CATEGORIES
Kategorien
ஹார்மோன் பிரச்னைகளை சீராக்கும் உணவுகள்!
உடலில் ஹார்மோன் சுரப்பு சீராக இருந்தால்தான் உடல், மனம் இரண்டுமே ஆரோக்கியமாக இருக்கும்.
உலர்திராட்சையின் நன்மைகள்!
ஊற வைத்த உலர் திராட்சையில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இரும்புச் சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை யாவும் பெண்களுக்கு அதிக நன்மைகளை தரக்கூடியவை.
சில நோய்கள்...எளிய வைத்தியங்கள்!
வலி சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை.
இரைப்பை புற்றுநோய் அறிவோம்!
ஆனால், ஜப்பானைவிட இந்தியாவில் குறைவாகதான் காணப்படுகிறது.
குடலைக் காக்கும் மணத்தக்காளி கீரை!
நோய் வராமல் தடுக்கவும், நோய் வந்தால் வகிப்பது கீரைகள்.
சுத்திகரிப்பின் சூட்சுமம்
கோடையின் மாலை வேளையில் நீங்கள் வீடு திரும் | புகிறீர்கள், உடல் சோர்வும், களைப்பும் நிறைந்து இருக்கிறது. எனினும் வீட்டில் உங்களை சந்திக்க முக்கிய மான ஒருவர் வருவதாக சொல்லியிருக்கிறார்.
கழுத்து வலி காணாமல் போக...
மத்திய வயதுள்ளவர்களுக்கு இன்று அதிகம் தொல்லை தருவது கழுத்துவலி.'செர்விக்கல் ஸ்பாண்டி லைட்டிஸ்' (Cervical Spondylitis) என்று மருத்து வர்கள் இதை அழைக்கிறார்கள்.
புரோட்டின் குறைவால் ஏற்படும் பாதிப்புகள்
நம் உடலில் தசைகள், சருமம், ஹார் புரோட்டின் மிகவும் அவசியம். இவை நம் உடலில் பல முக்கிய வேலைகளை செய்கிறது. நம் உடலில் 20 வகை அமினோ அமிலங்கள் இருக்கின்றன.
மருந்தாகும் கிராம்பு
இந்தோனேஷியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கிராம்பு, மிர்டேசியே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதன் தாவரவியல் பெயர் ஷிஜியம் அரோமேடிகம்.
சுவையுப்பு பயன்படுத்தலாமா?
தெருவோர தள்ளுவண்டி கடைகள் 9 முதல் உயர்தர உணவகங்கள் வரை தயாரிக்கப்படும் உணவு வகைகளின் சுவையைக்கூட்டப் பயன்படுத்தப்படும் வெள்ளை நிறத்தில் இருக்கும் உப்பு போன்ற ஒரு உணவு பொருளே மோனோ சோடியம் குளு டோமேட் ஆகும்.
முதியோர்களுக்கான சத்துணவுத் தேவைகள்
உடல் வளர்ச்சிக்குத் தேவையான-சத்துணவுத் தேவைகள் ஒரு கட்டத்தில் மறைந்து விட்டாலும் ஒரு தனிமனிதன் தன் வாழ்நாள் முழுவதும் நல்ல உடல்நலத்தைப் பேண சத்துணவு தேவைப்படுகிறது.
பெண்களுக்கு மாரடைப்பு...உஷார் டிப்ஸ்!
மாரடைப்பு ஒரு காலத்தில் ஆண்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒரு வாழ்வியல் சார்ந்த நோயாக இருந்தது. விஞ்ஞான ரீதியாக இதற்குப் பெண்களின் உடலில் சுரக்கும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜென் அவர்களை மாரடைப்பில் இருந்து காக்கிறது என்று சொல்லப்பட்டது. ஆனால், சமீபமாய் நிறைய பெண்கள் மாரடைப் பால் இறக்கிறார்கள்.
கல்லீரலில் கொழுப்பு தடுக்க... தவிர்க்க!
