CATEGORIES
Kategorien
பல் சொத்தை விடுபட எளிய வழிகள்!
கை கால்களில் வரும் வலியை விட பல் வலி மற்றும் காது வலி மிகவும் கொடுமையானது. அதிலும், குறிப்பாக பல் சொத்தை வந்துவிட்டால் நாம் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு உணவிலும் கவனம் தேவை.
அயோடின் அவசியம்..
அயோடின் தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்ய தேவையான ஒரு அத்தியாவசிய நுண்ணூட்டச் சத்து. இந்த தைராய்டு ஹார்மோன் கள் தைராய்டு சுரப்பியின் இயல்பான செயல்பாடு, வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு பொறுப்பாகும்.
கல்லார்க்கும் உதவும் வல்லாரை
யோசன வல்லி என்றழைக்கப்படும் வல்லாரை நீர்நிலைகளுக்கு அருகிலும், தோட்டங்களிலும், படர்ந்து வளரக்கூடிய ஒரு சிறு செடி இனம்.
வாணி போஜன்
ஃபிட்னெஸ் சீக்ரெட்
வசம்பு வைத்தியம்!
வசம்பு காரச்சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. உடல் வெப்பத்தை அதிகரிக்கும். பசியை உண்டாக்கும் தன்மை கொண்டது. வயிற்று உப்புசம், வயிற்றுப் பொருமல், வயிறு கனமான உணர்வு போன்றவற்றுக்கு நல்ல மருந்தாகும்.
குழந்தைகளிடையே மலச்சிக்கல் அறிகுறிகள் காரணங்கள்
குழந்தைகள், குறிப்பாக இளம் குழந்தைகள் இன்னும் வளர்ச்சி நிலையிலேயே உள்ளனர். குழந்தைகளிடையே பொதுவாகக் காணப்படும் பிரச்சனைகளில் ஒன்று அவர்களின் குடல் இயக்கம் சார்ந்தது.
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அவகோடா!
சத்துக்கள் மிகுந்த அவகோடா பழம் உடல் மிகச் சிறந்த பங்கு வகிக்கிறது. இப்பழத்தின் சதைப் பகுதி நெய் சத்து மிகுந்துகாணப்படுவதால், நெய்ப்பழம், வெண்ணெய்ப்பழம், பட்டர் ஃப்ரூட் என்று பல பெயர்களிலும் இது அழைக்கப்படுகிறது.
இனிமை நிறைந்த உலகம் இருக்கு இதிலே உனக்கு கவலை எதற்கு?
நீண்ட நேர இரயில் பயணங்களில், நாம் அனைவருமே குறுகிய கால நட்பு ஒன்றை அடைவோம், அவ்வகை நட்பில் நடுவயதை தாண்டியவர்கள், ஒருவருக்கொருவர் சிறுபுன்னகையுடன் தொடங்கி நேரடியாக மூன்று விசயத்தை வழிநெடுக, பயணம் முடியும் வரை பேசிக் கொண்டே வருவதை கவனிக்கமுடியும், தங்களை பற்றிய அறிமுகங்கள், சினிமா அல்லது அரசியல், மற்றும் உடல்நலம்.
பருவநிலை மாற்ற உளச்சிக்கல்
மீனா - கணவருடைய வேலை நிமித்தமமாக சென்ற வருடம்தான் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்திருந்தார். முதலில் இடமாற்றம் மகிழ்ச்சியாக இருந்தாலும் சில மாதங்களில் வந்த குளிர்காலத்தில் மீனாவுக்கு மிகுந்த மனச்சோர்வு உண்டானது.
ப்ரீ-டயாபடீஸ்...தடுக்க... தவிர்க்க!
இந்திய மக்கள் தொகையில் 14% பேருக்கு ப்ரீ-டயாபடீஸ் இருப்பதாக தேசிய 5 நகர்ப்புற சர்க்கரை நோய் அமைப்பின் ஆய்வு எச்சரித்துள்ளது. மேலும், உலகளவில் 88 மில்லியன் ப்ரீ-டயாபடீஸ் நோயாளிகளில், 77 மில்லியன் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
தாய்மை வரம் தரும் கருப்பை மாற்று அறுவைசிகிச்சை!
பெண்களில் சிலருக்கு ஹார்மோன் பிரச்னை காரணமாக அல்லது கருமுட்டை உருவாவதில் சிக்கல், ஆண்களின் குறைபாடு, கர்ப்பப்பையில் ஏதேனும் பிரச்னை போன்ற காரணங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத நிலை வரும்போது செயற்கைமுறையில் கருத்தரித்தல், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளுதல், குழந்தையைத் தத்தெடுத்தல் போன்ற ஏதாவது ஒரு முறையைத் தேர்ந்தெடுப்பார்கள்.
முடி உதிர்வை தடுக்க இயற்கை வழிகள்!
