CATEGORIES
Kategorien
திமுக கூட்டணியை மக்கள் தோற்கடிப்பர்
திமுக கூட்டணியை வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலின்போது மக்கள் தோற்கடிப்பார்கள் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறினார்.
சட்டவிரோத மருந்துகள் விற்பனை: 266 மருந்தகங்களின் உரிமம் ரத்து
மருத்துவர்களின் பரிந்துரை இன்றி சட்டவிரோதமாக மருந்துகளை விற்பனை செய்த 266 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.
மேட்டூர் அணையில் நீர்வளத் துறை மண்டல தலைமைப் பொறியாளர் ஆய்வு
மேட்டூர் அணையில் நீர்வளத் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சிதம்பரம் கோயிலில் அனைத்தும் முறையாக நடந்தால் அரசு எதிலும் தலையிடாது
சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் அனைத்தும் முறையாக நடந்தால் அரசு எதிலும் தலையிடாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
'எமிஸ்' தளத்தில் 8.31 லட்சம் எஸ்எம்சி உறுப்பினர்கள் பதிவு
அரசுப் பள்ளிகளில் உள்ள மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 8.31 லட்சம் புதிய உறுப்பினர்களின் விவரங்கள் 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
சர்க்கார்தோப்பு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் துணை முதல்வர் ஆய்வு
வேலூர் மாநகராட்சி விருதம்பட்டு சர்க்கார் தோப்பு பகுதியில் நிறுவப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்று வரும் சோதனையோட்ட பணிகளை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
எதிர்த் தரப்பு சாட்சியாக இபிஎஸ், சசிகலாவை விசாரிக்க அனுமதி
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்த் தரப்பு சாட்சியாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி மற்றும் வி.கே.சசிகலாவை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
மத்தியில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்துக்கு போதிய நிவாரண நிதி வழங்குவதில்லை
மத்தியில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்துக்கு போதிய பேரிடர் நிவாரண நிதியை வழங்குவதில்லை என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டினார்.
ரயிலில் சிக்கி பெண் காவலர் உயிரிழப்பு
பணி நிமித்தமாக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சென்ற திருவண்ணாமலை மாவட்டம், சந்திரகிரி காவல் நிலைய பெண் சிறப்பு காவலர் உதயமார் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் எலகிரி விரைவு ரயிலில் சிக்கி உயிரிழந்தார்.
உணவுப் பொருள் வழங்கல் துறை துணை ஆணையரிடம் ஆன்லைன் மோசடி
சென்னை சேப்பாக்கத்தில் உணவுப் பொருள் வழங்கல் துறை துணை ஆணையரிடம் ஆன்லைன் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் குற்றப்பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.
கழிவு காகித இறக்குமதிக்கான சுங்க வரியை ரத்து செய்ய வலியுறுத்தல்
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கழிவு காகிதத்துக்கான சுங்க வரியை மத்திய அரசு பூஜ்யமாகக் குறைக்க வேண்டும் என இந்திய வேளாண் மற்றும் மறுசுழற்சி காகித ஆலைகள் கூட்டமைப்பு (ஐஏஆர்பிஎம்ஏ) தெரிவித்துள்ளது.
இதயம் – இடுப்பு எலும்பு பாதிப்பு: விவசாயிக்கு ஒரே கட்டமாக இருவேறு சிகிச்சை
இதய வால்வு செயலிழப்பு மற்றும் இடுப்பு எலும்பு முறிவுக்குள்ளான விவசாயி ஒருவருக்கு ஒரே கட்டமாக இருவேறு உயர் சிகிச்சைகளை மேற்கொண்டு, சென்னை, காவேரி மருத்துவ மனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.
போரூர் ஏரியில் வணிக வரித் துறை துணை ஆணையரின் சடலம் மீட்பு
போரூர் ஏரியில் இருந்து வணிக வரித்துறை துணை ஆணையரின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
சுற்றுலா அழைத்து செல்வதாக ஆசிரியர்களிடம் பண மோசடி: டிராவல்ஸ் அதிபர் கைது
சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி பள்ளி ஆசிரியர்களிடம் ரூ.19 லட்சம் வசூலித்து மோசடி செய்ததாக டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
டாக்டர் டி.எஸ்.சந்திரசேகருக்கு மேன்மைமிகு மருத்துவ விருது
இரைப்பை - குடல் எண்டோஸ்கோபி சிறப்பு நிபுணர் டி.எஸ்.சந்திரசேகருக்கு இந்திய ஜீரண மண்டல மருத்துவ அமைப்பின் (ஐஎஸ்ஜி) மேன்மைமிகு விருது (கிளினிக்கல் எக்ஸலன்ஸ் அவார்ட்) அளிக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஐ.யின் இருசக்கர வாகனம் உடைப்பு: பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
சென்னை மயிலாப்பூரில் காவல் உதவி ஆய்வாளரின் இருசக்கர வாகனத்தை உடைத்த புகாரில், பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஒருங்கிணைந்த நரம்பியல் - இஎன்டி மருத்துவ மையம் தொடக்கம்
வெர்டிகோ எனப்படும் சமநிலை இழப்பு மற்றும் தலை சுற்றல் பாதிப்புகளுக்கான, ஒருங்கிணைந்த நரம்பியல் - காது - மூக்கு - தொண்டை சிகிச்சை மையத்தை அப்பல்லோ மருத்துவமனை தொடங்கியுள்ளது.