கல்லீரல்தான் மனிதஉடலில் மிகப்பெரிய சுரப்பியாகும். சுமார் 1 கிலோ எடை கொண்டது. இது மிகவும் மென் மையான உறுப்பாகும். செம்பழுப்பு நிறத்துடன் காணப்படும். கல்லீரல் வயிற்றின் மேல்பகுதியில் வலது பக்கத்தில் அமைந் துள்ளது. நாம் உண்ணும் கொழுப்புச் சத்துள்ள உணவுப் பொருட்கள் செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்தநீரை உற்பத்தி செய்வது கல்லீரல்தான்.
VCUG அறிவோம்!
VCUG என்பது, உங்கள் பிள்ளை சிறுநீர் கழிக்கும்போது என்ன சம்பவிக்கிறது என்ப தைக் காட்ட, ஊடுகதிர் படத்தை உபயோகிக்கும் ஒரு விசேஷ பரிசோதனையாகும். VCUG என்பது “வொய்டிங் சிஸ்ரோயுரேத்ரோகிராம்\" என்பதன் சுருக்கமாகும். “வொய்டிங்” என்பது சிறுநீர் கழித்தல் என்பதை அர்த்தப்படுத்துகிறது. \"சிஸ்ரோ” என்பது சிறுநீர்ப்பையைக் குறிக்கிறது. “யுரேத்திரோ” என்பது சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை வெறுமையாக்கும் குழாயான யுரேத்திராவைக் குறிக்கிறது. \"கிராம்” என்பது படத்தைக் குறிக்கிறது. ஆகவே, VCUG என்பது சிறுநீர், சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர்க்குழாய்க்குள் வடிவதைக் காட்டும் படமாகும்.
மனம் உறுதி பெற 10 வழிகள்!
மனதை அலையவிட ஆயிரம் விஷயங்கள் மஇந்த உலகில் வந்துவிட்டன. தேவை யற்றவற்றைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் ஓட்டத்தில் மனநலனைப் பாதுகாக்க மறந்து விட்டோம். முடிவில், மனமகிழ்ச்சியின்றி இருக்கின்றோம். வாழ்வின் பொருள் மற் றும் இலக்கு என்பது மன மகிழ்ச்சிதான். மன மகிழ்ச்சியோடு இருப்பதுதான் நல்ல மனநலனுக்கான அறிகுறி, நம்மைச் சுற் றிலும், நமக்குள்ளேயும் மன மகிழ்ச்சி மற் றும் மனநலனுக்கான வாசல்கள் திறந்தே உள்ளன. அந்த வழிகள் இதோ:
மசாலாக்களின் மறுபக்கம்
நாம் தினசரி உணவுக்காகப் பயன்படுத்தும் பல வகையான உணவுப் 'பொருட்களில், மசாலா என்னும் துணைஉணவுப் பொருட்கள் பிரதான உணவாகப் பயன்படுத்தப்படாமல், உணவு சமைக்கும்போது, காரம், புளிப்பு, உவர்ப்பு போன்ற சுவைகளைக் கூட்டுவதற்கும், செரிமானம் சீராக நடைபெ றுவதற்கும், பிற உணவுப் பொருட்களின் இயற்கைத் தன்மைகளை உடலுக்கு ஏற்றவாறு மாற்றுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
நிமோனியா தடுக்க...தவிர்க்க!
உலகளவில் ஆண்டுதோறும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 20 லட்சத்துக்கும் மேற் பட்டோர் நிமோனியாவால் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தியாவை பொருத்தவரை, ஐந்து வயதுக்குட்பட்ட குழந் தைகளில் 2 நிமிடத்துக்கு ஒரு குழந்தை நிமோனியாவால் மரணமடைவதாக இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதனால், நிமோனியா குறித்த விழிப்புணர்வை பொதுமக் களுக்கு ஏற்படுத்தவே ஆண்டு தோறும் நவம்பர் 12ஆம் தேதி உலக நிமோனியா தினமாக அனுசரிக்கப்பட்டுவருகிறது. நிமோனியா குறித்து அறிவோம் தற்காத்துக்கொள்வோம்.
காயம் தவிர்ப்போம்! கண்ணொளி காப்போம்!
