CATEGORIES
Kategorien
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதுகாப்பான பணிச் சூழல்: உறுதி செய்ய அறிவுறுத்தல்
தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதுகாப்பான பணிச் சூழல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தொடர் மருத்துவ முகாம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
எண்ணும் எழுத்தும் திட்டம்; இன்றுமுதல் மதிப்பீடு தொடக்கம்
எண்ணும் எழுத்தும் திட்டத்தின் செயல்பாடுகளை மதிப்பிடும் நடவடிக்கைகள் திங்கள்கிழமை (டிச.2) தொடங்குகின்றன.
உறுப்பினர்களுக்கு பதில்களை காகிதப் பிரதியாக அளிப்பதை நிறுத்தியது மாநிலங்களவை
எண்ம (டிஜிட்டல்) தளத்தை ஊக்குவிக்கும் வகையில் உறுப்பினர்களுக்கு பதில்களை காகிதப் பிரதியாக விநியோகிப்பதை நிறுத்தும் நடவடிக்கையை மாநிலங்களவை எடுத்ததுள்ளது.
காவல் துறையில் நவீனத்துவம்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையுடன் காவல் துறை தன்னை நவீனப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
பாஜக தேர்வு செய்யும் முதல்வரை ஏற்போம்: ஏக்நாத் ஷிண்டே
மகாராஷ்டிர அடுத்த முதல்வர் யார் என்பதை பாஜக தேர்வு செய்யும்; அவரை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு ஆதரிப்போம் என்று அந்த மாநில முதல்வர் (பொறுப்பு) ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சென்னையில் அதிக பாதிப்பு இல்லை: முதல்வர் ஸ்டாலின்
அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தில்லி பேரவைத் தேர்தலில் கூட்டணி இருக்காது: அரவிந்த் கேஜரிவால்
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ள தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சிக்கம் காங்கிரஸுக்கும் இடையே கூட்டணிக்கான சாத்தியக்கூறுகளை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை நிராகரித்தார்.
குழந்தைகள் பிணியின்றி வாழ்தல் இனிது!
இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 38.9% குழந்தைகள் தேவையான அளவுக்கு வளர்ச்சி பெறவில்லை என மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் உலகப் போர் வருமா?
இரண்டு உலகப் போர்களால் ஏற்பட்ட அழிவுகள் இன்னும் மறக்கப்படவில்லை. போர் இல்லாத அமைதியான உலகத்தையே மக்கள் விரும்புகின்றனர். ஆனால் போர் ஆயுதங்களைத் தயாரித்து வைத்திருக்கும் வல்லரசு நாடுகள் போரை உருவாக்குகின்றன.
எல்லை பாதுகாப்புப் படை தொடக்க தினம்: ஆளுநர் வாழ்த்து
எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்ஃப்) தொடக்க தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சி தலைவரின் கடமை: இபிஎஸ்
ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சித் தலைவரின் கடமை என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் அளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
திராவிட சித்தாந்தத்தை விஜய் பேசுகிறார்
திராவிட சித்தாந்தத்தை விஜய் பேசுகிறார்; அவரது அரசியல் வருகையால் பாஜகவுக்கு பாதிப்பு இல்லை என்று தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை கூறினார்.
டெல்டா விவசாயிகளுக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும்
பலத்த மழையால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் துணை முதல்வர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்புப் பகுதிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் விரைவான மீட்புப் பணி
ராமதாஸ் வலியுறுத்தல்
மதுபோதையில் அரசுப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களைக் கண்டறிய 339 சோதனை கருவிகள்
தொலைதூரப் பயணத்தின் போது மதுபோதையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களை கண்டறிய 339 பிரீத் அனலைசர் எனப்படும் கருவிகளை வாங்க அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது.
போக்குவரத்து ஓய்வூதியர்கள் அகவிலைப்படி உயர்வு விவகாரம்: போராட்டம் நடத்த சிஐடியு முடிவு
போக்குவரத்து ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வு விவகாரத்தில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலர் கே.ஆறுமுகநயினார் தெரிவித்துள்ளார்.
ஃபென்ஜால் புயல்:108 ஆம்புலன்ஸ் மூலம் 3,605 பேருக்கு மருத்துவ சேவை
தமிழகத்தில் ஃபென்ஜால் புயல் மற்றும் கன மழையால் பாதிப்புக்குள்ளான 10 மாவட்டங்களில், கடந்த மூன்று நாள்களில் மட்டும் 3600-க்கும் மேற்பட்டோருக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
வரதராஜபுரத்தில் வெள்ள பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தாம்பரம் அருகேயுள்ள வரதராஜபுரம் மற்றும் எருமையூரில் வெள்ள பாதிப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் நலனுக்காக ஓய்வின்றி செயல்படுகிறார் முதல்வர் - அமைச்சர் பி.கே.சேகர்பாபு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்கள் நலனுக்காக ஓய்வின்றி 24 மணிநேரமும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
வளர்ச்சி அனைவருக்குமானதாக இருக்க வேண்டும்
ஆளுநர் ஆர்.என்.ரவி
திருவள்ளூர் மாவட்டத்தில் 116 ஏரிகள் நிரம்பின
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பொதுப்பணித் துறை ஏரிகள்-39, ஊரக வளர்ச்சி முகமை பராமரிப்பில் உள்ள-77 என மொத்தம் 116 ஏரிகள் நிரம்பின.
நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான தூண்கள் மாணவர்கள்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா
மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் - துணை முதல்வர் வழங்கினார்
மாமல்லபுரம் அருகே மழையால் பாதிக்கப்பட்ட இருளர் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
விழுப்புரம், புதுச்சேரியில் வரலாறு காணாத மழை
வெள்ளத்தில் மிதக்கும் குடியிருப்புகள்
நவம்பர் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.82 லட்சம் கோடி: 8.5% அதிகரிப்பு
கடந்த நவம்பரில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 8.5 சதவீதம் அதிகரித்து ரூ.1.82 லட்சம் கோடியாக உயர்ந்தது.
டாலருக்கு மாற்று ஏற்படுத்த முயன்றால் 100% வரி
பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் திடீர் எச்சரிக்கை
கோயில்களைக் கட்டிய சிற்பிகள்
கோயில்களில் காணப்படும் அழகிய சிற்பங்கள், கட்டடக்கலை அமைப்பில் சிறந்து விளங்கும் மண்டபங்கள், கோபுரங்கள், தூண்கள், மதில் சுவர்கள் வியப்படைய வைக்கின்றன.
சாதனை...
மக்களிடையே வாசிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்து வரும் நிலையில், சென்னை சைதாப்பேட்டைவாசிகளின் ஆதரவில் 'மகாத்மா காந்தி நூல் நிலையம்' எழுபதாண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது.