CATEGORIES
Kategorien
![பிரச்னையின் தீர்வுதான் முக்கியம்! பிரச்னையின் தீர்வுதான் முக்கியம்!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1461514/tQ6btzloS1697804231204/1697804414009.jpg)
பிரச்னையின் தீர்வுதான் முக்கியம்!
யூடியூப் வலைக்காட்சியில் தனக்கென கொண்ட சங்கர், அதை அழுத்தமாக நம்பியே தனி ஆவர்த்தனத்தில் இறங்கியிருக்கிறார்
![ட்ரெண்டைப் பிடித்துக்கொண்டு போகிறார்கள்! ட்ரெண்டைப் பிடித்துக்கொண்டு போகிறார்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1461514/wjW4iib5K1697803990590/1697804202821.jpg)
ட்ரெண்டைப் பிடித்துக்கொண்டு போகிறார்கள்!
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சரியாகச் சொன்னால் 2011ஆம் ஆண்டுக்கு முன்வரை டிஜிட்டல் செயல்பாடுகள், நிர்வாகம் ஆகியவற்றைச் செயல்படுத்த முடியவில்லை.
![தவிர்க்க இயலாத வீச்சு! தவிர்க்க இயலாத வீச்சு!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1461514/T-HLEfLKr1697803807944/1697803982244.jpg)
தவிர்க்க இயலாத வீச்சு!
அந்திமழையின் சிறப்புப்பக்கங்களில் இடம்பெறும் தலைப்புகளுக்காக கடும் விவாதங்கள் நடப்பதுண்டு.
![இலக்கற்ற பயணங்கள் 3 இலக்கற்ற பயணங்கள் 3](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1461514/MS5Ji7AuS1697803624786/1697803795591.jpg)
இலக்கற்ற பயணங்கள் 3
உலகின் வேறெந்த நகரைக்காட்டிலும் 'மாஸ்கோவும், பீட்டர்ஸ்பர்க்கும் நமக்கு (எனக்கு) ஒரு வகையில் நெருக்கமானவை.
![ஒரே இரவில் தொண்ணூறு பக்கங்கள்! ஒரே இரவில் தொண்ணூறு பக்கங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1461514/ouqPKW66P1697803429060/1697803616585.jpg)
ஒரே இரவில் தொண்ணூறு பக்கங்கள்!
நான் பிறந்த கற்பகநாதர்குளம் ஒரு கடலோரக் கிராமம். தற்போது திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
![பயணங்களின் வாழ்க்கை! பயணங்களின் வாழ்க்கை!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1461514/zhwcI_jQY1697803297445/1697803402130.jpg)
பயணங்களின் வாழ்க்கை!
'வாழ்க்கை ஒரு பயணம்’ என்று தேய் வழக்காய் சொல்லப்படுவதுண்டு.பல தன் வரலாற்று நூல்களின் பெயர்கள் ‘எனது வாழ்க்கைப் பயணம்' என்றோ பாதை என்றோ இருக்கும்.
![இப்போதும் அப்பா பணம் அனுப்புகிறார் இப்போதும் அப்பா பணம் அனுப்புகிறார்](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1461514/Y-8umMnB-1697803069279/1697803284202.jpg)
இப்போதும் அப்பா பணம் அனுப்புகிறார்
உதவி இயக்குநராக இயக்குநராக நீங்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள் பற்றி?
![உடைந்தது கூட்டணி! இடைவேளையா? இறுதிக்கட்டமா? உடைந்தது கூட்டணி! இடைவேளையா? இறுதிக்கட்டமா?](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1461514/TMHjvsoBC1697802830297/1697803046135.jpg)
உடைந்தது கூட்டணி! இடைவேளையா? இறுதிக்கட்டமா?
ஜெயலலிதா மறைவுக்குப் பின் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையை ஏற்ற பின்னர் தொடங்கிய அதிமுக-பாஜக உறவு, முறிந்துவிட்டதாக அதிமுக அறிவித்தபோது தமிழக அரசியல் அரங்கில் புருவம் உயர்த்தாதோர் யாரும் இல்லை.
