CATEGORIES

ஆய்வகத்தில் தயாராகும் செயற்கை இறைச்சி... ஏன்?
Kanmani

ஆய்வகத்தில் தயாராகும் செயற்கை இறைச்சி... ஏன்?

பாமர மக்கள் தொடங்கி, உடற்பயிற்சி துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒரு தேவை புரத சத்து.

time-read
1 min  |
August 09, 2023
தரமற்ற உணவுகள்...கவனம்?
Kanmani

தரமற்ற உணவுகள்...கவனம்?

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.) கடந்த 20,21-ஆம் தேதிகளில் டெல்லியில் நடத்திய மாநாட்டில் ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்ட பல அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

time-read
1 min  |
August 09, 2023
'கிளு கிளு' வேலை ... மோசடியில் புது ரகம்!
Kanmani

'கிளு கிளு' வேலை ... மோசடியில் புது ரகம்!

'வீட்டிலிருந்தே வேலை செய்து ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்', 'ஓய்வு நேர வேலைக்கு கை நிறைய சம்பளம்', இவையெல்லாம் சமூக வலைத்தளம் தோறும் வளைய வரும் விளம்பரங்கள்.

time-read
1 min  |
August 09, 2023
புதுசு புதுசா பார்க்கணும்! ஹன்சிகா
Kanmani

புதுசு புதுசா பார்க்கணும்! ஹன்சிகா

திருமணம் செய்து கொண்ட பின்பும் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளங்களை சூடாக்கும் ஹன்சிகா, திரையுலகிலும் அடுத்த ரவுண்டு வர காத்திருக்கிறார்.

time-read
1 min  |
August 09, 2023
DD ரிட்டர்ன்ஸ்
Kanmani

DD ரிட்டர்ன்ஸ்

கேம்லிங் பேய் பங்களாவுக்குள் மாட்டிக் கொள்ளும் ஹீரோ மற்றும் வில்லன் குரூப் தப்பிக்க முடிந்ததா என்பதே டி.டி ரிட்டன்ஸ்.

time-read
1 min  |
August 09, 2023
குறிவைக்கும் கேமிராக்கள்...உஷார்!
Kanmani

குறிவைக்கும் கேமிராக்கள்...உஷார்!

சாமான்ய மக்களின் அன்றாட வாழ்க்கையில் இன்று வலுக்கட்டாய பங்களிப்பை கொண்டுள்ளது இணையம். மறுபுறம் ஆபாசம் கணக்கு வழக்கில்லாமல் இணையத்தில் வழிந்தோடுகிறது.

time-read
1 min  |
August 02, 2023
சராசரி வேடங்களில், நடிப்பதில்லை! -நந்திதா ஸ்வேதா
Kanmani

சராசரி வேடங்களில், நடிப்பதில்லை! -நந்திதா ஸ்வேதா

முழுக்க முழுக்க தெலுங்கு திரை உலகிலேயே செட்டிலாகிவிட்ட நந்திதா ஸ்வேதா, கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்து ரசிகர்களின் பல்ஸை எகிற வைப்பது வாடிக்கை ஆகிவிட்டது.

time-read
1 min  |
August 02, 2023
இரசாயன காக்டெயல இளமையை தருமா?
Kanmani

இரசாயன காக்டெயல இளமையை தருமா?

சிசு,மழலை, குழந்தை, இளமை,நடுப்பிராயம், முதுமை என மனிதர்கள் பல கட்டங்களை கடக்கின்றனர். இதில், இளமை என்னும் ஒரு பருவமே நிலைத்து நிற்க வேண்டும் என எல்லோரும் நினைக்கின்றனர்.

time-read
1 min  |
August 02, 2023
ஞாபக மறதிக்கு மருந்து உண்டா?
Kanmani

ஞாபக மறதிக்கு மருந்து உண்டா?

மருத்துவ முன்னேற்றம் மக்களின் ஆயுளை நீட்டித்துள்ளது. ஆனால் இதன் மறு பக்கத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இந்தியாவில் 60 வயதைக் கடந்த முதியவர்களின் எண்ணிக்கை 9.8 கோடி என புள்ளி விவரம் தெரிவிக்கிறது.இதில் ஏறத்தாழ 50 சதவீதத்தினர் டிமென்ஷியா எனப்படும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
August 02, 2023
இயக்குநர்கள் தரும் சுதந்திரம்!-துஷாரா விஜயன்
Kanmani

இயக்குநர்கள் தரும் சுதந்திரம்!-துஷாரா விஜயன்

'போதை ஏறி புத்திமாறி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் துஷாரா விஜயன். சார்பட்டா பரம்பரை, கழுவேத்தி மூர்க்கன் என |நடித்த ஒன்றிரண்டு படங்களிலும் தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கும் துஷாரா, அடுத்து தனுஷ் இயக்கி நடிக்கும் படத்தில் நடிப்பதாக தகவல். ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும் கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பதே தன்னுடைய இலக்கு என்று சொல்லும் துஷாரா விஜயனுடன் ஒரு பேட்டி

time-read
1 min  |
August 02, 2023
சுழலும் உலகம்!
Kanmani

சுழலும் உலகம்!

