CATEGORIES

தலைநகரம் 2
Kanmani

தலைநகரம் 2

ஒரு காலத்தில் சென்னையைக் கலக்கிய ரைட்(சுந்தர்.சி), ரவுடி தொழிலை விட்டுவிட்டு ரியல் எஸ்டேட் வேலை பார்க்கிறார். மாலிக் பாய் (தம்பி ராமையா) மற்றும் டாக்டருக்கு படித்த அவரது மகள் பர்வீன் (ஆயிரா) இருவரும் ரைட்டுக்கு சொந்த குடும்பம் போல் இருக்கிறார்கள்.

time-read
1 min  |
July 05, 2023
கலர்புல்லான விஷயங்களை அனுமக்கனும்! -ஐஸ்வர்யா ராய்.
Kanmani

கலர்புல்லான விஷயங்களை அனுமக்கனும்! -ஐஸ்வர்யா ராய்.

திரையுலகில் 25 ஆண்டுகளாக கோலாச்சி வரும் ஐஸ்வர்யா ராய் மீதான ஈர்ப்பு ரசிகர்களிடம் இன்றளவும் அதிகம். உலகளாவிய திரைப் பிரபலங்களின் நடுவே இந்தியாவின் முகமாக அறியப்படும் ஐஸ்வர்யா ராய், அழகு சார்ந்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்.

time-read
1 min  |
July 05, 2023
தண்டட்டி
Kanmani

தண்டட்டி

சினிமா விமர்சனம்

time-read
1 min  |
July 05, 2023
பொம்மை
Kanmani

பொம்மை

தொலைந்து போன தன் காதலியை உயிரற்ற பொம்மையில் தேடும் நாயகனின் கண்மூடித்தனமான காதல் தான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.

time-read
1 min  |
June 28, 2023
காக்கிச் சட்டையில் ஒரு நம்பிக்கை மனுஷி!
Kanmani

காக்கிச் சட்டையில் ஒரு நம்பிக்கை மனுஷி!

சில நாட்களுக்கு முன்பாக ஒரு முன்மதிய நேரத்தில் தலைசுற்றல், மயக்கத்தால் அவதிப்பட்ட ஒரு பெண்மணியை இன்னும் இரு பெண்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

time-read
1 min  |
June 28, 2023
இசை அமைப்பாளரால் கிடைத்த மெசேஜ்! -இயங்குனர் விக்னேஷ் ராஜா
Kanmani

இசை அமைப்பாளரால் கிடைத்த மெசேஜ்! -இயங்குனர் விக்னேஷ் ராஜா

முதல் படத்திலேயே ஹிட் கொடுத்து கோலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் 'போர் தொழில்' படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா. அடுத்து இவர் இயக்கும் படமும் திரில்லர் படம் தானாம்.

time-read
1 min  |
June 28, 2023
சுய மரியாதை முக்கியம்! -நமீதா பிரமோத்
Kanmani

சுய மரியாதை முக்கியம்! -நமீதா பிரமோத்

நமீதா பிரமோத் 'டிராபிக்' என்ற மலையாள படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானார்.

time-read
1 min  |
June 28, 2023
உலகை ஆக்கிரமிக்கும் சீனா!
Kanmani

உலகை ஆக்கிரமிக்கும் சீனா!

ஒரு காலத்தில் பெருகிய மக்கள் தொகையுடன் பொருளாதார சிக்கலில் இருந்த சீனா, இப்போது உலக நாடுகளில் முதலிடத்தை நோக்கி முந்திக் கொண்டு இருக்கிறது.

time-read
1 min  |
June 28, 2023
அலட்சியத்தால் எரியும் மணிப்பூர்!
Kanmani

அலட்சியத்தால் எரியும் மணிப்பூர்!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்தி இன மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். பழங்குடியினர் பட்டியலில் தங்களைச் சேர்க்க வேண்டுமென்பது மெய்திகளின் கோரிக்கையாகும்.

time-read
1 min  |
June 28, 2023
சமையல்
Kanmani

சமையல்

ரவா சேமியா இட்லி|அத்திக்காய் பொரியல்|சர்க்கரை வள்ளிக்கிழங்கு உருண்டை

time-read
1 min  |
June 28, 2023
புதிதாக ஆரம்பம்!
Kanmani

புதிதாக ஆரம்பம்!

\"அல்லல்போம், வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்ததொல்லைபோம், போகாத்துயரம் போம் நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும் கணபதியைக் கைதொழுங்கால்.\"

time-read
1 min  |
June 28, 2023
பெண்களை பாதிக்கும் லூபஸ் பிரச்சினை!
Kanmani

பெண்களை பாதிக்கும் லூபஸ் பிரச்சினை!

லூபஸ் என்பது ஒரு நாள்பட்ட தோல் அழி நோயாகும்.

time-read
1 min  |
June 28, 2023
எல்லா விசயத்திலும் 'டச்'ல இருக்கனும்! -டாப்ஸி
Kanmani

எல்லா விசயத்திலும் 'டச்'ல இருக்கனும்! -டாப்ஸி

தென்னக சினிமா மூலம் திரையுலகிற்கு வந்த டாப்சி, இப்போது முழுக்க முழுக்க முகாமிட்டிருப்பது இந்திய சினிமாவில் 13 ஆண்டுகளாக திரையுலகில் கோலோச்சி வரும் டாப்ஸி, தற்போது நாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் கதைகளுக்கு இயக்குனர்களின் முதல் தேர்வாக இருக்கிறார்.

time-read
1 min  |
June 28, 2023
வளையவரும் ஹேக்கர்கள்...கவனம்!
Kanmani

வளையவரும் ஹேக்கர்கள்...கவனம்!

உழைப்பது கஷ்டமானது என்று உணர்பவர்கள் ஏமாற்றுவதற்கு தயாராகிறார்கள்.

time-read
1 min  |
June 28, 2023
ஆதிபுருஷ்
Kanmani

ஆதிபுருஷ்

ராமாயண கதையை பட்டி டிங்கரிங் பார்த்து, மாடர்ன் வெர்ஷன் என்ற போர்வையில் விஷூவல் வித்தை காட்டுகிறது ஆதிபுருஷ்.

time-read
1 min  |
June 28, 2023
என்னை பலப்படுத்திய அனுபவங்கள்!-ஈஷா ரெப்பா
Kanmani

என்னை பலப்படுத்திய அனுபவங்கள்!-ஈஷா ரெப்பா

மாடலிங், செய்தி வாசிப்பாளர் என மின்ன ஆரம்பித்த ஈஷாரெப்பா... பெரிய திரையில் தெலுங்கு படம் மூலம் அறிமுகமானவர்.

time-read
1 min  |
June 28, 2023
காபி சாப்டீங்களா அண்ணா?
Kanmani

காபி சாப்டீங்களா அண்ணா?

சென்ற மாத இறுதியில் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த ஐந்து நண்பர்கள் 60 வயதை நிறைவு செய்ததால் பணியிலிருந்து ஓய்வு பெற்றனர். மருத்துவம் மற்றும் அதனுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் பல துறையினருக்கு பணிக்காலம் மிகுந்த மன அழுத்தம் உடையதாகவே இருக்கிறது.

time-read
1 min  |
June 21, 2023
ரோஸ் கொடுக்கிற வேலை போரடிச்சுடுச்சு!
Kanmani

ரோஸ் கொடுக்கிற வேலை போரடிச்சுடுச்சு!

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல மொழிப் படங்களில்  நடித்துள்ள நடிகர் சித்தார்த், அண்மைக் காலமாக தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

time-read
1 min  |
June 21, 2023
அச்சமூட்டும் வெப்ப அலை..
Kanmani

அச்சமூட்டும் வெப்ப அலை..

கோடை மழைக்கும் குளிர்ந்து வீசும் தென்றலுக்கும் கூட அடங்காமல் கொதித்துக்கொண்டிருக்கிறது வெயில். தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி அக்னி வெயில் தொடங்கியது.

time-read
1 min  |
June 21, 2023
எல்லோரையும் திருப்தி செய்வது சாத்தியமில்லை!
Kanmani

எல்லோரையும் திருப்தி செய்வது சாத்தியமில்லை!

ஏ.ஆர்.ரகுமான் இசையில் 'பரம சுந்தரி' பாட்டுக்கு கிருத்தி சனோன் போட்ட கெட்ட ஆட்டம், அவருக்கு மொழி தாண்டிய ரசிகர்கள் பெற்று தந்தது பழைய கதை. தற்போது 'ஆதி புருஷ்' படத்தில் சீதையாக நடித்துள்ள கீர்த்தி, சமீபத்தில் திருப்பதியில் வைத்து படத்தின் இயக்குநரிடம் வாங்கிய முத்தம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் அவருடன் ஒரு பேட்டி.

time-read
1 min  |
June 21, 2023
மன நலத்தை சிதைக்கும் பீட்சா, பர்கர், பப்ஸ், சிப்ஸ்!
Kanmani

மன நலத்தை சிதைக்கும் பீட்சா, பர்கர், பப்ஸ், சிப்ஸ்!

ஜங்க்புட் எனப்படும் குப்பை உணவுகளின் பட்டியலில் பீட்சா, பர்கர், பப்ஸ், சிப்ஸ் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இந்த உணவு வகைகளின் இமாலய வளர்ச்சிக்கு பின்னால் எம்.என்.சி. எனப்படும் பன்னாட்டு பெருநிறுவனங்களின் கைவரிசை உள்ளது.

time-read
1 min  |
June 21, 2023
குழந்தைகளை அடிமையாக்கும் ஜங்க்புட்!
Kanmani

குழந்தைகளை அடிமையாக்கும் ஜங்க்புட்!

