CATEGORIES
Kategorien
குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தம்! தீர்வு என்ன?
குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல.
அழகைக் காக்கும் கடுகு!
கடுகில் நம்மை அழகாக்கும் விஷயங்கள் ஏராளமாக உள்ளன. அவை என்னவென்று பார்ப்போம்.
கண் சோர்வு... தீர்வு என்ன?
இன்றைய வேகமான உலகில், வேலை ஈடுபாடுகள், பொழுதுபோக்கு மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் போன்ற பல்வேறு காரணிகளால் தாமதமாக தூங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
எப்படி உட்கார வேண்டும்?
இன்று நம்மில் பலர் எட்டு மணி நேரத்துக்கும் அதிகமாக நாற்காலியில் உட்கார்ந்து வேலைபார்க்கிறோம்.
சிஃபிலிஸ் அறிவோம்!
சிஃபிலிஸ் என்பது ட்ரிபோனிமா பல்லிடம் எனும் பாக்டீரியாவினால் ஏற்படும் ஒரு பால்வினை நோயாகும்.
சீரகம்
அறிந்ததும் - அறியாததும்!
அடிவயிற்றில் கொழுப்பு கரைய...
இன்றைய இளைய தலை முறையாகட்டும், பெரிய வர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு. இந்த குறையை தீர்க்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இதோ நாங்கள் சில குறிப்புகளை கொடுக்கிறோம். படியுங்கள் பயன் பெறுங்கள்.
வாயு ஏற்படுவது ஏன்?
வாயுப் பிரச்சினை, இது மூக்கைப் பிடித்துக்கொள்ள வேண்டிய பிரச்சினைதான். என்றாலும் எல்லோரும் அறிய வேண்டிய முக்கியமான பிரச்சினை 'நாகரிக உணவுப் பழக்கம்’ என்ற பெயரில் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளையும் எப்போது சாப்பிட ஆரம்பித்தோமோ, அப்போதிலிருந்து பலரையும் வருத்தி எடுக்கும் பிரச்சினையாக இது உருமாறிவிட்டது.
அதிகாலையில் கண் விழிக்க...
வார நாட்களில் நாம் அன்றாடப் பணிகளை முடித்துவிட்டு இரவுக் படுக்கைக்குப் போகும்போது ஒவ்வொருவரும் நினைப்பது அதிகாலை விரைவாக எழுந்து அடுத்த நாளை நன்றாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்றுதான்.
வேலைக்குச் செல்லும் பெண்...
ஹெல்த்...லைஃப் ஸ்டைல் அலெர்ட்!
உணவு நிறங்களுக்கான விதிமுறைகளும் சட்டங்களும்!
நாம் ஒவ்வொருவரும் கண்களால்தான் உணவை உண்கிறோம் என்று கூறலாம் அல்லவா? காரணம், உண்ணும் உணவின் மீதுள்ள விருப்பம், கண்ணால் பார்க்கும் நிறத்தால்தான் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால்தான் பல நூறு வண்ணங்களை உணவுக்குக் கொடுத்திருக்கிறோம். ஆனாலும் அளவுக்கு மீறினால் எதுவுமே நஞ்சாகும் என்பதும் நமக்குத் தெரிந்ததுதான். இது இந்த உணவு நிறங்களுக்கும் பொருந்தும்.
நன்மை செய்யும் நார்ச்சத்துள்ள உணவுகள்!
உடலுக்கு நன்மை தரக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகள் நாம் தினந்தோறும் பல வகையான உணவுப் பொருள்களை சாப்பிடுகிறோம். நாம் உட்கொள்ளும் அனைத்து உணவுகளிலும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் இருக்கிறதா என்பதை தெரிந்துகொண்டு சாப்பிட வேண்டும். நாம் உட்கொள்ளும் உணவில் ஊட்டச்சத்துகள் நிறைந்திருந்தால்தான் உடல் ஆரோக்கியாக இருக்கும்.
குழந்தைகளுக்கு ஈ.என்.டி பிரச்சனை! தீர்வு என்ன?
கொஞ்சம் அழுகை, கொஞ்சம் சமாதானம், பொம்மைக் கண்கள் சிமிட்டும் லஞ்ச் பேக் சகிதம் பள்ளி செல்லும் உங்கள் குழந்தையை அடிக்கடி தாக்கும் ஈ.என்.டி. பிரச்னைகளை எப்படி சமாளிப்பது என கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தன்னைத்தானே சரிசெய்து உயிர்த்தெழும் கல்லீரல்!
சமீபகாலமாக, சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக மக்கள் பல்வேறுவிதமான நோய்களுக்கு ஆளாகிவருகிறார்கள். அவற்றில் கல்லீரல் சார்ந்த பிரச்னைகளும் ஒன்றாகும். நோய் எதிர்ப்புசக்தி, வளர்சிதை மாற்றம், செரிமானம் மற்றும் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை சேமித்தல் தொடர்பான பல முக்கிய பணிகளை கல்லீரல் மேற்கொள்கிறது.
இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் திரிபலா!
