Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

வழிகாட்டிகள்!

Kanmani

|

May 29, 2024

அரசுப் பணியில் நாள்தோறும் காவல்துறை வழக்கு சார்ந்த மருத்துவப் பணிகளை பலவிதமாக பார்த்திருப்பதால் அவற்றை குறித்து சாட்சியம் சொல்வதற்காக நான் அடிக்கடி பல்வேறு நீதிமன்றங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும்.

- டாக்டர் அகிலாண்ட பாரதி

வழிகாட்டிகள்!

எந்த நீதி மன்றத்திற்குச் சென்றாலும் தெரிந்தவர் ஒருவர் எதிர்ப்படுவார். என்னுடன் ஒன்றுக்கு மேற்பட்ட முறை நீதிமன்றத்திற்கு வந்த சக மருத்துவர் ஒருவர், எல்லா கோர்ட்லயும் ஆள் தெரிஞ்சு வச்சிருக்கீங்க! அது எப்படி? என்று கேட்டார்.

நீதிமன்றங்கள் மட்டுமல்ல, எந்த ஊர் அரசு அலுவலகத்திற்குச் சென்றாலும் அங்கு சங்கரன்கோவில் காரர் ஒருவராவது இருப்பார். இத்தனை அரசுத்துறைகள் இருக்கின்றன என்பதை இவர்களைப் பார்த்த பிறகு தான் எனக்குத் தெரியும்.

ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்களை உருவாக்கும் ஊராக எங்கள் ஊர் இருக்கிறது. இங்குள்ள சிறு மருத்துவமனைகளில் உதவியாளர்களாகப் பணிபுரியும் பெண்கள், என்னிடம் நோயாளிகளாக வருபவர்கள், மளிகைக் கடைகள் மற்றும் ஜவுளி கடைகளில் பணிபுரிபவர்கள் இப்படிப் பலரும் அரசுப் பணிகளுக்காக பயிற்சி யெடுத்து வருகிறார்கள். மற்ற ஊர்களில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு எந்தக் கல்லூரியில் சேரலாம் என்று யோசிப்பவர்களைத் தான் பார்த்திருக்கிறேன். இங்கு நிறைய பேர் கல்லூரியைப் பற்றி நினைப்பதே இல்லை.

பள்ளி முடித்தவுடன் நேராக தட்டச்சு, சுருக்கெழுத்து வகுப்புகளில் சேர்ந்து விடுகிறார்கள். அப்படியே டிஎன்பிஎஸ்சி கோச்சிங்கிலும் இணைகிறார்கள்.

இன்றைக்கும் கோவிலுக்குச் சென்றால் அங்கே பிரகாரத்தில் ஓரமாக அமர்ந்து ஒரு மாணவன் சுருக்கெழுத்து எழுதிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். பூங்காக்கள், ரயில் நிலையங்கள் என்று எங்கு பார்த்தாலும் அடுத்த மாதம் வரும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் சிலர் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் பெரும்பாலானோர் வறுமை கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள். ஒற்றை அறை தான் அவர்களது வீடு. வீட்டில் அமர்ந்து படிக்க இடம் இருக்காது.

Kanmani

Diese Geschichte stammt aus der May 29, 2024-Ausgabe von Kanmani.

Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Sie sind bereits Abonnent?

WEITERE GESCHICHTEN VON Kanmani

Kanmani

Kanmani

இயக்குனர்களிடம் சரண்டர்.ஆகிடுவேன்!

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் வித்யா பாலன், தமிழில் நேர்கொண்ட பார்வையில் நடித்தார்.

time to read

2 mins

August 20, 2025

Kanmani

Kanmani

களைக்கொல்லி: நச்சாகிறதா நிலத்தடி நீர்!.

விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு. ஆனால் இன்று பல்வேறு பிரச்னைகளால் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். பயிர்களை சாகுபடி செய்து மகசூல் எடுக்கும் வரை போராட்டம்தான்.

time to read

1 mins

August 20, 2025

Kanmani

Kanmani

மலையை ஆக்கிரமிக்கும் காங்கிரீட்காடுகள்... சரிக்கும் இயற்கை!

