CATEGORIES
Kategorien
ரத்த அழுத்தமும் வாழ்வியல் மாற்றமும்!
உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள் தங்களது வாழ்க்கை முறையில் ஒரு சில மாற்றங்களை செய்து கொண்டால், ரத்த அழுத்தப் பிரச்னையை கட்டுக்குள் கொண்டுவரவோ, அதிலிருந்து விடுபடவோ முடியும் என்கிறார் யோகா மற்றும் நேச்ரோபதி மருத்துவர் என்.ராதிகா.
அஞ்சுதல் அஞ்சாமை...
அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள். அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவர்.
செயற்கை உணவு நிறங்கள்
செயற்கையாக சேர்க்கப்படும் உணவு நிறங்கள் இயற்கைப் பொருட்களில் இருந்து எடுக்கப்படாமல், முழுவதும் வேதிப்பொருட்களைப் பயன்படுத்தியே தயாரிக்கப்படுகின்றன. ஆனால், இயற்கைப் பொருட்களிலிருந்து உணவு நிறங்கள் பிரித்தெடுக்கப்படும்போது நிகழும் பல கட்ட செயல்முறைகள் எதுவும் இந்த செயற்கை நிறங்களின் தயாரிப்பில் இருப்பதில்லை.
குடிநோய் உருவாக்கும் பாதிப்பு
கல்யாணம் என்றாலும் குடி, கருமாதி என்றாலும் குடி, வேலை கிடைத்தாலும் குடி, வேலை போனாலும் குடி... இப்படிக் குடித்துக் குடித்து, தமிழ்க்குடியே பெருங்குடிகாரக் கூட்டமாகி இருக்கிறது இன்று. ஊருக்கு ஒதுக்குப்புறமாக யாருக்கும் தெரியாமல் குடித்த காலம் மலையேறிவிட்டது. ஊருக்கு உள்ளேயே கோயில்களுக்கும் பள்ளிகளுக்கும் நடுநாயகமாக மதுக் கடைகள் வீற்றிருக்கின்றன. இதனால், டீன் ஏஜ் வயதினர் மட்டும் அல்ல, 10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள்கூட குடிக்கின்றனர். மது அருந்துவது ஒழுக்கக்கேடான செயல் என்ற நிலைபோய், குடிக்கவில்லை எனில் கிண்டல் செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.
உதிரம் கொடுப்போம்... உயிர் காப்போம்!
ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கு ஒருமுறை எங்கோ ஒரு மூலையில் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது என்கிறது மருத்துவ உலகம். ஆனால், மருத்துவத்துறை இவ்வளவு வளர்ச்சி அடைந்த நிலையிலும், இப்போதும் கூட பல நோயாளிகள் ரத்தம் கிடைக்காமல் உயிர் இழக்கும் சம்பவங்களும் ஆங் காங்கே நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு காரணம், ரத்ததானம் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே. எனவே, ரத்ததானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14- ஆம் தேதி உலக ரத்த கொடையாளர் தினம் (World Blood Donor Day) அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து 38 ஆண்டுகளாக இயங்கி வரும் லயன்ஸ் ரத்தவங்கியின் சேர்மன் A.மதனகோபால்ராவ் நம்முடன் பகிரந்து கொண்டவை:
அலர்ஜியை அறிவோம்..! டீடெய்ல் ரிப்போர்ட்!
அலர்ஜியைப் பொறுத்தவரையில், 'பூமியில் உள்ள எந்த ஒரு பொருளும் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அலர்ஜி ஆகலாம்' என்பதுதான் பொதுவான கருத்து. என்றாலும், அலர்ஜிக்கு சிகிச்சை பெற வருவோரின் புள்ளிவிவரப்படி சில பொருட்கள் மட்டும் 'அலர்ஜி ஆகும் பொருட்கள்' என முத்திரை குத்தப்பட்டுள்ளன. அவற்றை மட்டும் இப்போது பார்ப்போம்.
இளநரையை போக்கும் எளிய வழிகள்!
இஞ்சி சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெயை தலையில் தேய்த்து வர முடி செழித்து வளரும்.
குழந்தைகளுக்கான காது பராமரிப்பு
குழந்தைகளின் காதிலுள்ள மெழுகை `அழுக்கு’ என்று தவறாக நினைத்துக்கொண்டு அகற்றக் கூடாது.