இன்றைய நாளில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படாத குடும்பங்களே இல்லை எனக் கூறலாம். அந்தளவிற்கு குடும்பத்தில் ஒருவர் அல்லது இருவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. சர்க்கரை நோய் சிகிச்சைக்கு உணவு கட்டுப்பாட்டை தவிர, ஆயுர்வேத தீர்வுகளும் நல்ல பலன் தரும். அந்தவகையில், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க, திரிபலா சூரணம் உதவுகிறது. திரிபலாவின் நன்மைகளை பார்ப்போம்.
மாதவிடாய் சீராக உதவும் மலைவேம்பு
பிசிஓடி எனப்படும் Polycystic ovarian syndrome (PCOD) என்று சொல்லக்கூடிய நோயில் ஒழுங்கற்ற மாதவிடாய் காணப்படும். சில நேரங்களில் வராது. முகத்தில் பருக்கள் காணப்படும்.
பால் + கலந்து களிப்போம்!
பால் அனைத்து வயதினரும் கட்டாயம் தினசரி உணவில் சேர்க்க வேண்டிய முக்கியமான உணவுப் பொருள். ஏனெனில் பாலில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்களான கால்சியம், புரோட்டீன், கனிமச்சத்துக்கள், நார்ச்சத்து, ரிபோஃப்ளேவின, பொட்டாசியம், பாஸ்பரஸ், அயோடின், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 போன்றவை அதிகளவில் உள்ளன.
குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தடுக்க!
பொதுவாக, குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் சாதாரண குறைபாடுதான் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம். தூக்கத்தின்போது தன்னையறியாமலே படுக்கையில் சிறுநீர் கழிப்பதை மருத்துவ உலகம் Nocturnal Enuresis என்று குறிப்பிடுகிறது.
டாட் டூ போட்டுக் கொள்ளலாமா?
அந்தக்காலத்தில், தங்கள் பெயர் அல்லது தங்களுக்கு பிடித்தமானவர்களின் பெயரை உடலில் பச்சைக்குத்திக் கொள்ளும் பழக்கம் இருந்து வந்தது. அதுவே, தற்போது டாட்டூ என்கிற பெயரில் நவீனமயமாகிவிட்டது. இதில் ஆண், பெண் பேதமின்றி அனைவரும் டாட்டூ குத்திக் கொள்ள விரும்புகிறார்கள். அதிலும் இளைஞர்கள் பலரும், தங்கள் பெயர் அல்லது தங்கள் பெயரின் முதல் எழுத்து, சிறு உருவங்கள், பிடித்த பிரபலங்களின் பெயர்கள் போன்றவற்றை டாட்டூவாக போட்டுக்கொள்கிறார்கள்.
அகவையை அனுபவித்தல்!
சமீபத்தில் நீயா நானா எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறைகொண்ட பெண்கள் கலந்து கொண்டனர். அதில் ஒரு பெண் தனது பேத்தி தன்னை பாட்டி என அழைக்கக்கூடாது என்று கறாராக வாதாடினார். எனக்கு வயதாகிவிட்டது எனும் உணர்வை தருகிறது. ஆகவே பேத்தி என்னை அம்மா என்றோ பெயர் சொல்லியோ அழைக்கலாம் என தெரிவித்தார். அங்கிருந்த அத்தனை பெண்களும் இதை ஆதரித்தனர். ஆண்களுக்கும் இதே வயதாகுதல் சார்ந்து மிகப்பெரிய ஒவ்வாமை இருப்பதை நாம் அன்றாடம் பார்க்கிறோம்.
முகப் பொலிவை மேம்படுத்தும் பூக்கள்!
ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு வகையான நன்மைகளைக் கொண்டது. அவற்றில் அடங்கியுள்ள சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பூக்களில் ஏராளமான வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. இதனால் சருமத்தை இளமையாக மாற்றுவதோடு, மினுமினுப்பாகவும் வைக்க உதவுகிறது. அந்த வகையில், பூக்கள் முக அழகை பராமரிக்க எவ்வாறு உதவுகிறது என்பதை பார்ப்போம்:
அமீபியாசிஸ் அறிவோம்!
எண்டமிபியா ஹிஸ்டோலிட்டிக்கா என்ற ஒட்டுண்ணியால் உண்டாகும் நோயே அமிபியாசிஸ். எண்டமிபியா ஹிஸ்டோலிட்டிக்காவால் பாதிக்கப்படுபவர்களில் 10-20 % பேருக்கே நோய் ஏற்படும். இது யாவரையும் பாதிக்கும் என்றாலும் வெப்ப மண்டலப் பகுதியில் சரியான சுகாதார வசதியற்று வாழ்பவர்களுக்கே பரவலாகக் காணப்படுகிறது.
ஆங்குலர் சீலிடிஸ் காரணங்கள் அறிகுறிகள்... சிகிச்சைகள்!
புன்னகை, நம் அழகான முகத்தை மேலும் அழகாக்கி காட்டும். புன்னகைக்கு ஆரோக்கியமான உதடுகள் அவசியம். இருப்பினும், இது எப்போதும் அப்படி இருப்பது இல்லை.