![கலைஞர் எழுதினால் கரகரவென சத்தம் வரும்! கலைஞர் எழுதினால் கரகரவென சத்தம் வரும்!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1430964/Q4tfnKb_j1695644376296/1695644611031.jpg)
கலைஞர் எழுதினால் கரகரவென சத்தம் வரும்!
எனக்கு பதினேழு வயது! பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை படித்துக் கொண்டே, சிந்தாதிரிப்பேட்டையில் அண்ணா நற்பணி மன்றத்தை தொடங்கினேன். ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிப்பதுதான் மன்றத்தின் பிரதான பணி.
![தந்தையின் குரல்! தந்தையின் குரல்!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1430964/Cmdmpwynk1695644005883/1695644355396.jpg)
தந்தையின் குரல்!
தொடக்கத்தில் சிறுவயதில் காரைக்குடியில் கலைஞரின் பேச்சைக் கேட்டிருக்கிறேன். என் தந்தையார் இராம சுப்பையா, திமுக தொடங்கியதிலிருந்தே பொதுக்குழு உறுப்பினர்.
![கலைஞரின் இகிகை! (Ikigai) கலைஞரின் இகிகை! (Ikigai)](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1430964/9Exgi3bvN1695643817870/1695643991446.jpg)
கலைஞரின் இகிகை! (Ikigai)
இருந்தவர் கூட்டணிக்கு வந்தார். அணைத்துக் கொண்டார். அரசியல் கைதியாக சிறையில் இருந்தபோது சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.
![சந்திரயான் -3 வெற்றி அந்த 3 பயன்கள் சந்திரயான் -3 வெற்றி அந்த 3 பயன்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1430964/LjmeeADNd1695643449202/1695643763081.jpg)
சந்திரயான் -3 வெற்றி அந்த 3 பயன்கள்
ஜப்பான் நாடு ஸ்லிம் எனும் விண்வெளித்திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
![எழுத்தாளர் யார் காலிலும் விழக்கூடாது! எழுத்தாளர் யார் காலிலும் விழக்கூடாது!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1430964/2vOGsRz7O1695298930351/1695299116154.jpg)
எழுத்தாளர் யார் காலிலும் விழக்கூடாது!
நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது காலண்டரிலிருந்த ஒரு போட்டோவைக் காட்டி, 'இவர்தான் கலைஞர்’ என்று ஒருவர் சொன்னார். அதன் பிறகு எட்டாம் வகுப்பு படிக்கும்போது விருத்தாசலத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலைஞரைப் பார்த்தேன்.
![வீடு தேடி வந்த மளிகைப் பொருள் வீடு தேடி வந்த மளிகைப் பொருள்](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1430964/doX9QS0c21695298483580/1695298744422.jpg)
வீடு தேடி வந்த மளிகைப் பொருள்
என் முதல் கவிதைத்தொகுப்பான எஞ்சோட்டுப் பெண் வெளியான போது தலைவரைச் சந்தித்து அதைக் கொடுப்பதற்காகப் போயிருந்தேன்.
![செயல் மறந்து வான் மிதந்து செயல் மறந்து வான் மிதந்து](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1430964/TTe555ODW1695298331294/1695298468037.jpg)
செயல் மறந்து வான் மிதந்து
திருநெல்வேலி1965 செப்டம்பர் வாக்கில் 11ஆவது வட்ட தி.மு.க. உட்கிளையாக எம்.ஜி.ஆர் மன்றம் ஆரம்பிப்பது என்று முடிவாயிற்று. நகரச் செயலாளர் நம்பி அண்ணாச்சி தலைமையில் பூர்வாங்கக்கூட்டம் நடந்து முடிந்தது.
![மறக்க இயலாக மாட்டுவண்டிப் பயணம்! மறக்க இயலாக மாட்டுவண்டிப் பயணம்!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1430964/IlwZuAc411695298109352/1695298308157.jpg)
மறக்க இயலாக மாட்டுவண்டிப் பயணம்!