பற்களை சுத்தம் செய்தல்...ஸ்கேலிங் அறிவோம்!
பற்களின் ஆரோக்கியம் என்பது உங்கள் உடலின் பொதுவான ஆரோக்கியத்தின் முக்கியமான அங்கமாகும். உங்களுக்கு என்ன வயதானாலும், உங்கள் பற்களை ஆரோக்கியமாக வைத்து கொள்ளவேண்டும், மேலும் வைத்துக் கொள்ளவும் முடியும்.
ஐஸ்வர்யா மேனன் ஃபிட்னெஸ், டிப்ஸ்!
காதலில் சொதப்புவது எப்படி என்கிற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அதன் பின், ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம் 2, நான் சிரித்தால், தீயா வேலை செய்யணும் குமாரு, வேழம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இதைத்தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
வேண்டுதலை வைக்க வேண்டிய சந்நிதி!
நம் அனைவருக்கும் இருக்கும் நல்ல அம்சங்களில் ஒன்று, மனதுக்குள் ஒன்றை நினைத்து வேண்டிக்கொள்ளுதல் அல்லது உறுதிமொழி செய்துகொள்ளுதல்.
தாம்பத்யம் எனும் பந்தம்!
மௌனராகம் படத்தில் மோகனும், ரேவதியும் திருமணமான ஏழே நாளில் விவாகரத்து வேண்டும் என்று கேட்பார்கள். அதற்கு வக்கீல் கூறும் பதிலில் இருந்து தான் தம்பதியர்கள் பிரிய வேண்டுமென்றால் ஒரு வருடம் சேர்ந்து வாழவேண்டும் என்ற தகவலே அந்தப் படம் மூலம் தான் 90களில் இருக்கும் பெரும்பாலான மக்களுக்கு தெரிய வந்து இருக்கும் என்றே நம்புகிறேன். குடும்ப அமைப்பு கட்டுக்கோப்புடன் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான் சட்டங்களும் தம்பதியர்களுக்கு சேர்ந்து வாழும் எண்ணத்தை உருவாக்க காலஅவகாசம் கொடுத்து இருக்கிறது என்று நீதிமன்றம் நம்மிடம் தெரிவிக்கிறது.
குறைந்தும் மறைந்தும் வரும் தொற்றுக்கள்
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக எழுபது வயதான பெண்மணி ஒருவருக்கு திடீரென பார்வைக் குறைபாடு ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சைக்கு வருகிறார் நன்கு அறிமுகமானவர். அவ்வப்போது கண்ணாடி அணிவதற்கு, கண்புரை அறுவைசிகிச்சைக்காக என்று வந்திருக்கிறார்.
இயற்கை நிறங்கள் அறிவோம்!
இயற்கையில் கிடைக்கும் உணவுகளில் உள்ள நிறமிகள், உணவுப் பொருட்களின் உள்கட்டமைப்பின் செல்களில் பதிந்திருப்பவை. இவையே பழங்கள், காய்கள், தானியங்கள், பருப்புகள், கீரைகள் போன்ற உணவுப் பொருட்களுக்கு மஞ்சள், பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, ஊதா உள்ளிட்ட மேலும் பல நிறங்களைக் கொடுக்கின்றன.
கசப்பின் இனிமை!
கசப்புச் சுவையை நாம் பெரும்பாலும் விரும்புவதில்லை. கசப்புச் சுவை நம் உடலுக்கு நன்மை செய்யக் கூடியது. கசப்புச் சுவை நரம்புகளுக்கு நல்ல பலத்தை ஊட்டும். உடம்பு திண்ணென்று இருக்கும். எப்பொழுதும் வலிமையோடு இருக்கச் செய்யும்.
இளைஞர்களையும் பாதிக்கும் செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ்!
வயதுக்கும் உடல்சார்ந்த பிரச்னைகளுக்கும் தொடர்பிருப்பது உண்மைதான். ஆனால், எல்லா நேரத்திலும் அப்படியிருக்காது. சில பிரச்னைகளுக்கு, நீண்டகாலமாக நாம் கடைப்பிடித்துவரும் சில பழக்கங்களும் காரணமாக இருக்கின்றன. அப்படிப்பட்ட பிரச்னைதான் கழுத்துவலி.