ரூ.944 கோடி பேரிடர் நிவாரண நிதி: எல்.முருகன், அண்ணாமலை வரவேற்பு
தமிழகத்துக்கு ரூ.944.80 கோடி பேரிடர் நிதி யாக மத்திய அரசு ஒதுக்கியது.
பேருந்தில் பயணி தவறவிட்ட மடிக்கணினியை ஒப்படைக்க உதவிய அமைச்சர் சிவசங்கர்
அரசுப் பேருந்தில் பயணி தவறவிட்ட மடிக்கணினியை மீட்டு ஒப்படைக்க உதவினார் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்.
இன்று காமராஜர் துறைமுக வெள்ளி விழா
மத்திய அமைச்சர் பங்கேற்பு
எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருது விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் மியூசிக் அகாதெமி மேல்முறையீடு
நிகழாண்டுக் கான சங்கீத கலாநிதி விருதை எம். எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கத் தடை விதித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மியூசிக் அகாதெமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம், கடலூருக்கு ரூ.24.45 லட்சத்தில் நிவாரணப் பொருள்கள்
ஃபென்ஜால் புயலினால் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பாதித்த மக்களுக்கு வழங்குவதற்காக ரூ.24.45 லட்சத்தில் நிவாரணப் பொருள்கள் அடங்கிய லாரிகளை சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர், ஆட்சியர் த.பிரபு சங்கர் ஆகியோர் அனுப்பி வைத்தனர்.
ஃபென்ஜால் புயல்: தமிழகத்துக்கு ரூ.944 கோடி
மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்
தீவினைகளைப் போக்கும் மாகறல் கோயில்
ஞ்சிபுரம்- உத்திரமேரூர் சாலையில் சுமார் 15 கி.மீ. தொலைவில் சாலை அருகிலேயே, செய்யாற்றின் வடகரையில் மாகறல் கோயில் இயற்கை எழிலோடு அமைந்துள்ளது.
தென் கொரிய அதிபருக்கு மேலும் ஒரு நெருக்கடி
தென் கொரியாவில் அவசர நிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்தி, கடும் எதிர்ப்பு எழுந்ததால் அதை திரும்பப் பெற்ற அதிபர் யூன் சுக் இயோலுக்கு (படம்) எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்ட குற்ற விசாரணையை அந்த நாட்டு போலீஸார் தொடங்கியுள்ளனர்.
விலை உயரும் ஹூண்டாய் கார்கள்
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய், தனது கார்களின் விலையை ரூ.25,000 வரை உயர்த்த முடிவு செய்துள்ளது.
கிளர்ச்சிப் படையினர்வசம் மேலும் ஒரு சிரியா நகரம்
சிரியாவின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவைத் தொடர்ந்து, அந்த நகரின் மத்தியில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த ஹமா நகரமும் கிளர்ச்சிப் படையினரிடம் வியாழக்கிழமை வீழ்ந்தது.
உற்பத்தித் துறையில் 11 மாதங்கள் காணாத சரிவு
முந்தைய அக்டோபர் மாதத்தில் வளர்ச்சியைப் பதிவு செய்திருந்த இந்திய உற்பத்தித் துறை நவம்பரில் எட்டு மாதங்கள் காணாத சரிவை கண்டுள்ளது.
இன அழிப்பில் ஈடுபடுகிறது இஸ்ரேல்: ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் குற்றச்சாட்டு
காஸாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இன அழிப்பில் ஈடுபடுவதாக இஸ்ரேல் மீது சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் குற்றஞ்சாட்டியுள்ளது.
கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு
பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியருக்கு எதிராக தீவிர வலதுசாரி மற்றும் இடதுசாரி எம்.பி.க்கள் இணைந்து கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது.