CATEGORIES
Kategorien
![மம்தாவால் கூட்டணியில் சலசலப்பு: தேர்தலில் தனித்து போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகள் வற்புறுத்தல்! மம்தாவால் கூட்டணியில் சலசலப்பு: தேர்தலில் தனித்து போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகள் வற்புறுத்தல்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1925259/rVNKGh2z81733920616308/1733920977616.jpg)
மம்தாவால் கூட்டணியில் சலசலப்பு: தேர்தலில் தனித்து போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகள் வற்புறுத்தல்!
அமைதி காக்குமாறு ராகுல் வேண்டுகோள்!!
![ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா ன்று பொறுப்பேற்பு! ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா ன்று பொறுப்பேற்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1925259/Id4_9FSHj1733920465476/1733920613421.jpg)
ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா ன்று பொறுப்பேற்பு!
இந்திய ரிசர்வ் வங்கியின் 25-ஆவது ஆளுநராக செயல் பட்டு வந்த சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நிறைவடைந்தது.
![தனியாருக்கு வழங்கப்பட்ட மது விற்பனை அனுமதியை ரத்து செய்ய வேண்டும்! தனியாருக்கு வழங்கப்பட்ட மது விற்பனை அனுமதியை ரத்து செய்ய வேண்டும்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1925259/gz1JH7UR_1733920308398/1733920458928.jpg)
தனியாருக்கு வழங்கப்பட்ட மது விற்பனை அனுமதியை ரத்து செய்ய வேண்டும்!
ஜி.கே.வாசன் வற்புறுத்தல்!!
![வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 24-ஆம் தேதி போராட்டம்! வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 24-ஆம் தேதி போராட்டம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1925259/xQfaBCP271733920060849/1733920305634.jpg)
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 24-ஆம் தேதி போராட்டம்!
டாக்டர்.ராமதாஸ் அறிக்கை!!
![நாடாளுமன்றத்தில் போராட்டம்: ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா, தேசியக் கொடி தந்த ராகுல்! நாடாளுமன்றத்தில் போராட்டம்: ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா, தேசியக் கொடி தந்த ராகுல்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1925259/UIcyh0fg11733919907154/1733920032761.jpg)
நாடாளுமன்றத்தில் போராட்டம்: ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா, தேசியக் கொடி தந்த ராகுல்!
வாங்க மறுத்து சென்றார்!!
டெல்லியில் வெகு விரைவில் அமைப்பாளர் நியமனம் குறித்து இந்தியா கூட்டணி ஆலோசனை!
கருத்திணக்கத்தை உருவாக்க முயற்சி!!
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 640 அதிகரிப்பு!
2 நாளில் ரூ.1,240 உயர்ந்தது!!
![காற்றழுத்த தாழ்வுப்பகுதி நெருங்கியது: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! காற்றழுத்த தாழ்வுப்பகுதி நெருங்கியது: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1925259/9ECG0qo0a1733919062803/1733919519567.jpg)
காற்றழுத்த தாழ்வுப்பகுதி நெருங்கியது: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
![திருவண்ணாமலையில் நாளை மறுநாள் மகா தீபம்: மலை மீது ஏற பக்தர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை! திருவண்ணாமலையில் நாளை மறுநாள் மகா தீபம்: மலை மீது ஏற பக்தர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1925259/dFVhAqGRW1733918750959/1733919061928.jpg)
திருவண்ணாமலையில் நாளை மறுநாள் மகா தீபம்: மலை மீது ஏற பக்தர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை!
அமைச்சர் சேகர்பாபு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
முதல்வர்ஸ்டாலின் கேரளா சென்றார்!
நாளை நடக்கும் விழாவில் நினைவகம், நூலகம் திறப்பு; கேரள முதல்வர் பினராயி விஜயனும் பங்கேற்பு!!
![இலங்கை புதிய அதிபர் திசநாயக 15-ஆம் தேதி டெல்லி வருகிறார்! இலங்கை புதிய அதிபர் திசநாயக 15-ஆம் தேதி டெல்லி வருகிறார்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1925259/drPOTak1J1733918393675/1733918474686.jpg)
இலங்கை புதிய அதிபர் திசநாயக 15-ஆம் தேதி டெல்லி வருகிறார்!
ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடியை சந்திக்கிறார்!!
இன்று 143-ஆவது பிறந்த நாள்: பாரதியார் சிலையை பல்லக்கில் தூக்கிச் சென்ற ஆளுநர் ரவி! அரசின் சார்பிலும் மரியாதை!!
மகாகவி பாரதியாரின் 143-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிலையைக் கவர்னர் ஆர்.என். ரவி பல்லக்கில் எடுத்துக் சென்றார். மேலும் தமிழக அரசு சார்பிலும் மரியாதை செய்யப்பட்டது.
ஜனவரி 3 முதல் சாதாரண விரைவு ரெயிலாக மாற்றம்!
மைசூர் இடையிலான அதிவேக விரைவு ரெயிலின் வேகம் குறைக்கப்பட்டு வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் சாதாரண விரைவு ரெயிலாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
![மீனவர் நலன் மற்றும் மீன்வள துறைக்கு தனி அமைச்சரகம்! மீனவர் நலன் மற்றும் மீன்வள துறைக்கு தனி அமைச்சரகம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1924122/PePTRIt6j1733833601470/1733833722231.jpg)
மீனவர் நலன் மற்றும் மீன்வள துறைக்கு தனி அமைச்சரகம்!
மீனவர்களின் நலன் மற்றும் மீன்வளத் துறையை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் தனியாக ஒரு அமைச்சரவை தேவை எனக் கோரி பாராளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முன்மொழிந்தார்.
![மதுரவாயல் அருகே மர்மக்காய்ச்சலுக்கு 9 மாத குழந்தை பலி மதுரவாயல் அருகே மர்மக்காய்ச்சலுக்கு 9 மாத குழந்தை பலி](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1924122/luCAHeHbh1733833513047/1733833597328.jpg)
மதுரவாயல் அருகே மர்மக்காய்ச்சலுக்கு 9 மாத குழந்தை பலி
ஜப்பானில் மக்கள் தொகை அதிர்ச்சி அளிக்கும் வகையில் வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. இதை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பது குறித்து பல யோசனைகள் கூறப்பட்டுள்ளன.
குழந்தை பிறப்பை ஊக்குவிக்க திட்டம்!
ஜப்பானில் மக்கள் தொகை அதிர்ச்சி அளிக்கும் வகையில் வேகமாக குறைந்து கொண்டே வருகிறது.
ரெயில் நிலையத்தில் வாலிபர் கொலை!
சென்னை கடற்கரை-வேளச்சேரி கடற்கரை இடையே திருமயிலை பறக்கும் ரெயில்நிலையத்தில் இரு நபர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் ரெயில் நிலையத்தில் கீழே தள்ளி விடப்பட்டு நகரும் படிக்கட்டுகளில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
![பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்திய 5000 ஆசிரியர்கள் கைது! பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்திய 5000 ஆசிரியர்கள் கைது!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1924122/TIkanO5o31733833119268/1733833199065.jpg)
பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்திய 5000 ஆசிரியர்கள் கைது!
பணிநிரந்தரம் கோரி சென்னைல் போராட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியர்கள் 5000 பேர்போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
![டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர் பிறந்தநாள், தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி கொண்டாடப்படும்! நாளாக டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர் பிறந்தநாள், தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி கொண்டாடப்படும்! நாளாக](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1924122/cQ-IZrljW1733832927342/1733833102765.jpg)
டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர் பிறந்தநாள், தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி கொண்டாடப்படும்! நாளாக
தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத அய்யர் பிறந்த நாள்தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
![திருப்பெரும்புதூர் அருகே பேருந்து மீது ராட்சத லாரி மோதியது! திருப்பெரும்புதூர் அருகே பேருந்து மீது ராட்சத லாரி மோதியது!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1924122/97xTzLgPd1733832807863/1733832907689.jpg)
திருப்பெரும்புதூர் அருகே பேருந்து மீது ராட்சத லாரி மோதியது!
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த தண்டலம் அருகே பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனம் பேருந்து ஒன்று சாலையின் வளைவில் திரும்பிய போது பின்னால் வந்த ராட்சத டாரஸ் லாரி அதிவேகமாக மோதியது.
![மாநிலங்களவை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! மாநிலங்களவை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1924122/F4hwkh2r71733832575826/1733832800409.jpg)
மாநிலங்களவை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!
ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் மாநிலங்களவைத் தலைவர்ஜெகதீப் தங்கரை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சாடியுள்ளனர்.
அதானி என்னை சந்திக்கவும் இல்லை; பார்க்கவும் இல்லை
பா.ம.க. புகாருக்கு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
![நாட்டை விட்டு தப்பி ஓடிய சிரிய அதிபர் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம்! நாட்டை விட்டு தப்பி ஓடிய சிரிய அதிபர் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1922972/ev_i1aOrF1733747888380/1733747991778.jpg)
நாட்டை விட்டு தப்பி ஓடிய சிரிய அதிபர் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம்!
புதினும் அடைக்கலம் கொடுத்தார்!!
![அத்தியாவசிய உணவு வகைகளுக்கு ஜி.எஸ்.டி விலக்கு அளிக்க வேண்டும்! அத்தியாவசிய உணவு வகைகளுக்கு ஜி.எஸ்.டி விலக்கு அளிக்க வேண்டும்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1922972/CZi0_3Hzt1733747785013/1733747874286.jpg)
அத்தியாவசிய உணவு வகைகளுக்கு ஜி.எஸ்.டி விலக்கு அளிக்க வேண்டும்!
பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் ஒத்தி வைப்பு தீர்மானம்!!
![மீண்டும் காற்றழுத்த தாழ்வுபகுதி: முன்னெச்சரிக்கையாக விவசாய பயிர்களை பாதுகாக்க வேண்டும்! மீண்டும் காற்றழுத்த தாழ்வுபகுதி: முன்னெச்சரிக்கையாக விவசாய பயிர்களை பாதுகாக்க வேண்டும்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1922972/nwpFEWg0q1733747708327/1733747782048.jpg)
மீண்டும் காற்றழுத்த தாழ்வுபகுதி: முன்னெச்சரிக்கையாக விவசாய பயிர்களை பாதுகாக்க வேண்டும்!
ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தல்!!
![48-ஆவது புத்தகக் கண்காட்சி டிச. 27-ஆம் தேதி தொடக்கம்! 48-ஆவது புத்தகக் கண்காட்சி டிச. 27-ஆம் தேதி தொடக்கம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1922972/7xmGOPBYp1733747590425/1733747693258.jpg)
48-ஆவது புத்தகக் கண்காட்சி டிச. 27-ஆம் தேதி தொடக்கம்!
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!!
![மத்திய அரசின் விஷ்வகர்மா திட்டத்தை குலக்கல்வி திட்டம் என்று சிறுமைப்படுத்த வேண்டாம்! மத்திய அரசின் விஷ்வகர்மா திட்டத்தை குலக்கல்வி திட்டம் என்று சிறுமைப்படுத்த வேண்டாம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1922972/jpL_s7QRq1733747281142/1733747566747.jpg)
மத்திய அரசின் விஷ்வகர்மா திட்டத்தை குலக்கல்வி திட்டம் என்று சிறுமைப்படுத்த வேண்டாம்!
உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி!!
![தமிழக அரசு எதிர்ப்பு எதிரொலி: டங்ஸ்டன் சுரங்கத்திட்டத்தை கைவிட மத்திய அரசு முடிவு? தமிழக அரசு எதிர்ப்பு எதிரொலி: டங்ஸ்டன் சுரங்கத்திட்டத்தை கைவிட மத்திய அரசு முடிவு?](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1922972/Mfxe7TVuj1733747435027/1733747567238.jpg)
தமிழக அரசு எதிர்ப்பு எதிரொலி: டங்ஸ்டன் சுரங்கத்திட்டத்தை கைவிட மத்திய அரசு முடிவு?
பரிசீலிக்கப்பட்டு வருவதாக அண்ணாமலை தகவல்!!
தகுதி இல்லாதோர் கணக்கெடுப்பு: 1.3 லட்சம் பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை நிறுத்தம்!
தமிழக அரசு நடவடிக்கை!!
திருவண்ணாமலை மகா தீபம்: மலை மீது ஏற பக்தர்களுக்கு இந்த ஆண்டு அனுமதி இல்லை!
மண் சரிவால் 7 பேர் இறந்த சம்பவம் எதிரொலி!!