தலைமைச் செயலகம்...மூளை A to Z!
அண்மைக் காலமாக மருத்துவ உலகில் அறிவியல்ரீதியாக பெருமளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றபோதிலும், இன்னும் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு, சிக்கலான அமைப்புகளைக் கொண்டதாகவும், இன்னும் கண்டறிய வேண்டிய ஏராளமான ரகசியங்களைக் கொண்டதாகவும் இருக்கிறது மனிதனின் மூளை. ஏனென்றால், உடல் உறுப்புகள் அனைத்தும் நரம்பு மண்டலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
உடலில் ஆக்ஸிஜன் அதிகரிக்க...
மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் மிகவும் இன்றியமையாதது என்பது அனைவருக்குமே தெரியும்
கோடையைச் சமாளிக்க... ஜில் டிப்ஸ்!
கோடையில் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அளவே இல்லை.
மனம் எனும் நெடுங்குகை!
ஒவ்வொருவரின் மனமும் இருண்ட நெடும் குகை. அவற்றின் இடுக்குகளில் ஒட்டிக் கொள்ளும். - பூரணசந்திரன் என் குடும்பத்தை நானே பார்த்துக் கொள்கிறேன்
கர்ப்பிணிகளுக்கான சுவாசிக்கும் டெக்னிக்ஸ்!
கர்ப்பிணிப் பெண்களுக்கு சரியான சுவாசிக்கும் நுட்பங்களைப் பற்றி வழிகாட்டுவது மிகவும் அவசியம்
சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை... இனி குழந்தைகளுக்கும் சாத்தியம்!
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது ரெயின்போ குழந்தைகள் நல மருத்துவமனை
சிறுதானியங்களின் அருமை!
சத்தான மற்றும் ரசாயன கலப்பில்லாத பாதுகாப்பான உணவான சிறு தானியங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய , நாடுகள் பொதுசபை 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. இதன் நோக்கம், சிறுதானியங்களின் ஊட்டச்சத்து மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், உலகளவில் மக்கள் அவற்றை விரும்பி உண்பதையும் ஊக்கப்படுத்துவதாகும்
மூட்டு வலி தடுக்கும் வழிகள்!
பொதுவாக, வயது முதிர்வு ஏற்படத் தொடங்கியதுமே பலரும் சந்திக்கும் பெரிய பிரச்னை மூட்டு வலி. இந்த மூட்டுவலி எதனால் வருகிறது... வராமல் தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்று கூறுகிறார் யோகா மற்றும் நேச்ரோபதி மருத்துவர் என்.ராதிகா
சிறப்பு மருத்துவக் காப்பீடு...
எப்போ... யாருக்கு... எப்படி?
காக்கும் கை வைத்தியம் 20
அரச மரத்தின் பாலை பாதத்தில் காணும் பித்த வெடிப்புகளுக்குத் தடவி வர குணமாகும்.
சிறுநீர் காட்டும் உடல் ஆரோக்கியம்!
நம் உடலில் இருந்து சிறு நீர் மற்றும் மலம் மூலமாக கழிவுகள் வெளியேறும். சிறுநீர் என்பது சிறுநீரகத்தில் உருவாகும். நம் இரத்தத்தில் இருந்து கழிவுப் பொருட்கள் சிறுநீராக சேரும்.
வியர்க்குரு வராமல் தடுக்க எளிய வழிகள்!
கொளுத்தும் கோடையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாடாய்ப்படுத்தும் விஷயம் வியர்க்குரு.
காது... மூக்கு...தொண்டை பிரச்னைகள்
எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம் என்பார்கள். அந்த சிரசில் பிரதானமானவை காது, மூக்கு, தொண்டை. பல்வேறு காரணங்களால் இந்த மூன்று உறுப்பும் பாதிக்கப்படுகின்றன. இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை என்பதால் இதற்கான வைத்தியமும் அதற்கு ஏற்பவே இருக்கும்.
பாலூட்டும் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களிலும் கவனமாக இருக்க வேண்டியது மிகமிக அவசியம். ஏனெனில் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எந்த ஒரு உணவை உண்டாலும் அது தாய்ப்பாலின் வழியே குழந்தையை அடையும்.