CATEGORIES
Kategorien
புழல் சிறையில் சோதனைக்கு எதிர்ப்பு பெட்ரோல் குண்டு வீசுவதாக ஜெயிலருக்கு கொலை மிரட்டல்
புழல் தண்டனை சிறையில் வழக்கமான சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவோம் என்று ஜெயிலருக்கு கைதிகள் மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் என 3 பிரிவுகளில் சுமார் 4000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
அம்பேத்கர் பற்றிய அமித்ஷாவின் கருத்து கண்டிக்கத்தக்கது
இந்தியாவில் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அங்கீகாரத்தை கிடைக்க செய்த அம்பேத்கர் பற்றி ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ள கருத்து மிகவும் கண்டிக்கத்தக்கது என சென்னை மேயர் பிரியா கூறினார்.
கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் பணி தீவிரம்
விரைந்து முடிக்க உத்தரவு
மாநிலங்களவை தலைவர் தன்கரை நீக்க கோரிய எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் நிராகரிப்பு
குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை பதவி நீக்கம் செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த நோட்டீசை மாநிலங்களவை துணை தலைவர் நிராகரித்துள்ளார்.
இங்கிலாந்து மன்னர் சார்லசுக்கு பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து
இங்கிலாந்து மன்னர் சார்லசுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.
‘பாக்’கை பதம் பார்க்கவில்லையே
அஷ்வின் ரசிகர்கள் ஆதங்கம்
கணவர் இல்லாமல் தனியாக வந்த கீர்த்தி சுரேஷ்
திருமணம் முடிந்த கையோடு பட விழாவுக்கு வந்துவிட்டார் கீர்த்தி சுரேஷ். படக்குழு கொடுத்த பார்ட்டியில் அவரது கணவர் பங்கேற்காதது கேள்விகளை எழுப்பியுள்ளது.
அமித் ஷாவின் சர்ச்சை பேச்சு சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் நிலைப்பாடு என்ன?
அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் பேச்சுவிவகாரத்தில் உங்களின் நிலைப்பாடு என்ன? என கேட்டு சந்திர பாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.
அம்பேத்கரை வெறுத்தவர் நேரு அம்பேத்கர் விவகாரத்தில் பொய் சொல்வதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும்
அம்பேத்கர் விவகாரத்தில் பொய் சொல்வதை காங்கிரஸ் நிறுத்தி கொள்ள வேண்டும் என பாஜ தலைவர் நட்டா காட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதன்முறையாக விபத்து வழக்கில் 35 கோடி இழப்பீடு
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் நீதிபதி வழங்கினார்
பாம்பன் புதிய பாலத்தில் ஜனவரியில் ரயில் சேவை?
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஜனவரியில் ரயில் சேவை தொடங்குவது குறித்து ரயில்வே துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது உதவுவதை சடங்கு என கூறுவது தவறு
திருப்பூரில் துணை முதல்வர் பெருமிதம்
திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசாகும்
திருப்பூரில் துணை முதல்வர் பெருமிதம்
தொழிற்சாலைகளில் பணிபுரியும் மகளிர் நலன் கருதி 17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தை காப்பகங்கள்
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் கையெழுத்து
விடுதலை-2 படத்தை இணையதளங்களில் வெளியிட தடை
நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை-2 திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் நிறுவன ஊழியரை கடத்தி 720 லட்சம் பறிப்பு மேலும் ஒரு காவலர் சிக்கினார்
வருமான வரித்துறை அதிகாரிகள் உள்பட 4 பேரை 5 நாள் காவலில் எடுக்க முடிவு
அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு அமித்ஷா பதவி விலக கோரி சென்னையில் 75 இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
சிந்தாதிரிப்பேட்டையில் அமித்ஷா உருவப்படம் எரிப்பு
சி.எம்.டி.ஏ. சார்பில் பல்வேறு நூலகங்களை மேம்படுத்தி முதல்வர் படைப்பகம் அமைக்க ஏற்பாடு
சிஎம்டிஏ சார்பில் பல்வேறு நூலகங்களை மேம்படுத்தி முதல்வர் படைப்பகம் அமைப்பது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு ஆய்வுக் கூட்டம் நடத்தினார். சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள சி.எம்.டி.ஏ.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வட தமிழகத்தில் மழை நீடிக்கும்
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை ெகாண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வட மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் 177.85 கோடியில் 18 மாவட்டங்களில் 34 உயர்மட்ட பாலங்கள் கட்டப்படும்
முதல்வர் உத்தரவு ;அரசாணையும் வெளியீடு
கிறிஸ்துமஸ், வார இறுதிநாளை முன்னிட்டு 706 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
போக்குவரத்து துறை தகவல்
விமானங்கள், விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ~1 கோடி அபராதம்
புதிய அரசாணையை வெளியிட்டது விமான போக்குவரத்து துறை
நாடாளுமன்ற வளாகத்தில் மோதல் பாஜ - காங். எம்.பிக்கள் கைகலப்பு
நாடாளுமன்ற வளாகத்தில் அமித்ஷாவை கண்டித்து நடந்த போராட்டத்தை தொடர்ந்து, அவைக்குள் காங்கிரஸ் எம்.பிக்கள் நுழைய முயன்றபோது, பாஜ எம்.பி.க்கள் தடுக்க முயன்றதால் மோதல் ஏற்பட்டது.
பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான பயணம்
அரசு பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகின்றனர். எனவே காலை, மாலை என இரு வேலையில் அங்க போலீசார் நியமிக்க ேவண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு முதல் ஊரப்பாக்கம் வரை குண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலை
செங்கல்பட்டு முதல் ஊரப்பாக்கம் வரை தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
மெரினா கடற்கரையில் நாளை முதல் வரும் 24 வரை மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவு திருவிழா
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது.
மதுரை - பினாங் விமான சேவை நாளை தொடக்கம்
மதுரை விமான நிலையத்தில் கடந்த அக்.1 முதல் 24 மணி நேர சேவை துவக்கப்பட்டது.
மணலி விரைவு சாலையை ஆக்கிரமித்து நிற்கும் லாரிகள்
மணலி விரைவு சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் லாரிகளால் குப்பை கழிவுகளை அகற்ற முடியாமல் தூய்மைப் பணியாளர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
‘மிஸ் இந்தியா யுஎஸ்ஏ’ பட்டம் வென்ற சென்னை மாணவி
சென்னையில் பிறந்த அமெரிக்க வாழ் இந்தியரான கெய்ட்லின் சாண்ட்ரா (19), டேவிஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.
2 நாள் சுற்றுப்பயணம் பிரதமர் மோடி 21ம் தேதி குவைத் செல்கிறார்
பிரதமர் மோடி வரும் 21, 22 ஆகிய தேதிகளில் குவைத் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக வௌியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.