CATEGORIES
Kategorien
கோடையில் சருமத்தைக் காக்க...
இந்த ஆண்டு கோடை தொடங் கியது முதலே வெப்பத்தின் தாக்கமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த வெப்பத்திலிருந்து சருமத்தை பாதுகாத்துக் கொள்ள இயற்கையான மூலிகைக் குளியல் பொடி தயார் செய்யும் முறையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் யோகா மற்றும் நேச்ரோபதி மருத்துவர் என். ராதிகா.
டூர் போறீங்களா? ஹேப்பி ட்ரிப்... ஹெல்த் கைடு!
கோடை விடுமுறை எப்போது வரும், குடும்பத்துடன் டூருக்குச் செல்லலாம் என ஒரு காலத்தில் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த மனநிலை, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது.
ரத்தமும் தக்காளி சட்னியும்
சமீபமாகக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் தன் மகனின் கண் பரிசோதனைக்காக என்னிடம் வந்திருந்தார். அவரது மகனுக்கு சிறு வயது முதலே இருந்த பார்வை குறைபாடு கவனிக்காமல் விட்டதால் குறிப்பிடத் தகுந்த அளவில் பாதிப்பு இருந்தது.
நீர்க்கடுப்பு...தடுக்க...தவிர்க்க!
கோடைகாலம் வந்துவிட்டாலே சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாட்டும் பிரச்னை நீர்க்கடுப்பு. இது போதியளவு நீர் குடிக்காததால் ஏற்படும் பிரச்னையாகும்.
குழந்தைகளின் சிறுநீரகங்களை காப்போம்!
குழந்தைகளின் சிறுநீரக நோய் குறித்தும், சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது மற்றும் நோயைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சிறுநீரக சிறப்பு மருத்துவர் பிரபு காஞ்சி.
ஹேர் ஜெல் நன்மையா..தீமையா..
தலைமுடி கலையாமல் இருக்கவும், கூந்தல் அலங்காரம் நீண்ட நேரம் அப்படியே இருக்கவும் தற்போது பல ரும் ஹேர் ஜெல் பயன்படுத்துகிறார்கள்.
கோடையை குளிர்விக்கும் முலாம் பழம்!
கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே, அனல்காற்று, தாகம், வெப்பம், எரிச்சல் போன்றவை கோடையில் வாட்டும் பிரச்னைகளாகும். எனவே, பல்வேறு உணவுகள், பழங்கள், பானங்கள் இவற்றை பயன்படுத்தி கோடையை சமாளிக்கிறோம். அந்தவகையில், முலாம்பழம் ஒரு சிறந்த பழமாகும். இப்பழம் நாவறட்சியை நீக்கி, நமது உடலை குளிர்விப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
பனங்கற்கண்டின் பலே நன்மைகள்!
பனங்கற்கண்டு நிறைந்த மருத்துவக் குணம் வாய்ந்த பொருளாகும். இது மிஸ்ரி என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை ராக்கேண்டி என்பர். இது ஒரு சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்தப்படாத சர்க்கரை ஆகும். பனை மரத்திலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. எனவே பனங்கற்கண்டு என்று அழைக்கின்றனர்.
மகளிர் மனநலம் காப்போம்!
உணவு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் மனநலனுக்கும் பெரிய தொடர்பு உண்டு
ஹெட்போன் ஆபத்து....
அலெர்ட் ப்ளீஸ்!
கவனம்...கர்ப்பப்பை இறக்கம்! சிகிச்சை என்ன?
இன்றைய காலச் சூழலாலும், மாறி வரும் உணவு பழக்கவழக்கங்களாலும், பெண்களை பாதிக்கும் பலவித நோய்களும் அதிகரித்து வருகிறது.
கர்ப்ப காலப் பராமரிப்பு!
3 ட்ரைமஸ்டர் டிப்ஸ்!
உடல் நலம் காக்கும் பிரண்டை!
வச்சிரவல்லி என்றும் பிரண்டை என்றும் இக்கீரையின் அழைக்கப்படும் தாவரவியல் பெயர் சிஸஸ் க்வாட்ரங் குளாரிஸ் (Cissus quadrangularis)
உங்க பாப்பா பொய் சொல்கிறதா?
பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கும் முறையில் தான் குழந்தை களின் நடத்தை அமையும். பொய் சொல்வது என்பது குழந்தைகள் செய்யும் அடிப்படையான விஷயங்களில் ஒன்றாகும். அதற்காக நீங்கள் எதுவும் செய்யவில்லை என்றாலும்கூட காலப்போக்கில் அதனை அவர்களாகவே, தங்களுடன் இருக்கும் நண்பர்கள் அல்லது சூழ்நிலையால் அதனை கற்றுக் கொள்வார்கள். பெற்றோர்கள், குறிப்பாக தாய்கள், தங்கள் குழந்தைகள் பொய் சொல்கிறார்களா என்பதன் மீது ஒரு கண் வைக்க வேண்டும்.
மங்குஸ்தான் பழத்தின் நன்மைகள்!
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விளையும் பழமாகவும், அதிக மக்களால் விரும்பி சாப்பிடப்படும் ஒரு பழமாகவும் மங்குஸ்தான் பழம் இருக்கிறது.
மகளிர் மனநலம் காப்போம்!
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நிலைநிறுத்துவதற்கான வழிகள்
எட்டு வழிச்சாலை
இன்று மதுரையிலிருந்து திருப்பதி வரை பேருந்தில் செல்ல அதிகபட்சம் ‘பத்து மணி நேரம் ஆகிறது. நமது முந்தைய தலைமுறைக்கு இருபத்தி நான்கு மணி நேரம் தேவைப்பட்டது. மூன்று, நான்கு தலைமுறைக்கு முன்னர் திருப்பதி பயணம் என்பது ஒரு மாதம் முதல் மூன்று மாதப் பயணமாக இருந்தது.
