Versuchen GOLD - Frei
குண்டு வீசி தகர்க்க முயற்சி
Tamil Mirror
|March 06, 2025
அயோத்தி இராமர் கோயிலைக் குண்டு வீசி தகர்க்க எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
-

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பே, இந்த சதி செயலை செய்யத் திட்டமிட்டிருந்ததாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 2 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அயோத்தி இராமர் கோயில் கட்டப்பட்டு பிரபலம் அடைந்துள்ளதால், இங்கு தாக்குதல் நடத்தப் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சதி செய்கிறது.
Diese Geschichte stammt aus der March 06, 2025-Ausgabe von Tamil Mirror.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Tamil Mirror
Tamil Mirror
சென்னை சுப்பர் கிங்ஸிலிருந்து விலகும் அஷ்வின்
துவரையில் உறுதிப்படுத்தப்படாத போதும் இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) சென்னை சுப்பர் கிங்ஸ் அணியிலிருந்து இரவிச்சந்திரன் அஷ்வின் விலகுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
1 min
August 11, 2025
Tamil Mirror
நியூகாசிலை வென்ற அத்லெட்டிகோ மட்ரிட்
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான நியூகாசில் யுனைட்டெட்டின் மைதானத்தில் சனிக்கிழமை (09) நடைபெற்ற அவ்வணியுடனான சிநேகபூர்வ போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் வென்றது.
1 min
August 11, 2025
Tamil Mirror
காணியை விடுவித்து தரவும்
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் விவசாய காணியை சூரிய மின் சக்திக்காக அபகரிக்கப்பட்ட நிலையில், அதனை விடுவிக்குமாறு அப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
1 min
August 11, 2025
Tamil Mirror
ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்
உலக ஆதிவாசிகள் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் சனிக்கிழமை (09) முற்பகல் தம்பான ஆதிவாசி அருங்காட்சியக வளாகத்தில் இடம்பெற்றது.
1 min
August 11, 2025

Tamil Mirror
கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 80 பேர் பலி
கத்தார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியாளர்கள், கொங்கோவில் சுமார் 80 பேரைக் கொன்றுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
August 11, 2025
Tamil Mirror
ஓற்றுமையின்மையே தமிழரின் இயலாமை
ஜெனிவாவில் செப்டெம்பரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் அமர்வுக்கு, “தமிழ்த் தரப்பில் பிரதான, பெரிய கட்சியை இணைத்துக் கொள்ளாமல் ஒரு கடிதத்தை எழுதினால், அது அனைத்துலக அரங்கில் எப்படிப் பார்க்கப்படும்?\" என்ற கேள்வி ஒன்று தற்போது தமிழ்த் தேசிய அரங்கில் பேசப்படுகின்ற விடயமாக மாறியிருக்கிறது.
3 mins
August 11, 2025

Tamil Mirror
பரீட்சை மோக வெற்றியும் வாழ்க்கை திறன் தோல்வியும்
இலங்கையின் கல்வி முறை, அதன் நீண்ட வரலாற்றினாலும், கணிசமான எழுத்தறிவு விகிதத்தாலும் பெருமை கொண்டிருந்தாலும், தற்காலப் பொருளாதார மற்றும் சமூகத் தேவைகளுக்குப் பொருத்தமற்ற சில அடிப்படைக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது.
2 mins
August 11, 2025
Tamil Mirror
தனிமனித தீர்மானம் பல கோடி மக்களை பாதிக்குமா?
அமெரிக்க ஜனாதிபதியினால் தொடர்ந்து மாற்றப்படும் வரி விதிப்புகள் பற்றி தற்போது சில மாதங்களாகவே பேசப்படும் விடயமாக உள்ளது. ஆரம்பத்தில் இலங்கைக்கு 44 சதவீதம் என அறிவிக்கப்பட்ட வரி, படிப்படியாக குறைந்தது தற்போது 20 சதவீதமாகியுள்ளது.
2 mins
August 11, 2025
Tamil Mirror
உள்வீட்டு நெருக்கடிகளைத் தவிர்க்க வேண்டும்
கடந்த வாரத்தின் பிற்பகுதியில் அரசியல்வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்ட விடயம், பிரதமர் ஹரிணி பாராளுமன்றத்தில் ஆற்றிய ரொக்கட் சம்பந்தப்பட்ட பதில் உரை மற்றும், அதனைத் தொடர்ந்து மறுநாள் அரசாங்கத்தின் முக்கியப் பொறுப்பிலுள்ள அமைச்சர் ஒருவர் அதில் காணப்பட்ட தவறை சுட்டிக்காட்டி திருத்தியமை மற்றும் வார இறுதியில் இந்த விடயம் பற்றிக் குறித்த செய்மதி நிறுவனமும், அரசாங்கத்தின் சுகாதார மற்றும் ஊடகத் துறை அமைச்சரும் ஆற்றிய உரைகள்.
1 min
August 11, 2025

Tamil Mirror
தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு புதிய மைல்கல்
பாரம்பரியத்தின் படி ஜனாதிபதிக்கு அந்த ஆவணத்தை கையளித்தனர்.
1 mins
August 11, 2025