CATEGORIES

முதுகு வலி அவதிகள்?
Kanmani

முதுகு வலி அவதிகள்?

இன்று பலரையும் பாடாய்படுத்தும் ஒரு விஷயம் முதுகுவலிதான். 40 வயது தாண்டினாலே இதுபோன்ற தொந்தரவுகள் ஏற்படுவது சர்வசாதாரணமாகி விட்டது. அதற்கு காரணம் வாழ்க்கைமுறை மாற்றம் என்றால் மிகையில்லை. எனவே அதன் தாக்கம் ஏன் எப்படி என்று அறிவதுடன் தடுப்பு முறைகளையும் பின்பற்ற வேண்டும்

time-read
1 min  |
June 14, 2023
அழகு மலராட...
Kanmani

அழகு மலராட...

பெங்களூருவின் ஒயிட்வீல்ட் பகுதியில் இருக்கும் நாற்பதுமாடி கொண்ட அப்பார்ட்மெண்டில் இருக்கிறது சைந்தவியின் வீடு... தீப்பெட்டிகளை கவிழ்த்து வைத்தாற்போல் அப்படி ஒரு ஒழுங்கும் அழகும்...

time-read
1 min  |
June 14, 2023
டிஜிட்டல் பரிவர்த்தனை மோசடி... கவனம்!
Kanmani

டிஜிட்டல் பரிவர்த்தனை மோசடி... கவனம்!

உலகில் பண்டமாற்று முறையில் தொடங்கி, பணம் மூலம் தொடர்ந்து, இப்போது மின்னணு மூலம் கொடுக்கல் வாங்கல் நடந்து கொண்டிருக்கிறது

time-read
1 min  |
June 14, 2023
அடித்து ஆடும் கொம்பன்களின் கதை!
Kanmani

அடித்து ஆடும் கொம்பன்களின் கதை!

காட்டு விலங்குகளில் அழகானதும் அன்பானதும் யானை. மனிதர்களுடன் நேசமாக பழகும் விலங்குகளில் நாய்க்கு அடுத்தபடியாக யானை இருக்கிறது. ஆனால், அதற்கு மதம் பிடித்து விட்டால் அதகளப்படுத்தி விடுகிறது

time-read
1 min  |
June 14, 2023
திறந்த மனதுடன் சூட்டிங் போவேன்! -தமன்னா
Kanmani

திறந்த மனதுடன் சூட்டிங் போவேன்! -தமன்னா

இன்ஸ்டாகிராமில் ஆன்மீக பயணம், பிட்னஸ் வீடியோ, புரூட்புல் வொர்க்அவுட், யோகா, ஹெல்த் டிப்ஸ் என வீடியோ பதிவிடும் நடிகை தமன்னா, சிரஞ்சீவிக்கு ஜோடியாக போலோ சங்கர், ரஜினியுடன் ஜெயிலர் படங்களில் நடித்து வருகிறார். அவருடன் அழகிய உரையாடல்

time-read
1 min  |
June 14, 2023
வீரன்
Kanmani

வீரன்

மின்னல் தாக்குவதால் விசேஷ சக்தி பெறும் ஹீரோ, தனது ஊரையும், ஊர் மக்களையும் தன் சக்தி மூலம் காப்பாற்றும் சூப்பர் ஹீரோ கதை வீரன்

time-read
1 min  |
June 14, 2023
புன்முறுவல் பூக்க வைக்கும் கல்விமுறை... வரம் கிடைக்குமா?
Kanmani

புன்முறுவல் பூக்க வைக்கும் கல்விமுறை... வரம் கிடைக்குமா?

தமிழ்நாட்டு மக்கள் கல்வியை மாமருந்தாக கருதுபவர்கள். எனவே, இங்கு கற்போர் எண்ணிக்கை நாளும் அதிகரித்து வருகிறது. அதேவேளை, கல்வியில் குறைபாடுள்ள மாணவர்கள் தற்கொலை செய்வதும் அதிகம் நடக்கிறது

time-read
1 min  |
June 07, 2023
பறக்கும் பாவைகள்!
Kanmani

பறக்கும் பாவைகள்!