நம்பிக்கையோடு நடையிடுங்கள்!
டயாபடீக் பாதப் பராமரிப்பு!
கல்லீரல் அறிவோம்… உடல்நலன் காப்போம்!
மனித உடலில் உள்ள உள்ள மிகப் பெரிய உறுப்பு கல்லீரல்தான். சுமார் 1. 5 கிலோ எடை உள்ளது. நமது வலது பக்க மார்புக் கூட்டில் மார்புக்கு கொஞ்சம் கீழே அடியில் உள்ளே வைத்து பத்திரமாக பாதுகாக்கப்படுகின்றது. கிட்டத்தட்ட ஆட்டின் ஈரல் ஒத்த உருவம் மற்றும் நிறம் உடையது. அதே அளவு மிருதுவானது.
பற்களின் நிறம் மாறுவது ஏன்?
மற்றவர்களைப் பார்த்து புரியும்போது புன்னகை பற்கள் பளிச்சிட வேண்டும் என்று விரும்பாதவர்கள் உண்டா? முகத்துக்கு ஃபேசியல், பிளீச்சிங் என்று செயற்கை முறையில் அழகூட்டுவதைப் போல மஞ்சளான பற்களுக்கு அழகூட்ட பலரும் பல் மருத்துவமனைகளிலும், அழகு நிலையங்களிலும் வரிசைகட்டி காத்திருக்கிறார்கள்.
தலைசுற்றல் தீர்வு என்ன...
நடைமுறையில் ஒருவருக்குக் கிறுகிறுப்பு, தலைச்சுற்றல் வந்துவிட்டால், உடனே அது மூளை தொடர்பான நரம்புக் கோளாறு என்றுதான் பலரும் நினைக்கிறார்கள், அப்படியில்லை. பெரும்பாலான நேரங்களில் இந்தப் பிரச்னைகளுக்குக் காதுதான் முக்கியக் காரணமாக இருக்கும். ஏனென்றால், கேட்பதற்கு மட்டுமல்ல காது! உடலைச் சமநிலைப்படுத்த உதவும் உறுப்புகளில் முக்கியமானதும் காதுதான்.
பாலினத் தேர்வைப் புரிவோம்...LGBTQ+ சில அறிதல்கள்!
காபி ஷாப்பில் உட்கார்ந்து இருந்த போது, சோசியல் மீடியாவில் என்னுடைய பதிவுகளை தொடர்ந்து பார்ப்பதாக கூறிக்கொண்டு ஒரு பெண் அருகே வந்து தன்னை அறிமுகப்படுத்தினாள். உங்களிடம் கொஞ்சம் பேசலாமா என்றதும், டாம் பாய் கணக்கா அவள் கேட்ட தோரணை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. சரி பேசலாம் என்றேன். டாம் பாய் கணக்கா ஒரு இளம்பெண் மிக நேர்த்தியாக அரசியலில் இருந்து பேச ஆரம்பித்தவள், அதன் பின் தன்னை ஒரு எ செக்சுவல் என்று அறிமுகப்படுத்தினார். உண்மையில் ஒரு காபி ஷாப்பில் உட்கார்ந்து இருக்கும்போது, காலேஜ் படிக்கும் பெண் தன்னுடைய பாலினத்தில் ஏற்பட்ட வித்தியாசத்தைப்பற்றி புரிந்து வைத்திருப்பதை பார்க்கும் போது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடுமா?
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பாக ஒன்றிரண்டு நாட்கள் இடைவெளியில் இரண்டு நோயாளிகள் என்னிடம் வந்தனர். ஒருவர் ஐம்பது வயதைக் கடந்த விவசாயி. இன் னொருவர் முப்பது வயது இல்லத்தரசி. இரண்டு பேருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள். கடந்த 10 நாட்களுக்குள்ளாக பார்வைக் குறைபாடு, கண்ணில் வலி, சிவப்பு மற்றும் நீர் வடிதல்.
ஆபீஸ் ஸ்ட்ரெஸ்... தடுக்க... தவிர்க்க!
சுரேஷுக்கு 45 வயது. ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரி. மீட்டிங், டார்கெட் என அலுவலகத்தில் மூச்சுவிட நேரமின்றி பரபரப்பான வேலை. டென்ஷனைக் குறைக்க, அவ்வப்போது சிகரெட்களாக ஊதித் தள்ளுவார். வார இறுதியில் நண்பர்களுடன் மது அருந்துவார். இந்தத் தவறான வாழ்க்கைமுறையால் உடல்பருமனுக்கு ஆளானார். அதைத் தொடர்ந்து, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என வரிசைகட்டின. ஒரு நாள் கடுமையான வயிற்றுவலி ஏற்பட, மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்தபோது, ஃபேட்டி லிவர் பிரச்னை இருப்பது தெரியவந்தது. ஏற்கெனவே, குடும்பத்திலும் பிரச்னை என்பதால், இப்போது மனோஜைக் கவனித்துக்கொள்ளக்கூட ஆள் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார்.