Try GOLD - Free

குண்டு வீசி தகர்க்க முயற்சி

Tamil Mirror

|

March 06, 2025

அயோத்தி இராமர் கோயிலைக் குண்டு வீசி தகர்க்க எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

குண்டு வீசி தகர்க்க முயற்சி

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பே, இந்த சதி செயலை செய்யத் திட்டமிட்டிருந்ததாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 2 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அயோத்தி இராமர் கோயில் கட்டப்பட்டு பிரபலம் அடைந்துள்ளதால், இங்கு தாக்குதல் நடத்தப் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சதி செய்கிறது.

Tamil Mirror

This story is from the March 06, 2025 edition of Tamil Mirror.

Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.

Already a subscriber?

MORE STORIES FROM Tamil Mirror

Tamil Mirror

Tamil Mirror

சென்னை சுப்பர் கிங்ஸிலிருந்து விலகும் அஷ்வின்

துவரையில் உறுதிப்படுத்தப்படாத போதும் இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) சென்னை சுப்பர் கிங்ஸ் அணியிலிருந்து இரவிச்சந்திரன் அஷ்வின் விலகுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

time to read

1 min

August 11, 2025

Tamil Mirror

Tamil Mirror

இந்திய வான்வெளியை மூடியதால் 2 மாதங்களில் 127 கோடி ரூபாய் இழப்பு

இந்தியாவுடன் மோதல் போக்கை கொண்டுள்ள பாகிஸ்தான் இரண்டு மாதங்களில் 127 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.

time to read

1 min

August 11, 2025

Tamil Mirror

Tamil Mirror

கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 80 பேர் பலி

கத்தார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியாளர்கள், கொங்கோவில் சுமார் 80 பேரைக் கொன்றுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

August 11, 2025

Tamil Mirror

Tamil Mirror

"இஸ்ரேலின் முடிவு ஆபத்தானது”

காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவு, பாலஸ்தீனியர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கும் ஆபத்தான ஆக்கிரமிப்பு என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.

time to read

1 min

August 11, 2025

Tamil Mirror

Tamil Mirror

அல்-ஹிலாலில் இணைந்த லிவர்பூலின் நுனேஸ்

சவூதி அரேபிய கால்பந்தாட்டக் கழகமான அல்-ஹிலாலில் மூன்றாண்டு ஒப்பந்தமொன்றில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் முன்களவீரரான டர்வின் நுனேஸ் இணைந்துள்ளதாக இரண்டு கழகங்களும் சனிக்கிழமை (09) அன்று தெரிவித்துள்ளன.

time to read

1 min

August 11, 2025

Tamil Mirror

Tamil Mirror

நியூகாசிலை வென்ற அத்லெட்டிகோ மட்ரிட்

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான நியூகாசில் யுனைட்டெட்டின் மைதானத்தில் சனிக்கிழமை (09) நடைபெற்ற அவ்வணியுடனான சிநேகபூர்வ போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் வென்றது.

time to read

1 min

August 11, 2025

Tamil Mirror

Tamil Mirror

A/L, O/L பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

2025ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் உத்தியோகப்பூர்வ திகதியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுபாஷினி இந்தியா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.

time to read

1 min

August 11, 2025

Tamil Mirror

Tamil Mirror

“ஆப்பரேஷன் சிந்தூர் ஒரு சதுரங்க விளையாட்டு”

ஆப்பரேஷன் சிந்தூரில் நாங்கள் சதுரங்க விளையாட்டு போல சாதுர்யமாக விளையாடினோம் என இராணுவத் தலைமை தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.

time to read

1 min

August 11, 2025

Tamil Mirror

Tamil Mirror

சிம்பாவேவுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து

சிம்பாவேவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.

time to read

1 min

August 11, 2025

Tamil Mirror

Tamil Mirror

ஜனாதிபதி அனுர அமெரிக்கா-ஜப்பானுக்கு விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் செப்டெம்பரில் இரண்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார்.

time to read

1 min

August 11, 2025