ஈரோட்டு குருகுல வாச மாணவர்கள் நாங்கள்.கலைஞர்இளம் வயதிலேயே ஒரு சிறந்த அமைப்பாளராக இருந்தவர். தஞ்சைமாவட்டத்தில் 1946 இல்திராவிட மாணவர் கழக சுற்றுப்பயணங்களில் கலந்துகொள்ளநானும் தந்தை பெரியாரால் அனுப்பப்பட்டேன்.
![அவரது வேகத்துக்கு ஈடு கொடுப்பது சவாலானது! அவரது வேகத்துக்கு ஈடு கொடுப்பது சவாலானது!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1430964/ufQKSyBBT1695297649085/1695297834459.jpg)
அவரது வேகத்துக்கு ஈடு கொடுப்பது சவாலானது!
அண்ணா நூற்றாண்டு நூலகம் இரண்டொரு நாளில் தன் திறப்பு விழாவிற்காகக் காத்துக்கொண்டிருந்தது.
!["நான் சொன்னதை சமந்தா ஏத்துக்கலை!" - விஜய் தேவரகொண்டா "நான் சொன்னதை சமந்தா ஏத்துக்கலை!" - விஜய் தேவரகொண்டா](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1430964/BcPTjBi7g1695296960732/1695297217989.jpg)
"நான் சொன்னதை சமந்தா ஏத்துக்கலை!" - விஜய் தேவரகொண்டா
'என் வாழ்க்கையின் ஒரே மெசேஜ் 'போராடினால் உண்டு பொற்காலம்' என்பதுதான்.
![மாவீரமன்னன்! மாவீரமன்னன்!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1395379/ki10qG2z01690960339455/1690960662626.jpg)
மாவீரமன்னன்!
சென்ற மாத இறுதியில் வெளியான மாமன்னன் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றது. வடிவேலு, உதயநிதி, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத் திரங்களில் நடிக்க ஒரு முக்கியமான பிரச்னையை அழுத்தமாக முன்வைத்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
![ஹாலிவுட்டில் சண்டைக் கலை! ஹாலிவுட்டில் சண்டைக் கலை!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1395379/AvBMXO4t31690960204134/1690960332057.jpg)
ஹாலிவுட்டில் சண்டைக் கலை!
அண்மையில் வெளிவந்திருக்கும் Mission Impossible - Dead Reckoning -part1 படத்தில் டாம் க்ரூஸ் அவரது ஸ்டண்ட் காட்சிகளில் அவரே நடித்திருக்கும் வீடியோக்கள் உலகெங்கும் பரவின. இந்தப் படம் மட்டும் அல்லாமல் பொதுவாகவே டாம் க்ரூஸ் அவரது படங்களில் ஆபத்தான பல ஸ்டண்ட் காட்சிகளை அவரே செய்யும் தன்மை உடையவர். இருந்தாலும் அவருக்கும் ஸ்டண்ட்களில் டூப்கள் உண்டு. அதை அவரே சொல்லியும் இருக்கிறார் (தமிழில் கமல்ஹாஸனும் அவரது ஸ்டண்ட்களில் பலவற்றை அவரே செய்யக்கூடியவர்).
![கமலஹாசனும் சில டூப் ரகசியங்களும் கமலஹாசனும் சில டூப் ரகசியங்களும்](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1395379/ojdYUpas61690960019780/1690960183277.jpg)
கமலஹாசனும் சில டூப் ரகசியங்களும்
சொல்லலாமா - சொல்லக்கூடாதா என்று தெரியவில்லை. அபூர்வ சகோதரர்கள் கமல் நடித்த இரட்டை வேடங்களில் பெரும்பாலும் கமலே தான் ரிஸ்க் எடுத்து நடித்தார். அவருக்கு பொது வாக டூப் போடுவது பிடிக்காது. ரிஸ்க் என்பது அவருக்கு ரஸ்க் சாப்பிடுகிற மாதிரி. பல இடங்களில் பல தடவை விழுந்து எழுந்து சண்டை காட்சிகள் செய்து எலும்பு முறிந்ததை அவர் உடலே சொல்லும்.
