக்கு பெரிய வெற்றி என்று ஆளுங்கட்சி தரப்பில் சொல்லப்படுகிறது.
சரியும் போதெல்லாம் வீரியத்துடன் எழும் தொழில்!
இள நிலை கால்நடை மருத்துவம் படித்த பின் நான் வேலைக்குச் சேர்ந்தது பல்கலைக்கழகம் சார்பாக நாமக்கல்லில் தொடங்கப்பட்டிருந்த கோழியின ஆராய்ச்சி மையம்.
கிளியே உன் குறுநகை போதுமடி
சில விஷயங்களை நாம் தினம் தினம் பார்க்கிற போதும், கேள்விப்படுகிற போதும் இது நமக்கும் நடக்கக்கூடும் என்று நாம் நினைப்பதேயில்லை.
ஒரு குழந்தைக்கு ஐந்து பெற்றோர் வரை இருப்பதற்கு சாத்தியம் உள்ளது எப்படி?
1992 ஆம் ஆண்டு, ஐ.சி.எஸ்.ஐ (ICSI) என்ற இன்ட்ரா சைட்டோபிளாஸ்மிக் விந்து ஊசி மூலம் கருத்தரிக்கும் முறை இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம், ஆண்களுக்கு ஒன்றிரண்டு விந்தணுக்கள் இருந்தால் கூட அவற்றை எடுத்து கருமுட்டைக்குள் செலுத்தி, கருத்தரிக்க வைக்க முடியும். இதுவே இயல்பாக நடக்க வேண்டும் என்றால் ஆண்களுக்கு கோடிக்கணக்கான விந்தணுக்கள் தேவைப்படும்.
பதிப்புத் திருட்டு!
பிரிட்டனில் உள்ள பதிப்பகம் ஒன்றில் வேலை பார்த்துவந்தார், இத்தாலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.
மூர்
நீங்கள் ஒவ்வொருவருமே விரும்பிய இரு தொழிலை செய்ய இயலாமல் வயிற்றுப் பாட்டுக்காக வாழ்க்கை உங்களை வேறொரு தொழிலில் இறக்கியிருக்கும்.
ஜெயலலிதாவுக்கு பின்னால்
எழுபத்து நான்கு நாட்கள் அப்பல்லோ மருத்துவமனை வாசத்துக்குப் பின்னால் 2016, டிசம்பர் 5 ஆம் தேதி இரவு ஜெயலலிதா மாரடைப்பால் (cardiac arrest) மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
சிவரஞ்சனியின் ஓட்டம்!
சிவரஞ்சனியும் சில பெண்களும்.... இது சோனி லைவில் இயக்குநர் வஸந்த் எஸ் சாய் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.
கஞ்சா வியாபாரி
குழந்தைப் பருவத்தின் இறுதி நாள்கள். ஒரு கோடை விடுமுறைக்காலம்.
ஒரு மில்லி 'ஹெராயின்' சாப்பிடுங்க!
கொரோனாவுக்கு மருந்தாக மலேரியாவுக்கு அளிக்கும் குளோரோகுயினை கொடுக்கலாம் என்று சொல்லப்பட்டபோது, அந்த மருந்து படுவேகமாக உலகம் முழுக்க எடுத்துக்கொள்ளப்பட்டது.
இரும்புக் கரம்!
எனக்குப் பிறகு பிரளயம்! இது பிரெஞ்சு மன்னர் பதினைந்தாம் லூயி சொன்ன வார்த்தை .
இரட்டையர் இடம் மாறினால்?
இத்தனைநாள் கொரோனாகும்மியடித்துக் கொண்டிருக்க, அது போட்ட குட்டி ஒமிக்ரான் இப்போது எட்டிப்பார்த்து விளையாடிக்கொண்டிருக்கிறது.
இப்பதான் எல்லாம் கிடைக்குது!
நடிப்பைத் தொழில்முறையாக கற்றவரும் கூத்துப்பட்டறை.
அ.தி.மு.க. 50 ஆண்டுகள் பொன்மனச்செம்மல்!
அடியேன் எழுதிய மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்', 'நான் ஆணையிட்டால்!', 'கொடுத்ததெல்லாம் கொடுத்தான்', 'உதயசூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே', ‘நான் செத்துப் பிழைச்சவன்டா!', 'ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை இவையெல்லாம் கதாநாயகனுக்கான பாட்டாகக் கருதப்படாமல் எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்ட பாடலாகவே கருதப்பட்டது.
வெறிநாய்க்கடியும் நாராங்காயும்!
ஊருக்கு வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக கன்றுக்குட்டிகள் இரண்டுக்கு சிகிச்சை அளித்திருந்தேன்.