சென்ற மாதத்தில் வரிசையாய் வெளி நோயாளிகளை சந்தித்த பொழுதில் அரசு மருத்துவமனைக்கு ஒரு முப்பது வயதுப் பெண், அவள் உறவினருடன் வந்தார். முதலில் வந்த பெண்ணுக்கு சற்று வித்தியாசமான தோற்றம். வட இந்தியர்களை இப்போது எல்லா ஊர்களிலும் பார்க்க முடிகிறதே, அவர்களில் ஒருவர் போல என்று நினைத்தேன். உடன் வந்தவர் திராவிட நிறமும் தோற்றமும் கொண்டிருந்தார்

time-read
1 min  |
June 07, 2023
படங்களில் நடிக்க விதிமுறைகள் இல்லை! -மாளவிகா நாயர்
Kanmani

படங்களில் நடிக்க விதிமுறைகள் இல்லை! -மாளவிகா நாயர்

மலையாள படம் மூலம் ஹீரோயினாக என்டரி கொடுத்த மாளவிகா நாயர் 'குக்கூ' படம் மூலம் தமிழில் திறமையான நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு பக்கம் ஒதுங்கியவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகிவரும் மாளவிகாவுடன் ஒரு பேட்டி

time-read
1 min  |
June 07, 2023
சர்ச்சை வளையத்தில் புதிய நாடாளுமன்றத் திறப்பு!
Kanmani

சர்ச்சை வளையத்தில் புதிய நாடாளுமன்றத் திறப்பு!

மக்களின் உண்மையான நிலையை பாசாங்குத்தனம் எதுவும் இல்லாமல் பிரதிபலிக்கக்கூடிய ஜனநாயக ஆலயம் தான் நாடாளுமன்றம். ஆனால் நாடாளுமன்றம் இவ்வாறுதான் இருக்கிறதா? என்ற கேள்விக்கு மனநிறைவு அளிக்கக்கூடிய பதிலைத் தர முடியவில்லை என்பதுதான் நிகழ்கால நிலவரமாக உள்ளது

time-read
1 min  |
June 07, 2023
பிருந்தாவனமும் நந்தகுமாரனும்...
Kanmani

பிருந்தாவனமும் நந்தகுமாரனும்...

'மையிட்ட கண்ணோடு மான் விளையாட மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ தேவி!' செக்கச் செவேலென மாணிக்கக்கற்களை ஒரே அளவில் தீட்டிவைத்தாற்போல் காட்சியளித்த மாதுளை முத்துக்களை பீங்கான் தட்டில் பக்குவமாய் உதிர்த்துவைத்தாள் பிருந்தா. எதிர் இருக்கையில் அமர்ந்து செய்தித்தாளை புரட்டிக் கொண்டிருந்த மந்தாகினியிடம் தட்டை நீட்டினாள்

time-read
1 min  |
June 07, 2023
அதிகரிக்கும் ஆன்லைன் சுற்றுலா மோசடிகள்...கவனம்!
Kanmani

அதிகரிக்கும் ஆன்லைன் சுற்றுலா மோசடிகள்...கவனம்!

இன்று மோசடி என்பது பெருகிவிட்டது. பல்வேறு புதுமைகள், அதிரடிகள், நூதன முறைகளை மோசடியாளர்கள் பின்பற்றுகிறார்கள். எவ்வளவுதான் போலீசார் எச்சரித்தாலும் மக்கள் அதை காதில் வாங்கி கொள்வதில்லை. மீண்டும் மீண்டும் ஏமாறவே செய்கிறார்கள்

time-read
1 min  |
June 07, 2023
சினிமா மட்டுமே வாழ்க்கை இல்லை! -நிவேதா பெத்துராஜ்
Kanmani

சினிமா மட்டுமே வாழ்க்கை இல்லை! -நிவேதா பெத்துராஜ்

கோவில்பட்டியில் பிறந்த நடிகை நிவேதா பெத்துராஜ், ஒருநாள் கூத்து படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து படம் கிடைத்தாலும் இங்கு எதுவும் செட் ஆகாமல், டோலிவுட் சென்று விட்டார். இப்போது தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அவருடன் அழகான உரையாடல்

time-read
1 min  |
June 07, 2023
வரம்பு நிறும் வார இறுதி கொண்டாட்டங்கள்...
Kanmani

வரம்பு நிறும் வார இறுதி கொண்டாட்டங்கள்...

பண்ணை வீடு பகர்!

time-read
1 min  |
June 07, 2023
பிளாஸ்டிக் துகள் விபரீதம்...
Kanmani

பிளாஸ்டிக் துகள் விபரீதம்...