![விஜய்யின் அர்ப்பணிப்பும் அஜீத்தின் அக்கறையும்! விஜய்யின் அர்ப்பணிப்பும் அஜீத்தின் அக்கறையும்!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1395379/LB8fPBeg51690959767781/1690959999149.jpg)
விஜய்யின் அர்ப்பணிப்பும் அஜீத்தின் அக்கறையும்!
எதையும் வெளிப்படையாகப் பேசும் மறைந்த இயக்குநர் ஒருவர் துரத்தல் காட்சி ஒன்றைப் படமாக்கிக் கொண்டிருந்தார். இயக்குநர் சொன்ன காட்சியமைப்பை உள்வாங்கி அந்தப்படத்தின் சண்டைப்பயிற்சி இயக்குநர் ஃபைட்டர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார். படத்தின் ஹீரோ ஓர் ஓரமாக இருந்தார். ஹீரோ போலவே ஆடைகள் போட்டிருந்த இன்னொரு ஃபைட்டர் ஷாட் ரெடி என்றதும் உயரமான இடங்களில் பாய்ந்து ஏறினார்.
![ஐநூறு படங்களுக்கும் மேல டூப் போட்டிருப்பேன்! - மொட்டை ராஜேந்திரன் ஐநூறு படங்களுக்கும் மேல டூப் போட்டிருப்பேன்! - மொட்டை ராஜேந்திரன்](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1395379/VUcY12tG41690959620275/1690959751179.jpg)
ஐநூறு படங்களுக்கும் மேல டூப் போட்டிருப்பேன்! - மொட்டை ராஜேந்திரன்
'சினிமாவில்இப்போது பிரபலமாக இருப்பதால் கிடைக்கிற எந்த சலுகையையும் நான் அனுபவிப்பதில்லை. ஒரு சண்டைக் கலைஞனாக இருந்தபோது எவ்வளவு எளிமையாக இருந்தேனே அதையே வாழ்நாள் முழுக்க தொடரவே நான் விரும்புகிறேன். ஏனென்றால் அது மட்டுமே இங்கே நிரந்தரம்' என்கிறார் 'நான் கடவுள்' ராஜேந்திரன் என்கிற ‘மொட்டை’ ராஜேந்திரன்.
!["ஹீரோக்கள் ஒரு அளவுக்கு மேல் ரிஸ்க் எடுக்கக்கூடாது” -ஸ்டன் சிவா "ஹீரோக்கள் ஒரு அளவுக்கு மேல் ரிஸ்க் எடுக்கக்கூடாது” -ஸ்டன் சிவா](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1395379/xQ4UX_4K81690959484974/1690959617900.jpg)
"ஹீரோக்கள் ஒரு அளவுக்கு மேல் ரிஸ்க் எடுக்கக்கூடாது” -ஸ்டன் சிவா
சினிமாவில் சண்டைக் கலைஞர்கள் மற்றும் மாஸ்டர்களின் பணி என்பது, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு ஷாட்டும், உயிரைப் பணயம் வைத்து செய்யக்கூடியது தான். 'மிஸ்டர் ரோமியோ'வில் டூப் போட்டு, நெஞ்சில் பலத்த அடிபட்டு ஆறு மாதங்கள் சிகிச்சையில் இருந்தேன்” என்கிறார் ஸ்டன் சிவா. ரஜினியின் 'ஜெயிலர் ' தொடங்கி இந்திய மொழிகள் அத்தனையிலும் ரவுண்டு கட்டி அடிக்கும் ஸ்டண்ட் மாஸ்டர்.