பல ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் ராணுவத்தில் சேர்வதற்கான எழுத்துத் தேர்வுகளும் அதன் பின்னான உடற்தகுதித் தேர்வுகளும் அண்மையில் நடைபெற்றன.

time-read
1 min  |
August 02, 2023
அவனும் அவளும்...அவர்களாகி!
Kanmani

அவனும் அவளும்...அவர்களாகி!

மழைமெல்லிய தூறலில் இருந்து வேக மெடுக்க ஆரம்பித்து இருந்தது. மணி ஏழைத் தொட்டு அதே திசையில் நகரத் தொடங்க, வாசலில் வந்து நின்ற சைந்தவி, ஈரமான கேட்டில் படிந்திருந்த மழைத்துளிகளை ஒற்றை விரலால் ஒதுக்கி சமன் செய்தபடி, வெறிச்சோடிய சாலையை ஒரு பார்வை பார்த்தாள்.

time-read
1 min  |
August 02, 2023
விலங்குகளுக்கு பாதிப்பு தரும் வனப் பாதுகாப்பு திருத்த மசோதர்!
Kanmani

விலங்குகளுக்கு பாதிப்பு தரும் வனப் பாதுகாப்பு திருத்த மசோதர்!

வனம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்பது இப்போது எங்கும் ஒலிக்கும் குரலாகும். காரணம் இன்று ஒட்டுமொத்தமாக காடுகளை அழித்து வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் கார்ப்பரேட்டுகள் ஹோட்டல், ரிசார்ட் எனப்படும் குடில்கள் அமைத்து பணம் பண்ணும் களமாக காடுகளை மாற்றி வருகின்றனர்.

time-read
1 min  |
August 02, 2023
கட்சிகளின் கூட்டணி...மக்களுக்காகவா?
Kanmani

கட்சிகளின் கூட்டணி...மக்களுக்காகவா?

இந்திய ஒன்றிய வரலாற்றில் முதன்முறையாக ஓர் ஆளுங்கட்சியை எதிர்க்க 26 கட்சிகள் ஒன்றிணைந்திருக்கின்றன. இதுவரை இப்படி மெகா கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் திரண்டதில்லை. இன்னும் சில கட்சிகள் எங்களை அழைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் உள்ளன.

time-read
1 min  |
August 02, 2023
கொலை
Kanmani

கொலை

மாடல் அழகி மர்மமான முறையில் கொலை செய்யப்பட, குற்றவாளி யார் என்பதை நாயகன் துப்பறிவதே ஒன்லைன் ஸ்டோரி.

time-read
1 min  |
August 02, 2023
ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கணும்! - ஸ்வேதா திரிபாதி
Kanmani

ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கணும்! - ஸ்வேதா திரிபாதி

உதவி இயக்குனராக, தயாரிப்பு உதவியாளராக திரை வாழ்க்கையை தொடங்கிய ஸ்வேதா திரிபாதி, டாடா ஸ்கை, மெக்டொனால்ட்ஸ், தனிஷ்க் போன்ற விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

time-read
1 min  |
August 02, 2023
அநீதி
Kanmani

அநீதி

முதலாளி வர்க்கத்தால் ஒடுக்கப்படும் நாயகனும், நாயகியும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தான் கதையின் மையக்கரு.

time-read
1 min  |
August 02, 2023
கடன் வாங்கும் கலை?
Kanmani

கடன் வாங்கும் கலை?

எத்தனை மனிதர்கள்?

time-read
1 min  |
July 26, 2023
விஜயகாந்த், ரஜினி...யார் வழியில் விஜய்?
Kanmani

விஜயகாந்த், ரஜினி...யார் வழியில் விஜய்?

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்யின் அரசியல் வருகை குறித்துக் கடந்த சில ஆண்டுகளாகவே பேச்சு உள்ளது. அதற்கேற்ப அவர் படங்களிலும் அரசியல் வசனம் தவறாது இடம் பெறுகிறது. 'தலைவா' படத்தில் 'டைம் ரூ லீட்' என்ற வாசகம் இடம் பெற்றது. கத்தி, மெர்சல், சர்க்கார் என அடுத்தடுத்த படங்களிலும் அரசியல் வசனங்கள் இடம் பெற்றன. தொடர்ந்து, தனது படங்களின் ஆடியோ வெளியீட்டின் போது 'லேசுபாசாக’ அரசியல் பேசவும் தொடங்கினார்.

time-read
1 min  |
July 26, 2023
புரட்டிப்போடும் வெள்ளம்: பாதுகாப்பில்லாத அமர்நாத் யாத்திரை!
Kanmani

புரட்டிப்போடும் வெள்ளம்: பாதுகாப்பில்லாத அமர்நாத் யாத்திரை!

