CATEGORIES
Kategorien
ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டி ஆரோக்கியமாக வைக்க உதவும் ஐந்து பொருள்தான் 5ஜி எனப்படும் இஞ்சி (Ginger), பூண்டு (Garlic), பச்சை மிளகாய் (Green chili), கிரீன் டீ (Green tea), நெல்லிக்காய் (Gooseberry). இவை எவ்வாறு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது பார்ப்போம்.
முழுப் பயன் தரும் முளைகட்டிய பயறு!
சத்தான உணவாக இருக்க வேண்டும். அதே நேரம் நேர நொறுக்குத்தீனியாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஆரோக்கியம் நிறைந்த உணவாக இருக்கும் முளைகட்டிய பயறுகள்.
நிமோனியாவிலிருந்து காப்போம்!
உலகில் மிகவும் ஆபத்தான நோயாக கருதப்படும் நோய்களில் நிமோனியாவும் ஒன்று. இந்நோய் பெரும்பாலும், குழந்தைகளையும், முதிய வர்களையுமே அதிகம் தாக்குகிறது. அந்தவகை யில் உலகில் ஆண்டூதோ றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 20 லட்சம் 6பர் நிமோனி யாவால் இறக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை தருகிறது உலக சுகாதார நிறுவனம்.
ஆயுளைக் காக்கும் ஆயுர்வேதம்!
உடல் நலம் மற்றும் நோயானது உட லின் பல்வேறு உட்பொருட்களின் இடையே சமநிலை மற்றும் மொத்த உடல் அணியும் ஒரு சீரான நிலையில் இருப்பது அல்லது இல்லாமல் இருப்பது பொறுத்து சார்ந்திருக்கிறது.
பாக்டீரியா ஏதிர்ப்பு...
ஓர் அலெர்ட் ரிப்போர்ட்!
மெனோபாஸ் எனும் பருவம்!
நப்ல் பல பெண்களுக்கு, மெனோபாஸ்' என்றால் மாதவிடாய் நின்றுவிடும்' என்று தான் மேலோட்டமாகத் தெரியுமே தவிர, அந்த வயதில் தங்களுடைய உடலில் என்னென்ன மாறுதல்கள் நடக்கிறது.... ஏன் மாதவிடாய் நிற்கிறது... அதனால் எந்தெந்த விஷயங்க ளில் கவனமாக இருக்க 6வண்டும் என்ற விவ ரங்கள் பெரும்பாலும் தெரிவதில்லை. அதே போல மெனோபாஸ்' என்றாலே, வியாதிகள் வரும் நேரம் என்றும் சிலர் பயந்து போவ துண்டு. இந்த பயங்களும் தவையில்லை.
புயட்கள் பலவிதம்
எந்த டயட்... யாருக்கு பெஸ்ட்?
வில்லனாகும் வெரிகோஸ் வெயின்...
ஹைஹீல்ஸ் ஆபத்து!
இறந்த செல்கள் நீங்கி முகம் ஜொலிக்க...
நாம் வெளியே செல்லும்போது காற்றில் பரவும் தூசுகளும், மாசுகளும் முகத்தில் படிந்து முகத்தில் அலர்ஜியை உண்டாக்கிவிடுகின்றன.
உணவு ரகசியங்கள் ஃபுட் சயின்ஸ் அறிவோம்!
உயிரினங்கள் அனைத்தும் உயிர் வாழ்வதற்கும், வளர்ச்சியடைவதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் தேவையான ஒரு மூலப் பொருளே சத்துக்கள் என்றழைக்கப்படுகின்றன.
இதயத்தின் நண்பன் தாமரை!
ஒரு சித்தா ரிப்போர்ட்!
ஆன்டி ஏஜிங் டிப்ஸ்
எப்போதும் இளமையாய் இருக்க வேண்டும் என்று ஆசைப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
குழந்தைகளுக்கான பல் பராமரிப்பு
குங்குமம் டாக்டர்
குழந்தைகளின் மூளையை 6 வலுவாக்கும் செயல்பாடுகள்!
‘எந்தக் குழந்தையும் நல்ல பிறக்கையிலே...' என்றோர் பாட்டு உண்டு.
டெங்கு டேட்டா!
கடந்த சில ஆண்டுகளாகவே நம்மிடையே டெங்கு காய்ச்சல் பருவகால நோயாகப் பரவி வருகிறது.
பர்ஃப்யூம் டியோடரண்ட் பாடி ஸ்ப்ரே எது பெஸ்ட்!
டியேடிடரண்ட், மற்றும் பர்ஃப்யூம் மூன்றுக்கும் உள்ள வித்தியாசம் குறித்து, அரோமா தெர பிஸ்ட் கீதா நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
கவனம்... கலப்படம்!
ஓர் அலெர்ட் ரிப்போர்ட்!