வள்ளிப் பாட்டி தன் வாழ்நாளில் பெரும் பகுதியை வயற்காடுகளில் கழித்தவர். முன்பாக அவரது கண்ணில் மரக்கிளையில் இருந்த குச்சி ஒன்று குத்திவிட்டது. அதை அவர் கவனிக்காமல் விட்டுவிட்டார். ஓரிரு நாட்கள் கழித்து பாட்டியைப் பார்த்தவர்கள் யாரோ “கண்ணில் ஏதோ கட்டி மாதிரித் தெரியுது” என்க, கண்ணாடியில் பார்த்த போது அவரது கருவிழியின் ஓரத்தில் மிகச் சிறிய கட்டி ஒன்று இருப்பது தெரிந்தது. அவராகவே சில சுயமருத்துவங்களைப் பார்த்திருக்கிறார்.
ஆரோக்கியமான காலை உணவு அவசியம்!
சமீபத்தில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில், சிறந்த கல்வி நிலையம், மிகத் திறமையான ஆசிரியர்கள், வகுப்பில் எல்லாப் பாடங்களிலும் முதலாவதாக வரும் மாணவராக இருந்தாலும், காலை உணவை அவர் தவிர்க்கும்போது, அவர்களின் இயல்பான திறன் வெளிப்படுவதில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இப்படிப் பால் மட்டும் குடித்து விட்டு உணவைத் தவிர்க்கும் குழந்தைகள் காலை 10, 11 மணிக்குள் சோர்ந்துவிடுவார்கள். வகுப்பில் நடத்தப்படும் பாடங்களில் அவர்களால் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாது.
முக்குணமும் சத்தியமே..!
ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற களை எளியோருடன் உரையாட தேர்ந் தெடுக்கும் வழிகளில் முக்கியமானது கதை சொல்லுதல். அவருடைய கதை சொல்லும் பாணி அலாதியானது. அதிலொன்று. மூன்று திருடர்கள்.
புத்துணர்ச்சி தரும் புதினா!
உணவே மருந்து, உணவே மருந்துக்கு துணை என நாம் அனைவரும் அறிவோம். அவ்வகையில் குறைந்தவிலையில் அனைவராலும் எளிதில் வாங்கக் கூடிய கீரைகள் நமது உடல் நலனை மேம்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது. அதிலும் குறிப்பாக அதிக நறுமணம் கொண்ட புதினாக் கீரையை அனைவரும் சமையலில் பயன்படுத்திவருகிறார்கள். இது உணவு களில் சுவையினை அதிகரிக்கவும், நறுமணத்தை அளிக்கவும் பயன்படுத்தபட்டு வருகிறது. இருப்பினும் இக்கீரையை வாசனைப்பொருளாக மட்டுமின்றி பல் வேறு மருத்துவ காரணங்களுக்காகவும் தமிழ் சமூகம் பயன்படுத்தி வந்துள்ளது.
குடல் அழற்சி நோய்!
இரைப்பை மற்றும் குடல் சம்பந்தப் பட்ட நோய்க ளில், IBS எனும் குடல் அழற்சி நோயும் ஒன்று. இது பெருங்குடல் சம் பந்தப்பட்ட நோயாகும். இது உணவு உண்டதும் மலம் கழிக்க வேண் டும் என்ற உணர்வை தூண்டக் கூடிய ஒன்றா கும். உலகளவில் சுமார் 20 சதவீதம் பேர் இந்த IBS நோயால் அவதிப் படுகின்றனர் என்று ஆய் வுகள் தெரிவிக்கின்றன. இந்நோயின் தன்மை, அறிகுறிகள் மற்றும் தீர் வுகள் குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஆர். கண்ணன்
நிமோனியாளிலிருந்து விடுதலை!
இப்பொழுது, உலகின் ஒவ்வொரு வருடமும் 20 % குழந்தைகள், 5 வயது அடைவதற்கு முன்னமே நியூமோனியாவினால் இறக்கின்ற னர். இது பல்வேறு காரணங்களின் விளைவாக ஏற்படுகிறது. இந்தியாவில் சுமார் 4 லட்சம் குழந்தைகள் இந்நோயினால் 5 வயதிற்குள்ளாக இறக்கின்றனர், இந்த 4 லட்சத்தில் 2 லட்சம் குழந்தைகள் நியூமோனியாகாக்கல் (பாக்டீரியா) நோயினால் இறக்கின்றனர்.