![ரஜினி கேட்டார்; நான் பதில் சொல்லவில்லை! - ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் ரஜினி கேட்டார்; நான் பதில் சொல்லவில்லை! - ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1395379/wpJGt1lv01690959188887/1690959449475.jpg)
ரஜினி கேட்டார்; நான் பதில் சொல்லவில்லை! - ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்
\"நடிகர்களின் உடல்மொழி; அவர்களால் செய்ய முடிந்தது. இதை வைத்துத்தான் சண்டைக் காட்சிகளை வடிவமைப்பேன்! விஜய்யின் உடல்மொழியில் ஒருவித நக்கல் நையாண்டி கலந்த ஸ்டைல் இருக்கும். ரஜினி என்றால் பார்வையும், 'பன்ச்'சும் அனல் பறக்கும். அஜித் நடப்பது, பார்ப்பது, மிதிப்பது போன்றவை மிரட்டலாக இருக்கும்.\" என நடிகர்களின் தனித்துவத்தை ஓரிரு வார்த்தைகளில் விவரிக்கிறார் ஸ்டண்ட் மாஸ்ர் திலீப் சுப்பராயன்.
![வயிறும் உயிரும் வயிறும் உயிரும்](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1395379/P33LsENIq1690958949161/1690959180662.jpg)
வயிறும் உயிரும்
திரைப்படம் என்பதே ஒரு காட்சிப் பிழைதான். மூளையில் வேகமாய்ப் பதிந்து மறையும் படக்காட்சிகளே அதில் காணும் உருவங்களில் அசைவை உண்டு பண்ணுவதால் ஏற்படும் ஒரு தோற்றப் பிழைதான்.
![சன்னி லியோனுக்கு டூப் போடுகிறவர்! சன்னி லியோனுக்கு டூப் போடுகிறவர்!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1395379/aIa6TMWkN1690958602644/1690958917447.jpg)
சன்னி லியோனுக்கு டூப் போடுகிறவர்!
லே டீஸ் டூப் என்றாலே சஞ்சயை கூப்பிடுங்க’ என்கிற அளவுக்கு உயர்ந்திருக்கிறார் 23 வயதே ஆன அந்த தேனாம்பேட்டை இளைஞர். சினிமாவில் கால் பதித்த ஐந்து ஆண்டுகளுக்குள் த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமலா பால், சன்னி லியோன், மடோனா செபஸ்டின், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோயின்களுக்கு இவரே டூப் போடும் நாயகர்.
![விளம்பர மாடல் ஆன சி இ ஓ! விளம்பர மாடல் ஆன சி இ ஓ!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1395379/rYpLCd7it1690958512251/1690958591322.jpg)
விளம்பர மாடல் ஆன சி இ ஓ!
தான் தயாரித்து விற்கும் பொருளை சந்தைப்படுத்த பெருநிறுவனங்கள் புகழ்பெற்ற பிரபலங்களைக் கூப்பிட்டு படமெடுத்துப் பயன்படுத்திக்கொள்ளும் என்பதுதான் வழக்கம்.
![ஓஹோவென இருக்கும் ஓயோ நிறுவனர்! ஓஹோவென இருக்கும் ஓயோ நிறுவனர்!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1395379/SuMu47tkI1690958436138/1690958507066.jpg)
ஓஹோவென இருக்கும் ஓயோ நிறுவனர்!
சுயமாக சம்பாதித்து பணக்காரர்கள் ஆனவர்களில் உலகின் இரண்டாவது பெரிய பணக்கார இளைஞர் என்ற பெயரைப் பெற்றவர் ரிதேஷ் அகர்வால்.
![மணிப்பூர் - இனக்கலவரமும் அரசியலும் மணிப்பூர் - இனக்கலவரமும் அரசியலும்](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1395379/XlvugX5fl1690958217761/1690958402363.jpg)
மணிப்பூர் - இனக்கலவரமும் அரசியலும்
கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக வெளியான அந்த கொடூரமான காணொளி நாட்டையே கொந்தளிக்க வைத்துள்ளது. இதுவரை மணிப்பூர் எங்கே இருக்கிறது என்று அறியாத பலரும் இந்திய வரைபடத்தில் அதன் அமைவிடத்தைத் தேடிப்பார்க்க வைத்தது என்று சொன்னால் தவறேதும் இல்லை. நாட்டின் பிற பகுதிகளில் வடகிழக்குப் பிரதேச மாநிலங்களைப் பற்றிய எந்த அக்கறையும் இருந்தது இல்லை.