முடி உதிர்வு என்றதும் பெண்களுக்கு மட்டும்தான் இந்த பிரச்னை என்று சொல்லிவிட முடியாது. தலைமுடி உதிர்வால் பெண்களைப் போலவே, பெரும்பாலான ஆண்களும் பாதிக்கப்படுகின்றனர்.
மீண்டும் கொரோனா...தப்பிக்க...தவிர்க்க!
உலகம் முழுதும் மீண்டும் கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சீனாவில் புதியவகை வேரியண்ட் ஓமிக்ரான் பிஎஃப் 7 வகை கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவிவருகிறது. சீனாவின் நகரங்களில் லாக் டவுன் அறிவிக்கப்படுகிறது.
மாற்றுத் திறனாளர்களை மதிப்போம்!
மாற்றுத் திறனாளிகளுக்கு சமமான சமூகத்தில் இடம் தர வேண்டியது அவசியம் என்பது இன்றைய உலகளாவிய புரிதல். அதனால்தான் ஆண்டு தோறும் மாற்றுத் திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
அப்பெண்டிசைட்டிஸ் ஓர் ரெட் அலெர்ட்!
வயிற்றில் வலி வந்ததும், அது வாய்வுக்கோளாறாக இருக்கும்... இல்லைன்னா முடிவாக இருந்து வருகிறது.
கண் மருத்துவத்தில் லேசர்
ஏன்? எதற்கு? எப்படி?
சருமம் காக்கும் பருப்புக் கீரை
கீரைகள் தமிழ்நாட்டின் மூவா மூலிகைகள்.
வயிற்றைக் காக்கும் ஓமம்!
ஓமவாட்டர் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.
சர்க்கரையை வெல்ல புதிய சிகிச்சை!
ரீவர்ஸல் ட்ரீட்மெண்ட்
உடல் பருமன் Vs அதிக எடை...
இரண்டும் ஒன்றல்ல
எந்த கிளையில் அமர வேண்டும்?
நவீன உளவியல் மருத்துவத்தில், எடுத்துக்கொள்ள வேண்டும், அதன் பின்னர் என்ன என்கிற வரையறை மிகத் துல்லியமாகச் சொல்லப்படுகிறது.
கரும்புச் சாறு தரும் அரும் பலன்கள்
கரும்பு சாறு ஒரு டையூரிடிக் திரவம் என்பதால் அதை குடிப்பது உடலுக்கு நல்லது. இது சிறுநீர் பாதை நோய்த்தொற்றை தடுக்க உதவுகிறது. இது சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட உதவுகிறது.
சிறுநீரகக் கற்கள்... 5 உண்மைகள்!
சிறுநீரகக் கற்கள் என்பது சிறுநீரகத்தின் உள்ளே உருவாகும் கனி மங்கள், உப்பினால் ஆன கடினமான படிவுகள்.
ஆயுளைக் காக்கும் ஆயுர்வேதம்
சோதானா திரபி சிகிச்சையின் நோக் கம் உடலுக்குரிய மற்றும் உளவழி உடல் நோய்கள் காரணமாயிருக்கக் கூடிய காரணிகள் அகற்றப்பட முயல்கிறது.
போஸ்ட் பார்டம் டிப்ரஷன் நீங்க...
தாய்மை என்பது ஒரு வரம். பூமிக்குக் கொண்டுவரும் மானுட முயற்சி.
அஜீரணம் 5 காரணங்கள்!
அஜீரணம் எனப் பரவலாக அறியப்பட்ட நோய்க்கான மருத்துவப் பெயர் டிஸ்பெப்சியா.
ரோஜாவின் மருத்துவப் பயன்கள்
ரோஜா பூ இதழ்களை அடிக்கடி சாப்பிட்டு வருவ தால் உங்களின் தோலின் செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தும்.
ஹெல்த் இன்ஷுரன்ஸ்...எப்போ? யாருக்கு? எப்படி?
நாற்பது வயதை நெருங்கும் நண்பர் ஒருவருக்கு திடீர் என மாரடைப்பு.
காக்க காக்க! கணையப் புற்றுநோய்!
உயிர் கொல்லி நோயான புற்றுநோயில் பல்வேறான புற்றுநோய்கள் உள்ளன. அதில் மிகவும் அரிதானது கணையபுற்றுநோய். ஆனால், மிகவும் கொடுமையானது. ஏனென்றால் இந்நோய் முற்றிய நிலையிலேயே தெரியவருகிறது. அதனால் இதில் ஆபத்து அதிகம். இப்புற்று நோய் பொதுவாக 60 - 70 வயதினைக் கடந்தவர்களையே பாதிக்கிறது. இந்நோய் குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் மருத்துவர் அஜித் பை.
மீன் வளர்ப்பு தரும் ஆனந்தம்!
நமது வீட்டில் மீன் வளர்ப்பது உடலுக்கும், வீட்டில் மீன்தொட்டியை வைத்துப் பராமரிப்பது, நம்மை சீரான மனநிலையில் வைத்துக்கொண்டு நமது செயல்திறனைக் கூட்ட உதவுகிறதாம்.