இன்றைய உலகில் பிரபஞ்ச துகள்களை விட பிளாஸ்டிக் துகள்களே எங்கும் காணப்படுகின்றன. நீக்கமற எங்கும் நிறைந்திருப்பதாலும், அழிக்க முடியாததாலும் பிளாஸ்டிக் பல வகையில் உயிரின சுழற்ச்சிக்கு வேட்டு வைக்கிறது

time-read
1 min  |
June 07, 2023
கர்நாடக தேர்தல் முடிவு: பாராளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா?
Kanmani

கர்நாடக தேர்தல் முடிவு: பாராளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா?

கசட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்று விட்டது. இது 2024 பாராளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என காங்கிரசின் குரல் வேகமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது

time-read
1 min  |
May 31, 2023
கமர்சியல் ஹீரோயினாக விருப்பம் இல்லை!
Kanmani

கமர்சியல் ஹீரோயினாக விருப்பம் இல்லை!

பட்டதாரி படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அதிதி மேனன்

time-read
1 min  |
May 31, 2023
உயிரை உருவும் போதை வஸ்துகள்... தடுப்பது யார்?
Kanmani

உயிரை உருவும் போதை வஸ்துகள்... தடுப்பது யார்?

டாஸ்மாக் இருந்தால்தான் கள்ளாச்சாராயம் ஒழியும் என்று அரசாங்கம் சொன்னதை நாளும் நம்பிக்கொண்டிருந்த சாமான்ய தமிழன் அதிரும் வகையில், டாஸ்மாக்குக்கு இணையாக சாராய சாம்ராஜ்யமே நடந்து கொண்டு இருந்திருக்கிறது

time-read
1 min  |
May 31, 2023
தாய் வழி சமூகம்!
Kanmani

தாய் வழி சமூகம்!

பெரும்பாலும் தந்தை வழி சமூகங்களே பரவலாக உள்ளன. அதே நேரத்தில் தாய் வழி சமூகங்களும் ஆங்காங்கே உள்ளன. கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் தாய்வழி சமூகங்கள் உள்ளன.சுமார் 30 லட்சம் மக்கள் தொகைகொண்ட மேகாலயாவில் வெவ்வேறு பழக்க வழக்கங்களைக் கொண்ட 10-க்கும் மேற்பட்ட பழங்குடியினத்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்

time-read
1 min  |
May 31, 2023
நடிப்புக்கு நான் அடிமை! -சாரா அர்ஜூன்
Kanmani

நடிப்புக்கு நான் அடிமை! -சாரா அர்ஜூன்

'தெய்வத் திருமகள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி சாரா, இப்போது டீன் ஏஜ்ஜை தொட்டு 'பொன்னியின் செல்வன்' படத்தில் இள வயது நந்தினியாக நடித்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளார். சோஷியல் மீடியாவில் சாராவின் போலி கணக்குகளுக்கே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அவருடன் அழகான சிட்சாட்

time-read
1 min  |
May 31, 2023
சங்கீத சக்தி
Kanmani

சங்கீத சக்தி

இளம் ரோஜா வண்ண டிசைனர் புடவை,மூன்றில் ஒரு பாகம் ஆழ்ந்த பிளம் நிறத்தில், வெல்வெட் வகையில் பளபளக்க, புடவைக்கு மெருகேற்றும் விதமாகப் புடவையின் இருபுறமும் இரண்டு இன்ச் டிசைனர் பார்டர் அமைந்து அந்த புடவை மிகவும் ரசனைக்குரியதாக இருந்தது

time-read
1 min  |
May 31, 2023
பெண்களை பாதிக்கும் வயிற்று பருமன்... காரணம் என்ன?
Kanmani

பெண்களை பாதிக்கும் வயிற்று பருமன்... காரணம் என்ன?

மாறி வரும் உணவு பழக்கம், உடற்பயிற்சி இல்லாத நிலை என்று பல்வேறு காரணங்களால் இன்று வயிற்று பருமன் பிரச்சினை அதிகரித்து வருகிறது

time-read
1 min  |
May 31, 2023
டேட்டிங், வேலை, மருத்துவம்... ஆக்கிரமிக்கும் Al தொழில்நுட்பம்!
Kanmani

டேட்டிங், வேலை, மருத்துவம்... ஆக்கிரமிக்கும் Al தொழில்நுட்பம்!

