CATEGORIES
Kategorien
'கால்வாய்கள் தூர்வாராததால் பயிர்கள் மூழ்கியுள்ளன'
டெல்டா மாவட்டங்களில் கால்வாய்களை அரசு முறையாக தூர்வாராததால், மழையில் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கனமழை: நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
மன்னாா்குடி பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடா் மழை காரணமாக, காரிக்கோட்டையில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.
விரைவில் கூட்டுறவுத் தேர்தல் தேதி அறிவிப்பு
அமைச்சர் கே.என்.நேரு
தொழிலதிபரிடம் ரூ.7 கோடி மோசடி: 9 பேர் கைது
சென்னை, நவ. 19: சென்னையில் தொழிலதிபரிடம் ரூ.7.32 கோடி மோசடி செய்ததாக பேர் கைது செய்யப்பட்டனர்.
தொழிலாளி தற்கொலை: சாலை மறியலால் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ஆவடி, நவ. 19:திருவேற்காடு அருகே கோலடி ஏரியை ஆக்கிரமித்த வீட்டை இடிக்கக் கோரி நீர்வள ஆதாரத் துறையினர் நோட்டீஸ் வழங்கியதையடுத்து, தச்சுத்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்கு நியாயம் கேட்டு, 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
தாம்பரம், நவ.19: தாம்பரத்தையடுத்த அகரம் தென் ஊராட்சியில் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏரிகளில் நீர் இருப்பு 47 சதவீதமாக குறைவு
சென்னையின் நீர் ஆதாரமாக விளங்கும் குடிநீர் ஏரிகளில் 47.7 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.
மெட்ரோ ரயில் உயர் தூண்கள் அமைக்கும் பணி நிறைவு
கோடம்பாக்கம் பவர்ஹவுஸ்-போரூர் சந்திப்பு வரை
நவ.22-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
சென்னை, நவ.19: சென்னை கிண்டியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நவ.22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
புவனேசுவரம் விரைவு ரயில் எண் மாற்றம்
சென்னை, நவ.19: ராமேசுவரம், புதுச்சேரி, சென்னையில் இருந்து புவனேசுவரம் செல்லும் ரயில்களின் எண்கள் மாற்றப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜன.16-இல் தொடக்கம்
அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
ரபி பருவ சாகுபடி எண்ம முறையில் 100 % கணக்கிடப்படும்
வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
இஸ்ரோவின் 4,700 கிலோ செயற்கைக்கோள்: அமெரிக்காவிலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் செலுத்தியது
டெங்களூரு, நவ. 19: ஜிசாட்-என்2 என்ற இஸ்ரோவின் 4,700 கிலோ தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை தொழிலதிபர் எலான் மஸ்குக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் இருந்து செவ்வாய்க்கிழமை விண்ணில் செலுத்தியது.
அணு ஆயுத தாக்குதல்: ரஷியா திடீர் எச்சரிக்கை
அமெரிக்க ஏவுகணைகள் மூலம் உக்ரைன் தாக்குதல் எதிரொலி
மணிப்பூர்: குகி தீவிரவாதிகளுக்கு எதிராக கடம் நடவடிக்கை
பாஜக கூட்டணி எம்எல்ஏ-க்கள் தீர்மானம்
மகாராஷ்டிரத்தில் இன்று பேரவைத் தேர்தல்
மும்பைராஞ்சி, நவ. 19: மகாராஷ் டர சட்டப்பேரவைக்கு புதன்கி ழமை (நவ. 20) ஓரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதை யொட்டி, 288 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று 10 மாவட்டங்களுக்கு கனமமை எச்சரிக்கை
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.19) மயிலாடுதுறை, திருவாரூர் உள்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், 'மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுத்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காதி துறையில் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்
நாட்டில் காதி மற்றும் கிராமத் தொழில்துறையில் 10.17 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே தெரிவித்தாா்.
9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை
நூலுரிமைத் தொகை ரூ.90 லட்சம் அளிப்பு
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் புதிய கிளை திறப்பு
சென்னை, நவ. 18: சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் பொள்ளாச்சியில் புதிய கிளையைத் திறந்துள்ளது (படம்).
6 மாதங்களில் அதிகரித்த கனிம உற்பத்தி
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இரும்புத் தாது, மாங்கனீசு தாது மற்றும் முதல் நிலை அலுமினியம் உள்ளிட்ட கனிமங்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
ஐடி பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ் 241 பள்ளிகள் சரிவு
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கட்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 241 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.
ஒரு மாதத்துக்குள் ஷேக் ஹசீனா வழக்கில் விசாரணை அறிக்கை
வங்கதேசத்தில் இடஒதுக்கீடு சீா்திருத்தத்தை வலியுறுத்தி மாணவா்கள் நடத்திய போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவா்கள் கொல்லப்பட்டது தொடா்பாக அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடா்பான விசாராணையை இன்னும் ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இலங்கையின் புதிய அமைச்சரவை பொறுப்பேற்பு
ஹரிணி அமரசூரிய மீண்டும் பிரதமர்
தில்லியில் மோசமான காற்று மாசு: கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தில்லியில் காற்று மாசு மோசமான தரநிலையில் உள்ளதால், கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடரை முழுமையாகக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா
பாகிஸ்தானுடன் 3-ஆவது டி20 ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்ற ஆஸ்திரேலியா, தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றி சாம்பியன் ஆனது.
வாகை ஈரனார் யானிக் சின்னர்
ஏடிபி ஃபைனல்ஸ் அடவர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில், இத்தாலியின் யானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.
வைஷ்ணவதேவி கோயிலில் 60 லட்சம் பக்தர்கள் தரிசனம்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள வைஷ்ணவதேவி கோயிலில் இந்த ஆண்டு இதுவரை &6 லட்சத் துக்கும் மேற்பட். பத்தர்கள் சுவாமிதரிசனம் செய்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதி உள்பட 2 பேர் கைது
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மேற்கண்ட நடவடிக்கைகளில் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவரும், கூட்டாளிகள் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
நியூயார்க்கில் அடுத்த உலகத் தமிழர் பொருளாதார மாநாடு
அமெரிக்காவின் வாஷிங்டன் டீ.சியில் 12-ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டை நடத்த மலேசியாவில் நடந்த மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டதாக அதன் நிறுவனத் தலைவர் வி.ஆர்.எஸ். சம்பத் தெரிவித்துள்ளார்.