மனிதர்களின் நாசவேலை வகைவகையாய் தொடர்வதால் இயற்கையின் சீற்றம் பலவிதமாக வெளிப்படுகிறது.

time to read

2 mins

August 20, 2025

Kanmani

Kanmani

என்னவாகும் தமிழ்நாடு?

2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் ஆறே ஆறு சமுதாய மக்களே முக்கியமானவர்கள்.

time to read

4 mins

August 20, 2025

Kanmani

Kanmani

SQR தெரியுமா?

படிச்சது நல்லா நினைவில் இருக்கணும்னா என்ன செய்யணும்? உங்க கேள்வியிலேயே பாதி பதில் ஒளிஞ்சிருக்கு. 'படிச்சாலே' போதும், அது தன்னால நினைவில் இருக்கும்.

time to read

4 mins

August 20, 2025

Kanmani

Kanmani

புரிஞ்சிக்க முடியாத கேரக்டரில் நடிக்கணும்!

முழுக்க முழுக்க பாலிவுட்டிலேயே செட்டில் ஆகி கவர்ச்சி சோலோ டான்ஸ், கன்டன்ட் உள்ள வெப் சீரிஸ் என பிஸியாக இருக்கிறார் தமன்னா. லவ் பிரேக் ஆன பிறகு இன்னும் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் தமன்னா, கிளாமர் புகைப்படங்களை ட்வீட்டி ரசிகர்களை கிக்கேற்றி வருகிறார். அவருடன் ஒரு அழகான சிட்சாட்.

time to read

2 mins

August 20, 2025

Kanmani

Kanmani

இருமனம் இணைந்திடும்...

அந்தத் திருமண மண்டபம் சட்டென நிசப்தமானது. சற்று முன்பு வரை மேளதாளத்தோடும் உறவினர்களின் கலகலப்பான உபசரிப்போடும் தடபுடல் விருந்தோடும்பரபரப்பாய் இருந்த மண்டபம் சில நிமிட கலவரத்தில் கப்சிப்பானது.

time to read

4 mins

August 20, 2025

Kanmani

Kanmani

சிவன் கோவிலுக்கு சண்டை போடும் தாய்லாந்து - கம்போடியா?

ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்-பாலஸ்தீனம், இந்தியா-பாகிஸ்தான் போர்களைத் தொடர்ந்து தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருப்பது தாய்லாந்து-கம்போடியா இடையிலான மோதல்தான்.

time to read

4 mins

August 20, 2025

Kanmani

Kanmani

பாலியல் குற்றங்கள் பெருகுவது ஏன்?

பா.ஜ.க. ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில், காவல்துறை சார்பில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி மூலம்... \"பெண்களே நள்ளிரவு விருந்துகளில் கலந்து கொள்ளாதீர்கள்.

time to read

3 mins

August 20, 2025

Kanmani

Kanmani

தக்காளியிலிருந்து உருவானதா உருளைக்கிழங்கு?

இந்தியாவில், 19 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு, சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது, மேலும் இது கார்போ ஹைட்ரேட்டுகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் ஆதாரமாக உள்ளது.

time to read

1 mins

August 20, 2025

Hindi(हिंदी)
English
Malayalam(മലയാളം)
Spanish(español)
Turkish(Turk)
Tamil(தமிழ்)
Bengali(বাংলা)
Gujarati(ગુજરાતી)
Kannada(ಕನ್ನಡ)
Telugu(తెలుగు)
Marathi(मराठी)
Odia(ଓଡ଼ିଆ)
Punjabi(ਪੰਜਾਬੀ)
Spanish(español)
Afrikaans
French(français)
Portuguese(português)
Chinese - Simplified(中文)
Russian(русский)
Italian(italiano)
German(Deutsch)
Japanese(日本人)

Translate

Share

-
+

Change font size