குப்பை உணவுகள் அல்லது துரித உணவுகள் என்று அழைக்கப்படும் ஜங்க்புட் உணவுப் பிரியர்கள் இன்று வெகுவாக அதிகரித்து வருகிறார்கள். வயிறு நிரம்பியிருந்தாலும் கூட சாப்பிட்டு கொண்டே இருக்க செய்யும் பாஸ்ட்டான இந்த வாழ்க்கையில் மனிதர்கள் அதிகம் விரும்பிச் சாப்பிடுவதும் பாஸ்ட் புட் அயிட்டங்களைத்தான்.

time-read
1 min  |
June 21, 2023
பூங்காற்று திரும்புமா!
Kanmani

பூங்காற்று திரும்புமா!

ஆஷ்பெஸ்டாஸ் ஷீட் மற்றும் சுவரால் கட்டப்பட்ட சிறிய வீட்டின் அடுப்படியில் பாத்திரம் உருளும் சத்தம் கேட்டு, அரண்டு எழுந்து ஓடி வந்தாள் ராசாயீ.

time-read
1 min  |
June 21, 2023
பதவி ஆசையால் பா.ஜ.க. வலையில் சிக்கும் இளசுகள்!
Kanmani

பதவி ஆசையால் பா.ஜ.க. வலையில் சிக்கும் இளசுகள்!

ஒரே அரசியல் கட்சியில் தொடர்ந்து பல தசாப்தங்களாக நீடித்து வருபவர்களைப் பார்ப்பது அரிதாகிக் கொண்டு வருகிறது. காங்கிரசும், பா.ஜ.க.வும் மாநில அளவில் வலுவான தலைவர்கள் வளர்வதை - அவ்வப்போது 5 மட்டம் தட்டுகின்றன.

time-read
1 min  |
June 21, 2023
சூதாட்ட சதியில் சிக்கிய கதை!
Kanmani

சூதாட்ட சதியில் சிக்கிய கதை!

தலைப்பு ஏதோ கொக்கி போட்டு இழுப்பதாக நினைக்க வேண்டாம். மகாராஷ்டிராவின் . முன்னாள் முதல்வரும் இந்நாள் துணை முதல்வருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் மனைவி அம்ருதாவின் துப்பறியும் நடவடிக்கையை உணர்த்தும் பொருட்டே மர்மக்கதை பாணியில் இந்த தொடக்கம்.

time-read
1 min  |
June 21, 2023
வாழ்க்கையை உற்சாகமாக கொண்டாடனும்!
Kanmani

வாழ்க்கையை உற்சாகமாக கொண்டாடனும்!

குறுகிய காலத்தில் நடிப்பில் முத்திரை பதித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவருடன் அழகான சிட் சாட்.

time-read
1 min  |
June 21, 2023
எனக்கான அளவுகோல்கள்! பிரீத்தி அஸ்ராணி
Kanmani

எனக்கான அளவுகோல்கள்! பிரீத்தி அஸ்ராணி

அயோத்தி மூலம் கவனிக்கத்தக்க நடிகையாக அறுமுகமாகி இருக்கும் பிரித்தி அஸ்ராணி, தெலுங்கில் முதன் முறையாக அறிமுகமானார்

time-read
1 min  |
June 14, 2023
மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Kanmani

மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாடாளுமன்றம் மக்களவை, மாநிலங்களவை என 2 அவைகளைக் கொண்டுள்ளது. மக்களவையில் மொத்தம் 543 உறுப்பினர்கள் உள்ளனர். மாநிலங்களவையில் மொத்தம் 250 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 12 உறுப்பினர்களை ஜனாதிபதி நியமனம் செய்வார். மற்ற உறுப்பினர்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டசபை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்

time-read
1 min  |
June 14, 2023
ஒரே ஒரு பெண் அமைச்சர்!
Kanmani

ஒரே ஒரு பெண் அமைச்சர்!

கர்நாடக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் 32 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்

time-read
1 min  |
June 14, 2023
கமர்சியல் ரூட்தான் சரி! ரோஷினி பிரகாஷ்
Kanmani

கமர்சியல் ரூட்தான் சரி! ரோஷினி பிரகாஷ்

கன்னட நடிகையாக திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரோஷினி பிரகாஷ். தென்னிந்திய பெமினா அழகி போட்டியில் இறுதி கட்ட போட்டியாளராக பங்குபெற்றவர். 'ஏமாளி' படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்த இவர், ஜடா என்ற படத்திலும் நடித்துள்ளார். இப்போது பாலா இயக்கத்தில் உருவாகும் 'வணங்கான்' படத்தில் அருண் விஜய் ஜோடியாக ரோஷினி பிரகாஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவருடன் ஒரு அழகான சிட்சாட்

time-read
1 min  |
June 14, 2023