அக்குபஞ்சர், ரெய்கி, சுஜோக் சிகிச்சைகள்!
அகக்குபஞ்சர், சுஜோக் அக்குப்ரெஷர், ரெய்கி போன்ற வைத்தியமுறைகளில் i எந்தவிதமான மருந்துகளும் தரப்படுவதில்லை என்பதால் இவற்றை மருந் தில்லா மருத்துவம் என்கிறார்கள்.
சின்னம்மை... தடுக்க: தவிர்க்க!
நவீன மருத்துவம் எவ்வளவோ முன்னேறிய இன்றைய நாட்களிலும் சின்னம்மை நமக்கு சவாலான ஒரு பிரச்சனைதான். என்னதான் தடுப்பூசி கண்டுபிடித்தா லும் இன்றும் பலருக்கும் சின்னம்மை பரவிக்கொண்டுதான் உள்ளது.
ஹோம்லி ப்யூட்டி ப்ரியா பவானி சங்கர்
ப்ரியா பவானி சங்கரிடம் படங்களுக்கு மேல் இருக் கின்றன. இன்றைய தேதிக்கு கோலிவுட்டின் ஹாட் கேக் இந்த ஹோம்லி குயின்தான். இப்படி எவர் க்ரீன் ஏஞ்சலாக இருக்க எப்படிச் சாத்தியம் என்று ஃபிட்னென்ஸ் சீக்ரெட் கேட்டோம்.
மாறுகண் அலட்சியம் வேண்டாம்!
உங்கள் உறவினருக்கு திடீரென்று -ஒரு கை செயலிழந்து விடுகிறது. தெரிந்தவர் ஒருவருக்கு விபத்தில் கால் அகற்றப்படுகிறது.
குழந்தைகளுக்கான ஆர்த்ரைடிஸ்... தீர்வு என்ன?
ஓடுற பாம்பை மிதிக்கிற வயசு என்று இளம் பிராயத்தைச் சொல்வார்கள். ஆர்த்ரைடிஸ் என்ற மூட்டுவலி முதிய வர்களுக்கு மட்டுமே வரும் என்றொரு தவறான நம்பிக்கை நம்மிடையே உள் ளது.
சோர்வாக்கும் சைனஸ் தீர்வு என்ன?
ஆடி மாதக் காற்று காதலர்களுக்கு இருக்கலாம். சைனஸ் பிரச்சனை யால் அவதிப்படுபவர்களுக்கு பெரும் தொல்லை.
X க்ளினிக்..
சொல்லித் தெரிவதுதான் மன்மதக் கலை!
சரும நச்சு நீக்கம் அறிவோம்!
டாக்ஸ் இன்று பலராலும் பரிந்துரைக்கப்படும் முக்கியமான தெரப்பி. உடலில் *உள்ள நச்சுக்களை நீக்கி உடலையும் மனதையும் புத்துணர்வாக்குவதே டீடாக்ஸ். நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, நம் சுற்றுச்சூழல் ஆகியவற்றால் நாள் தோறும் நம் உடலுக்குள் தேவையற்ற பொருட்கள் நுழைகின்றன. ஒரு கட்டத்தில் இவை நச்சாக மாறி நம் உடலுக்கு கேடாக மாற வாய்ப்புள்ளது. இந்த நச்சுக்களை அவ்வப்போது சுத்தம் செய்தால்தான் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதற்கு ஏராளமான டீடாக்ஸ் ட்ரிக்ஸ் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் சரும நச்சு நீக்கம்.
தாங்காத கண்ணென்று ஒன்று
இரவு ஷிஃப்ட்டில் வேலை செய்பவர்களுக்கான உணவு முறை
பெண் குழந்தைப் பராமரிப்பு
தேவதைகள் வாழும் வீடு என்றால் அது பெண்குழந்தைகள் இருக்கும் வீடுதான். பெண் குழந்தை கள் எவ்வளவு ஸ்பெஷலோ அதைப் போலவே பெண் குழந்தைகளைப் பராமரிப்பதும் ஸ்பெஷலான விஷ யம்தான்.
அன்னமயகோசம் எனும் ஆடல் களம்
நாம் உண்ணும் உணவே நம் உடல் என்றாகிறது.
எப்போதும் கேட்கும் ஒலிகள்! விநோத நோய்.. டினைடஸ்!
டினைடஸ் எதனால் ஏற்படுகிறது, அந்த நிலையுடன் தொடர்புடைய சிகிச்சை என்ன என்பதை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
அஜீரணக் கோளாறுக்கு உடனடி வைத்தியம்!
இதுதவிர, இரைப்பைப் புற்றுநோய், இரைப்பை அழற்சி, குடற்புண், பித்தப்பைக் கல், கணைய அழற்சி ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அஜீரணம் ஏற்பட வாய்ப்புள்ளது.