40 + பெண்கள்...தேவைப்படும் பரிசோதனைகள்... அறுவைசிகிச்சைகள்!
ஆரோக்கியமான வாழ்வு என்பது வரம். அத்தகைய ஆரோக்கி யம், முதிர்ந்த வயதில் அனைவருக்கும் கிடைக்கும் எனில் அது மிகப்பெரிய வரம். முதுமைக்கால நோய்களை எல்லாம் மருந்தினால் மட்டுமே போக்கிவிட முடியாது. சில நோய்களுக்கு அறுவைசிகிச்சையும் தேவைப்படும். ஆனால், முதியோர்களில் சிலர் எளிதில் அதற்கு ஒப்புதல் தருவதில்லை. அறுவை சிகிச்சை மீதான அச்சமே அதற்குக் காரணம், ஐம்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குச் சில நோய்களை அறுவைசிகிச்சையின் மூலமே குணப்படுத்த முடியும்.
முடத்தை அகற்றும் முடக்கற்றான் கீரை!
இந்தியா, சீனா, இலங்கை மற்றும் எகிப்து போன்ற நாடுகள் கீரைகளை மூலிகை தாவரமாக பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைமுறைப்படுத்தியுள்ளன. காரணம் இக்கீரைகள் தான்கொண்டுள்ள மூலக்கூறுகளின் காரணமாக பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவுகிறது. அப்படி சிறப்பு வாய்ந்த கீரைகளில் ஒன்றுதான் முடக்கற்றான் கீரை.
சிறுநீரகக் கற்கள் அறிகுறிகள்!
சிறுநீரகக்கல் என்பது சிறிய படிகங்களை கொண்ட ஒரு திடப்பொருள் ஆகும். சிறு நீரகத்திலோ அல்லது சிறுநீரகக்குழாயிலோ ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்கள் இருக்கும்.
வளரிளம் பருவத்தில் ஏற்படும் உடற்பருமன்!
னித உடலின் நான்கு அடிப்படை திரவங்கள் (ரத்தம், மஞ்சள் பித்த நீர், கறுப்புப் பித்த நீர், சளி) குறித்து விளக்கும் நவீன மருத்துவத்தின் தந்தையான ஹிப்போகிரேட்டஸ், தேவைக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் உணவு, இந்த உயிர்த் திரவங்களையும் அதிகமாக்கிவிடுகிறது. இவற்றைச் சமன் செய்வதற்கு உடற்பயிற்சி ஏதும் செய்யவில்லையெனில், நோய்கள் ஏற்படும் என்கிறார். ஒரு மனிதன் தனது சராசரி எடையைவிட அதிகமாக இருந் தால், அது அவரது உடல் உழைப்பற்ற சோம்பேறித்தனமான வாழ்க்கையையேக் காட்டுகிறது என்றும் குறிப்பிடுகிறார்.
மெனோபாஸுக்கு பிறகு ஏற்படும் உதிரப்போக்கு தீர்வு என்ன?
இறுதி மாதவிடாய்ப் பருவத்தை அடைந்தபிறகு மாதவிடாய்த் தொல்லைகள் இல்லாமல் ‘நிம்மதியாக இருக்கலாம் என்று அர்த்தம் இல்லை. சிலருக்கு இந்த நிம்மதி தொலைகிறது. ஆம், சுமாராகப் பத்தில் ஒரு பெண்மணிக்கு இந்தப் பிரச்னை வருகிறது. மாதவிடாய் நின்ற ஒருவருக்கு ரத்தப்போக்கு ஏற்படுவது கவலைக்குரிய விஷயம். மாதவிடாய் நின்று ஒரு வருடத்திற்கும் மேலான காலத்தில் திடீரென்று ரத்தப்போக்கு ஏற்பட்டால், உடனே உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.
பெண்கள் தினசரி சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள்!
குடும்பத்தில் உள்ள அனைவ ரையும் கவனித்துக் கொள்ளும் பெண்கள் தங்களை கவனிக்க தவறிவிடுகின்றனர். ஒருவீட்டின் பெண் ஆரோக்கியமாக இருந்தால்தான் அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
யானையை வம்பிழுக்கும் சிம்மம்
அளவான பயிற்சியும் சரியான பயிற்சியும்...