பிரிஸ்பேன் 3-ஆவது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 445 ரன்கள் குவிப்பு!
Malai Murasu|December 16, 2024
இந்திய அணி பேட்டிங்கில் தடுமாற்றம்!!
பிரிஸ்பேன் 3-ஆவது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 445 ரன்கள் குவிப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு ரான் 3ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் எதி ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணியும், அடிலெய்டில் போட்டியில் ஆஸ்திரேலியாவும் வென்று இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது டெஸ்ட் பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த போட்டியில் அஸ்வின், ஹர்ஷித் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஜடேஜா, ஆகாஷ் தீப் ஆகியோர் ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதல்நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய வீரர்கள் நேற்றைய 2வது நாள் ஆட்டத்தில் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

Diese Geschichte stammt aus der December 16, 2024-Ausgabe von Malai Murasu.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS MALAI MURASUAlle anzeigen
ஆஸ்திரேலிய தொடருக்கு நடுவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தமிழக வீரர் அஸ்வின் ஓய்வு!
Malai Murasu

ஆஸ்திரேலிய தொடருக்கு நடுவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தமிழக வீரர் அஸ்வின் ஓய்வு!

சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர்!!

time-read
1 min  |
December 18, 2024
Malai Murasu

திருவல்லிக்கேணியில் ரூ.20 லட்சம் வழிப்பறி: 3 வருமானவரி அதிகாரிகள், சப்-இன்ஸ்பெக்டர் கைது!

4 பேரும் தலா ரூ. 5 லட்சம் என பங்கு போட்டுக் கொண்டனர்!!

time-read
1 min  |
December 18, 2024
கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவி: புதுமைப் பெண் திட்டம் மேலும் விரிவாக்கம்!
Malai Murasu

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவி: புதுமைப் பெண் திட்டம் மேலும் விரிவாக்கம்!

தூத்துக்குடியில் 30-ஆம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்; அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் கிடைக்கும்!! ]

time-read
1 min  |
December 18, 2024
Malai Murasu

இரு அவைகளும் முடங்கின: பாராளுமன்ற வளாகத்தில் ராகுல் தலைமையில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

“அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா பதவி விலக வேண்டும்,” என வலியுறுத்தல்!!

time-read
2 Minuten  |
December 18, 2024
போதைப்பொருள் புழக்கம்: சிறைத் துறையை சீர்மிகு துறையாக மாற்றிட நடவடிக்கை வேண்டும்! ஓ.பி.எஸ். வலியுறுத்தல்!!
Malai Murasu

போதைப்பொருள் புழக்கம்: சிறைத் துறையை சீர்மிகு துறையாக மாற்றிட நடவடிக்கை வேண்டும்! ஓ.பி.எஸ். வலியுறுத்தல்!!

சிறைத்துறையை சீர்மிகு துறையாக மாற்றிட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
December 17, 2024
பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் மட்டுமே அ.தி.மு.க.வால் வெல்ல முடியும்!
Malai Murasu

பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் மட்டுமே அ.தி.மு.க.வால் வெல்ல முடியும்!

தினகரன் கருத்து!!

time-read
1 min  |
December 17, 2024
பிரிஸ்பேன் 3-ஆவது டெஸ்ட் : இந்திய அணி பாலோஆன் தவிர்த்தது!
Malai Murasu

பிரிஸ்பேன் 3-ஆவது டெஸ்ட் : இந்திய அணி பாலோஆன் தவிர்த்தது!

கே.எல்.ராகுல், ஜடேஜா அரைசதம்!!

time-read
1 min  |
December 17, 2024
சினிமா பாணியில் சம்பவம்; ரூ.14.2 கோடி போதைப் பொருளை விழுங்கிக் கொண்டு வந்த கென்யா பெண் அதிரடி கைது!
Malai Murasu

சினிமா பாணியில் சம்பவம்; ரூ.14.2 கோடி போதைப் பொருளை விழுங்கிக் கொண்டு வந்த கென்யா பெண் அதிரடி கைது!

சென்னை விமான நிலையத்தில் நடந்த சோதனையில் சிக்கினார் !!

time-read
2 Minuten  |
December 17, 2024
மேலிடம் பச்சைக்கொடி காட்டியதை அடுத்து மீண்டும் தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை போட்டியின்றி தேர்வாகிறார்!
Malai Murasu

மேலிடம் பச்சைக்கொடி காட்டியதை அடுத்து மீண்டும் தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை போட்டியின்றி தேர்வாகிறார்!

அடுத்த மாதம் அறிவிப்பு வெளியாகிறது!!

time-read
1 min  |
December 17, 2024
Malai Murasu

மனைவியை பிரிய ரூ.3 கோடி ஜீவனாம்சம் வழங்கிய முதியவர்!

44 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது:

time-read
1 min  |
December 17, 2024