CATEGORIES
Kategorien
மதுவால் ஏற்படும் பார்வையிழப்பு
'கள்ளச்சாராயம் அருந்தியதால் 10 பேர் பலி. 4 பேருக்கு பார்வை இழப்பு'.
பொய் சொன்னால் கண்டுபிடிக்கலாம்
ஒருவர் உண்மை சொல்கிறாரா அல்லது பொய் சொல்கிறாரா என்பதை உடல்மொழியில் இருந்தே கண்டுபிடிக்கலாம் என்பார்கள்.
பொய் சிரிப்புக்கும் மருத்துவப் பலன் உண்டு!
நீங்கள் அடிக்கடி கோபப்படும் நபரா அல்லது எல்லாவற் கூலாக சிரித்துக்கொண்டே கடந்து விடுபவரா?
பெண்களின் உடல்பருமனுக்கு என்ன காரணம்?!
நீண்ட நாட்களாக பெண்களுக்கு இருக்கும் சந்தேகத்தை தற்போது அறிவியலும் உறுதி செய்திருக்கிறது.
தொற்றுநோயும் புற்றுநோய் ஆகலாம்...
சுந்தரமூர்த்தி சிறு தானிய வியாபாரி. வயது ஐம்பதைத் தாண்டும்.
தும்மினால் ஆயுசு நூறா?!
தும்மினால் 'ஆயுசு 100' என்பார்கள். அதுவே இரண்டாவது முறை தும்மினால் 'ஆயுசு 200' என்றும் சொல்வதைக் கேட்டிருப்போம்.
தனியார்மயமாகிறதா அரசு மருத்துவமனைகள்?!
மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக செயல்பட்டு வந்த மத்திய திட்டக்குழுவை கலைத்து விட்டு புதிதாக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு 'நிதி ஆயோக்'.
தண்டுவடம் பாதித்தால்...
தண்டுவடம் என்பது மூளையின் பின்பகுதியில் இருந்து வால்போல் நீண்டு இருக்கும் ஒரு நரம்பு மண்டல பகுதி.
குடம்புளியின் மகத்துவம் தெரியுமா?!
அறுசுவைகளில் ஒன்று புளிப்பு. எலுமிச்சை போன்ற மாற்றுகள் இருந்தாலும் புளிப்புச் சுவைக்காக நாம் அதிகம் பயன்படுத்துவது புளியைத்தான்.
செல்லப்பிராணிகளின் பெற்றோருக்கு...
செல்லப்பிராணிகளை வாங்கியோ அல்லது தத்தெடுத்தோ நம் வீட்டிற்கு கொண்டு வரும் அந்த நாள், வாழ்க்கையின் அளவிலா சந்தோஷங்களை அள்ளிக் கொண்டுவரும் இனிய நாளாகத்தான் இருக்கும்.
காலையிலே சோர்வாக இருக்கிறதா?!
காலை விழித்த உடன் அந்த நாளை உற்சாகமாக எதிர்கொள்ளும் வகையில் நம் உடலில் ஆற்றல் இருக்க வேண்டும்.
எதிர்ப்பு சக்தி அளிக்கும் சுண்டைக்காய்!
சுண்டைக்காய் கால் பணம்... சுமை கூலி முக்கால் பணம்’ இது சுண்டைக்காயை பற்றிச் சொல்வதற்காக பயன்படுத்தப்படுகிற ஒரு பழமையான சொல்.
இண்டர்நெட்டில் என்னதான் தேடுகிறார்கள்?!
பொதுமக்களிடம் மருத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, இணையதளம் பயன்பாடு அதிகரித்த பிறகு எல்லாவற்றையும் தெரிந்துகொண்டுதான் மருத்துவமனைக்கே வருகிறார்கள்.
அறிவுத்திறன் குறையும் அபாயம்?!
உலகில் அதிகரித்துவரும் கார்பன்டை ஆக்ஸைடால் சுற்றுச் சூழல் மட்டும் பாதிப்பதில்லை.