கால் நரம்பு வலிக்கு கைவைத்தியம்!
தற்போதைய சூழலில், மோசமான உணவுப் பழக்கம் மற்றும் உடல் வளையாது வேலை செய்யும் வாழ்க்கை முறையின் காரணமாக, நம் உடலில் ஊட்டச்சத்து குறைபாடுகள் உண்டாகிறது.
உறுப்புகள் காட்டும் அறிகுறிகள்!
நம் உறுப்புகள் சொல்லும் அறிகுறியிலேயே நம் உடலில் உள்ள நோய் என்ன என அறிந்துகொள்ளலாம். எல்லா பெரிய நோய்களுக்கும் உடலில் உறுப்புகள் அதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தவே செய்யும். எந்தெந்த பிரச்சனைக்கு என்னென்ன மாதிரியான அறிகுறிகள் வெளிப்படும் என்று இங்கு பார்ப்போம்.
சானிட்டரி நாப்கின்...மாற்று என்ன?
இந்தியாவில், நகர்புறங்களில் வசிக்கும் பெண்களில் 90% பெண்கள் சானிட்டரி நாப்கின்கள்தான் பயன்படுத்துகின்றனர். அதில் 64 சதவீத பெண்கள் மட்டுமே சுகாதாரமான மாதவிடாய் பொருட்களை பயன்படுத்துகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், நாப்கின்களின் பயன்பாடுகள் குறித்தும், நாப்கின்களுக்கான நவீன மாற்று சாதனங்கள் குறித்தும் அறிந்து கொள்வோம்
சம்மரை சமாளிப்பது எப்படி? ஹெல்த் டிப்ஸ்!
கோடை வந்துவிட்டாலே உடல் எல்லாம் தகிக்கும். நீர், நிலம் யாவும் தீயாய் மாறி வியர்வையாய் சுரக்கும். குழந்தைகள் முதல் முதியோர் வரை சம்மர் வந்துவிட்டால் சரும நோய் முதல் செரிமானப் பிரச்சனை வரை பலவகையான இம்சைகளை அனுபவிப்பார்கள். இந்தக் கொடூரமான கோடையை சமாளிப்பது எப்படி என்று பார்ப்போம்.
வாய் துர்நாற்றம் போக்க எளிய வழிகள்!
வாய் துர்நாற்றம் உள்ள ஒரு நபரிடம், அவருக்கு நெருக்கமானவர்களே, அருகில் அமர்ந்து பேசத் தயங்குவார்கள். சுத்தமாகப் பல் துலக்கிய பின்னரும் வாய் துர்நாற்றம் ஏற்படு தன் காரணம் என்ன..
அக்கி அம்மை அறிவோம்!
அக்கி அம்மை விழிப்புணர்வு வாரம்!
சால மிகுத்துப் பெயின் INFORMATION FATIQUE SYNDROME
முன்னரெல்லாம் நமது கிராமத்துப் பாட்டிகள் இடுப்பில் செருகிய சுருக்குப்பையில் இருந்து பாக்கு, சிறிது சில்லறைகள், காய்ந்த வெற்றிலை, மேலும் அவர் களுக்கே உரித்தான சில பொருட்கள் இருக்கும். இந்த பை எல்லா நேரத்திலும் அவர்களுடனே இருக்கும்.
வெயிலில் காக்க... 5 இயற்கை ஃபேஸ்பேக்!
சந்தனம் மற்றும் பாதாம் எண்ணெய் | காபி மற்றும் எலுமிச்சை | மஞ்சள் | கற்றாழை | தக்காளி
தாய்ப்பால் அதிகரிக்க சித்த மருத்துவம்
வெற்றிலைகளை நெருப்பில் காட்டி மார்பகங்களில் வைத்துக் கட்டினால் தாய்ப் பால் அதிகமாக சுரக்கும்.
ஜப்பானிய மூளையழற்சி
ஜப்பானிய மூளையழற்சி மனிதர்களையும் விலங்குகளையும் தொற்றும் ஒரு வைரல் நோய் ஆகும். இது மனிதர்களுக்குக் கொசுவால் பரப்பப்படுகிறது. இதனால் மூளையைச் சுற்றி இருக்கும் மென்படலத்தில் அழற்சி உண்டாகிறது.
மூடிய இமைகள் சொல்லும் ரகசியங்கள் - கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி
பேருந்துகளில், பொது இடங்களில் சில சமயம் கண்கள் பாதி மூடிய நிலையில் சிலரை சந்தித்திருப்பீர்கள். சிலருக்கு ஒற்றைக் கண் மூடி இருக்கலாம், வெகு சிலருக்கு இரண்டு கண் களும் பாதி மூடிய நிலையில் இருந்திருக்கலாம். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று சிந்தித்திருக்கிறீர்களா?
மயக்கமா... கலக்கமா....வெர்டிகோ ரெட் அலெர்ட்!
தலை சுற்றுகிறது. மயக்கமாக இருக்கிறது, கண்கள் இருட்டிக்கொண்டு வருகின்றன, உடம்பு 'ஸ்டெடி'யாக இல்லாமல் ஆடுவது போல் உள்ளது, தரை கீழே போவதுபோல உள்ளது.
மூல நோயும் உணவு முறையும்! - நேச்சுரோபதி மருத்துவர் ராதிகா
மூலம் (HEMORROIDS), என்பது ஆசன வாயிலுள்ளும், வெளியிலும் தேவையற்ற சதைகள் வளர்ந்து குத வாயிலை அடைத்துத் துன்புறுத்தக்கூடியதாகும். மூல நோய் மலச்சிக்கலாலும், மரபு வழியாகவும் தோன்றக்கூடியது.