குடும்பத்தில் சண்டை, சச்சரவு வரும்போது கோபத்தில் சிலர் காசி யாத்திரை போகிறேன் என்று கூறுவதுண்டு.

time-read
1 min  |
July 26, 2023
ரசிகர்களுக்கு திருப்தி தர வேண்டும்!-ரவீனா ரவி
Kanmani

ரசிகர்களுக்கு திருப்தி தர வேண்டும்!-ரவீனா ரவி

'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான டப்பிங் கலைஞர் ரவீனா ரவி, தற்போது நடிப்பில் அதிக ஆர்வம் காட்டுகிறார்.

time-read
1 min  |
July 26, 2023
கல்யாணம் கட்டாமல் குழந்தை ...53 வயதில் தாயான நடிகை!
Kanmani

கல்யாணம் கட்டாமல் குழந்தை ...53 வயதில் தாயான நடிகை!

மாடலிங் துறையில் கருப்பழகிகளும் பிரகாசிக்க முடியும், உச்சத்தை எட்ட முடியும் என்பதை நிலைநாட்டி உலகின் கவனத்தை ஈர்த்தவர் நவோமி கேம்பெல்.

time-read
1 min  |
July 26, 2023
பற்கள் வளர...மருந்து?
Kanmani

பற்கள் வளர...மருந்து?

பல் வளர்ச்சி என்பது குறிப்பிட்ட வயது வரைதான்.

time-read
1 min  |
July 26, 2023
சமையல்
Kanmani

சமையல்

வெந்தயக்கீரை புலாவ்|காளான் பஜ்ஜி|கோதுமை வெஜிட்பிள் கஞ்சி

time-read
1 min  |
July 26, 2023
புன்னகை பூத்தது!
Kanmani

புன்னகை பூத்தது!

சென்னை. \"தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி, ஓம் நமசிவாய வாழ்க, சச்சிதானந்தம் வாழ்க, சற்குருநாதா வாழ்க!\" என தனது பூசையை முடித்துக் கொண்டு வெளியே வந்தார் சிவநேசன். வெளியே அவரது வரவிற்காகவே காத்திருந்தான்.

time-read
2 mins  |
July 26, 2023
செயற்கை இனிப்புகள் உஷார்!
Kanmani

செயற்கை இனிப்புகள் உஷார்!

இன்று நம் உணவு முறைகள் பெருமளவில் மாறிவிட்டன. அதில் ஒன்று உடல் ஆரோக்கியம் என்ற பெயரில் எடுத்துக் கொள்ளப்படும் செயற்கை இனிப்புகள். ஆனால், அதில் இருக்கும் ஆபத்தை யாரும் உணர்வதில்லை.

time-read
1 min  |
July 26, 2023
மோடியை மிரள வைக்கும் மகுவா மொய்த்ரா...யார் ?
Kanmani

மோடியை மிரள வைக்கும் மகுவா மொய்த்ரா...யார் ?

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் துறைகளில் எதிர்க்கட்சியினரின் வயிற்றில் புளியை கரைக்கும் துறையாக இருப்பது அமலாக்கத்துறை. 'தனிப்பட்ட நபர்களை மிரட்ட சிபிஐ, அரசியல் கட்சியை மிரட்ட அமலாக்கத்துறை' என எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.

time-read
1 min  |
July 26, 2023
BABA BLACK SHEEP
Kanmani

BABA BLACK SHEEP

மாணவர் பருவத்தில் நடக்கும் மோதல், காதல் தாண்டி மன அழுத்தத்திற்கு தற்கொலை தீர்வு கிடையாது என்று மெசேஜ் சொல்கிறது படம்.

time-read
1 min  |
July 26, 2023
அழலை வைத்து தாக்கு பிடிக்க முடியாது!- மால்வி மல்ஹோக்ரா
Kanmani

அழலை வைத்து தாக்கு பிடிக்க முடியாது!- மால்வி மல்ஹோக்ரா

பாலிவுட் நடிகையான மால்வி மல்ஹோத்ரா, தெலுங்கு, மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் ஆர்.கே.நடிக்கும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ள மால்வி, தனது சினிமா அனுபவங்கள் பற்றி கூறுகிறார்.

time-read
1 min  |
July 26, 2023
மாவீரன்
Kanmani

மாவீரன்

சினிமா விமர்சனம்

time-read
1 min  |
July 26, 2023