Brain Attack
ஹார்ட் அட்டாக் பற்றி நமக்குத் தெரியும். ஆனால், Brain attack பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? “என்னது பிரெயின் அட்டாக்'கா என்று பெயரே பயமுறுத்துகிறதா? பிரச்னையும் கொஞ்சம் அப்படிப்பட்டதுதான்...
மருத்துவர்கள் தாக்கப்படுவது ஏன்?!
கடந்த மாதம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம் இது.
மாறுகண் எதனால் ஏற்படுகிறது?!
உங்களுக்கு ஒரு சிறிய சவால்...
ஜிம்முக்கு செல்கிறீர்களா?!
ஃபிட்னஸ் தொடர்பான விழிப்புணர்வின் காரணமாக ஜிம்முக்கு செல்கிறவர்களும், செல்ல விரும்புகிறவர்களும் அதிகரித்து வருகிறார்கள். இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விஷயங்களை உடற்பயிற்சியாளர் ராமமூர்த்தி விளக்குகிறார்.
வாழ்க நலமுடன்!
# Winter Wellness
வெளியிட பொழுதுபோக்குகள் ஆயுளை அதிகரிக்கும்!
அருங்காட்சியகங்கள், சினிமா தியேட்டர், கச்சேரிகள், நடன நிகழ்ச்சிகள் அல்லது கலைக் கண்காட்சிகளுக்கு வழக்கமாக செல்லும் வயதானவர்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பதாக ஒரு லண்டன் ஆய்வு சொல்கிறது.
மருத்துவக் கழிவுகளில் அலட்சியமா?!
மருத்துவக் கழிவுகளை உரிய முறையில் அப்புறப்படுத்துதல் மிகவும் அவசியமானது.
பிஸியோதெரபியே போதும்!
தோள் பட்டை இடப்பெயர்வு (Shoulder dislocation) ஏற்படும்போது அறுவை சிகிச்சை செய்தே எலும்புகளை இணைத்து வருகின்றனர்.
நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க...
குளிர்காலத்தில் பச்சிளம் குழந்தை தொடங்கி முதியவர் வரை அனைவரும் நோய் எதிர்ப்புத் திறன் இல்லாமல் அல்லல்படுவர்.
ஹெர்பல் ஹேர் டையினை நம்பலாமா?!
இளமையாகவும், அழகாகவும் வலம் வர யாருக்குத்தான் ஆசை இருக்காது?!
நோயை வெல்ல மன உறுதி தேவை!
கடுமையான வயிற்றுவலி காரணமாக பெண் தற்கொலை, விபத்தில் காலை இழந்ததால் வாலிபர் தற்கொலை போன்ற செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம். நோயின் காரணமாக தற்கொலை முடிவை எடுக்கும் அளவுக்கு சிலர் ஏன் செல்கிறார்கள்?!
தசைகளும் தொந்தரவுகளும்
நமது உடலில் சுமார் 650 தசைகள் உள்ளன. நமது தோற்ற அமைப்பிற்கும், உடலின் இயக்கத்திற்கும், வலிமைக்கும் முக்கிய பங்கு தசைகளுக்கு இருக்கிறது. உறுதியோடும், அதேசமயம் சுருங்கி விரியும் தன்மையோடும் உள்ள திசுக்களால் ஆனவையே தசைகள்.
கேன்சரை பார்சலில் வாங்காதீர்கள்...
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்திருக்கிறது.
சந்தேகங்களும் விளக்கங்களும்
உலகத்தை தரிசிக்க உதவும் கண்கள் நம் உடலின் மிக முக்கியமான ஓர் அங்கம்.
குழந்தைகளின் மனப் பதற்றம்
மனப்பதற்றம், மன அழுத்தம் போன்றவையெல்லாம் பெரிய மனிதர்களின் பிரச்னை என்றுதான் நினைப்போம்.
இருப்பது ஒன்றுதான்
இதய நல ஆரோக்கியத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும் நோய்கள் தற்போது அதிகரித்து வருகிறது.