Versuchen GOLD - Frei
சா/த விடைத்தாள் வேனை மறித்த ஓட்டோ
Tamil Mirror
|March 20, 2025
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையில், செவ்வாய்க்கிழமை (18) அன்று நடைபெற்ற பரீட்சைக்கான விடைத் தாள்களை ஏற்றி வந்த வேனை, முச்சக்கரவண்டியொன்று மறித்துள்ளது.
ஹட்டன் -புளியாவத்தை பகுதியிலேயே இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில், குறித்த முச்சக்கரவண்டியின் சாரதி, அந்த வேனில் பயணித்த, அதிகாரிகளையும் திட்டியுள்ளார்.
ஹட்டன்,ஸ்ரீ பாத வித்தியாலயத்தில் உள்ள பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு க. பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை ஏற்றிச் சென்ற வேன், முச்சக்கரவண்டியுடன் மோதியதாகவும், முச்சக்கர வண்டி ஓட்டுநர் வேனில் பயணித்த பரீட்சை நிலையத்தின் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளரைத் திட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Diese Geschichte stammt aus der March 20, 2025-Ausgabe von Tamil Mirror.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Tamil Mirror

Tamil Mirror
தாய்வானை உலுக்கிய ‘போடூல்’: 13 பேர் மரணம்; 10,000 பேர் வெளியேற்றம்
400 விமானங்கள் இரத்து
1 min
August 15, 2025
Tamil Mirror
தேசிய தாய்ப்பால் மாதம் பிரகடனம்
ஓகஸ்ட் மாதத்தை தேசிய தாய்ப்பால் மாதமாக அறிவிக்க சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
1 min
August 15, 2025

Tamil Mirror
வாவியில் இருந்து 8,188 தோட்டாக்கள் மீட்
அனுராதபுரம், கலென் பிந்துனுவெவ கெடலாவ வாவியில் இருந்து தானியங்கி துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 3000க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக கலென் பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
1 min
August 15, 2025

Tamil Mirror
சொக்லேட் திருடிய நபர் கொடூரமாக கொலை
சொக்லேட் மீது மோகம் கொண்ட 67 வயது நபர் ஒருவர் கடையில் இருந்து ஒரு சிறிய சொக்லேடை திருடியதாகக் கூறி கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min
August 15, 2025

Tamil Mirror
"பொருளாதார மீட்சி வேகமாக முன்னேறுகிறது”
இலங்கையின் பொருளாதார மீட்சி ஆரம்பத்தில் எதிர்பார்த்ததை விட வேகமாக முன்னேறி வருவதாகவும், அடுத்த ஆண்டுக்குள் நாடு நெருக்கடிக்கு முந்தைய நிலைகளை விஞ்சிவிடும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறுகிறார்.
1 min
August 15, 2025

Tamil Mirror
இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினம் இன்று
செங்கோட்டையில் உச்சக்கட்ட பாதுகாப்பு
1 min
August 15, 2025
Tamil Mirror
ராஜிதவின் சொத்துக்கள் முடக்கம்?
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்து தலைமறைவாக இருந்தால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வதில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1 min
August 15, 2025

Tamil Mirror
கிண்ணத்தைக் கைப்பற்றிய பரிஸ் ஸா ஜெர்மைன்
ரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சுப்பர் கிண்ணப் போட்டியில் சம்பியன்ஸ் லீக் தொடரின் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைன் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
1 min
August 15, 2025

Tamil Mirror
அமைதிக்கு இணங்காவிட்டால் கடும் விளைவுகளை ரஷ்யா சந்திக்கும்
உக்ரேனுடன் அமைதி உடன்பாட்டைச் செய்ய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஒப்புக்கொள்ள மறுத்தால் கடுமையான பின்விளைவுகளைச் எதிர்கொள்ளக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
1 min
August 15, 2025

Tamil Mirror
4 தசாப்தங்களுக்குப் பின்னர் புனரமைக்கப்படும் பாராளுமன்றம்
நான்கு தசாப்தங்களுக்கு பிறகு, இலங்கை பாராளுமன்றத்தில் பெரிய அளவிலான புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
1 min
August 15, 2025