Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சரமாரியாக வெட்டிக்கொலை!

Malai Murasu

|

March 18, 2025

தொழுகை முடித்து திரும்பிய போது கும்பல் வெறிச்செயல் - 2 பேர் சரண்!!

ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சரமாரியாக வெட்டிக்கொலை!

நெல்லை டவுணில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக 2 பேர் சரண் அடைந்தனர். நிலத் தகராறில் கொலை நடந்திருக்கலாம் இந்த படு என்ற கோணத்தில் தனிப்படையினர் வாளிகளை தேடி வருகின்றனர்.

நெல்லை டவுண் தடிவீரன்கோவில் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (57). இவருக்கு மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். இவரது மகனுக்கு திருமணம் ஆகி, அவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இதனிடையே ஜாகீர் உசேன் சென்னை காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் அவரது தனிப் பிரிவில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பல வருடங்களுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்ற நிலையில், நெல்லை டவுண் முர்த்தி ஜமாத்துக் காவில் ஜாகீர் உசேன் முத்தவல்லியாக இருந்தார்.

Malai Murasu

Diese Geschichte stammt aus der March 18, 2025-Ausgabe von Malai Murasu.

Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Sie sind bereits Abonnent?

WEITERE GESCHICHTEN VON Malai Murasu

Malai Murasu Chennai

கோயில் உண்டியலை உடைத்து திருடிய வாலிபர்கள் கை!

சென்னைபுதுவண்ணாரப் பேட்டையில் கோயில் உண் டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ள னர்.

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

சென்னையில் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

விமானங்கள் தாமதமாக புறப்பட்டன!!

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

பவானிசாகர் அணையில் தண்ணீர் திறப்பு: கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

ஈரோடு மாவட்டம் பவா னிசாகர் அணையில்திறக்கப் படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப் பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட் டுகிறது. இதனால் குளிக்கும் வசதி உள்ளதால் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்ற னர்.

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

சென்னை வந்த ரெயிலில் குட்கா கடத்திய வாலிபர் கைது!

சென்னை எழும்பூர் வந்த ரெயிலில் குட்காகடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

பொருள் செழிப்பு, வணிகத்தில் வெற்றி தரும் வைரவன்பட்டி வளரொளி நாதர் கோவில்!

காரைக்குடி திருப்பத்தூர் சாலையில், பிள்ளையார்பட்டியில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது என். வைரவன்பட்டி திருத்தலம். இந்தப் பகுதியில் உள்ள 9 நகரத்தார் கோயில்களில் இது மூன்றாவது பெரிய கோயில் ஆகும்.

time to read

2 mins

July 27, 2025

Malai Murasu Chennai

தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்!

அன்புமணி ராமதாஸ் பேச்சு !!

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

மும்பையில் அடுத்தடுத்து 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது டிரக் மோதி ஒருவர் பலி; 21 பேர் காயம்!

மும்பை-எக்ஸ்பிரஸ்வேயில் பிரேக் செயலிழந்த காரணமாக கட்டுப்பாட்டை இழந்த டிரக் அடுத்தடுத்து 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியது. இதில் 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

7 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 4 நக்ஸல்களும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 நக்ஸல்களும் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையின்போது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தாய்லாந்து - கம்போடியா ஒப்பந்தம்!

டிரம்ப் அறிவிப்பு!!

time to read

1 min

July 27, 2025

Malai Murasu Chennai

யூ.கே. முத்து மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க. முத்து சில தினங்களுக்கு முன்பு சென்னையில் மரணம் அடைந்தார். மு.க முத்து மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

time to read

1 min

July 27, 2025