உலகமெங்கும் விசுவரூபம் எடுத்து நிற்கிறது செயற்கை ஏஐ என்கிற நுண்ணறிவு தொழில்நுட்பம். அது பலரது  வேலையை தனியாக பார்க்கிறது, பலரது வேலையை பறிக்கிறது. ஏன், சிலரது வாழ்க்கையோடே விளையாடுகிறது

time-read
1 min  |
May 31, 2023
பிச்சைக்காரன் 2
Kanmani

பிச்சைக்காரன் 2

பணக்காரனின் உடம்பில் பிச்சைக்காரனின் மூளையைப் பொறுத்த, அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தில் கதைக்கரு

time-read
1 min  |
May 31, 2023
ஆளுமையை வடிவமைக்க உதவும் பயணம் -ரகுல் பிரீத் சிங்
Kanmani

ஆளுமையை வடிவமைக்க உதவும் பயணம் -ரகுல் பிரீத் சிங்

இந்தியன், அயலான் என தமிழில் கவனிக்கத்தக்க படத்தில் இடம் பெற்றிருந்தாலும் பரபரப்பான நடிகையாக ரகுல் பிரீத் சிங்கை அடையாளம் காண முடியவில்லை. இந்நிலையில் அவரது பயணங்கள் அவரை எப்படி வடிவமைத்தன என்பது பற்றி மனம் விட்டு பேசுகிறார்.

time-read
1 min  |
May 31, 2023
மக்களை மக்காக்கி அசராமல் அள்ளும் நிதிநிறுவனங்கள்!
Kanmani

மக்களை மக்காக்கி அசராமல் அள்ளும் நிதிநிறுவனங்கள்!

நிதி நிறுவனங்கள் என்றாலே ஒரு காலத்தில் அமோக மரியாதை.சிறுக சேமித்து, குழந்தைகளின் பட்டப்படிப்பு, திருமணம் என எதிர்கால நன்மைக்கான முதலீட்டை பெறும் வகையில் அக்கால நிதி நிறுவனங்கள் அமைந்திருந்தன.

time-read
1 min  |
May 24, 2023
கலவர நெருப்பில் கருகும் மணிப்பூர்!
Kanmani

கலவர நெருப்பில் கருகும் மணிப்பூர்!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூரும் ஒன்றாகும். அமைதிப்பூங்காவாக விளங்கி வந்த வடகிழக்கில் இப்போது மீண்டும் கலவரக் கனல் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கி உள்ளது. மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.

time-read
1 min  |
May 24, 2023
இளம் வயதில் மாரடைப்பு... காரணம் என்ன?
Kanmani

இளம் வயதில் மாரடைப்பு... காரணம் என்ன?

இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் மிக இளம் வயதிலேயே மாரடைப்பு வருவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று ஸ்டான்போர்டு பல்கலைக் கழகம் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

time-read
1 min  |
May 24, 2023
இயக்குனரை பொறுத்து அனுபவங்கள் மாறுபடும்! - நடிகை பூஜா ஹெக்டே
Kanmani

இயக்குனரை பொறுத்து அனுபவங்கள் மாறுபடும்! - நடிகை பூஜா ஹெக்டே

பான் இந்தியா ஸ்டாராக உருவெடுத்தாலும் நடிக்கிற படங்கள் எல்லாம் 'ப்ளாப்' லிஸ்டில் சேர்வதால் மார்க்கெட் டல் ஆகி இருக்கும் பூஜா ஹெக்டேவுக்கு சமீபத்தில் ரிலீசான இந்தி படமும் சோதனையை கொடுத்திருக்கிறது. இந்நிலையில், அவருடன் ஒரு சிட்சாட்

time-read
1 min  |
May 24, 2023
தொடரும் படகு விபத்து... கேரளத்தை உலுக்கும் சோகம்!
Kanmani

தொடரும் படகு விபத்து... கேரளத்தை உலுக்கும் சோகம்!

சுற்றுலா செல்லும் பலரும் தங்களின் முதல் விருப்பமாக தேர்வு செய்வது படகு சவாரி எனலாம். அந்த வகையில் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே பல்வேறு நீர்நிலைகளில் சொகுசான படகு சவாரி செய்யப்பட்டு வருவதை காணமுடிகிறது.

time-read
1 min  |
May 24, 2023