
வினாகயரை வணங்கி வெற்றிகளைக் குவிக்கலாம் என்று முக்கல புராணம் சொல்லி வைத்தாலும் அந்த வெற்றியை எல்லாரும் பெற்று விடுவதில்லை. ஒரு ஜோதிடர் இளைஞரின் ஜாதகத்தைப் பார்த்து உனக்குக் கடன் ஒரு அதிகமாக இருக்குமே! என்ன செய்யப் போகிறாய் என்றார். அதற்குத் தீர்வு கேட்டுத்தான் உங்களிடம் வந்திருக்கிறேன் என்றிட, விநாயகப் பெருமானை நான்கு வாரங்கள் வழிபட்டு வருக. என்றிட தாங்கள் சொல்வது சரிதான்... அவர் வழிகாட்டட்டும். உங்களுக்கான கட்டணத்தை காசு வந்தபின் தருகிறேன் என்று கடன் சொல்லிச்சென்றார். இன்றைய நாட்களில் எதற்கும் கடன் சொல்லவும் கேட்கவும் யாரும் தயங்குவதில்லை.
யார் கடன் லைக்கு ஆளாவர்? என்றால் பிள்ளையாரைப் தொல் பிடிக்கச் சென்ற சனி பகவான் திரும்ப வரும் போது மனிதர்களைப் பார்த்து பிடித்துக் கொண்டார் என்பது வழக்க வரை மொழி. கி.பி. ஆறாம் நூற் றாண்டில் இடர்களையும் பிள்ளையார் வழிபாடு வந்தத்திலிருந்து இன்று பல பொருட்கள் மூலம் விநாயகர் வழிபடப் படுகிறார். ஆனால் கடன் தீர்வு தரும் விநாயகர் வழிபாட்டை தங்கள் விருப்பப்படி எல்லாம் மாற்றிக்கொள்கின்றனர்.
மிகச்சிறிய விநாயகர் சந்நிதிக்குச் சென்ற பக்தர் கடன் தீர்வுக்கும் வேலை கிடைக்க வேண்டியும். 108 தீபங்களை அவரைச் சுற்றி ஏற்றிவைத்தார். கோவிலே புகைமண்டலமாக மாறிவிட்டது. எளிமையில் இறைமை காணும் விதிப்படி அந்த சிவமைந்தனிடம் சௌபாக்கியம் பெற கடன் தீர்வு, பிரச்சினைகள் எதுவாயினும் விரைவில் தீர்ந்து நிம்மதி அடைய சக்திவாய்ந்த விநாயகர் சப்தகத் துதியால் அவரை மனம் ஒருமித்து பிரார்த்தனை செய்துவந்தாலே நல்ல பலன் கிடைத்துவிடும். இந்த மகிமைத் துதியில் விநாயக ரகசியம் பதிந்துள்ளதால் வீட்டில் நல்லமாற்றம் நிகழ மண்டலமிட்டு வழிபட்டுவரலாம்.
சப்தகத் துதியின் சிறப்பு
விநாயகர் பூஜை நியதிகளில் மண்ணால் செய்த விநாயகர் நற்பதவியும் புற்று மண்ணால் செய்த விநாயகரை வழிபட்டால் வியாபார லாபமும், கல்லால் செய்தவரை வழிபட்டால் எதிலும் வெற்றி உண்டாகும் என்ற கருத்து உள்ளது. அதன்படியே தினமும் பக்தர்கள் வணங்கச் செல்லும் கோவில்களில் கருங்கல்லால் செய்த வரும் புரிந்துகொள்ளு நாயகர் பிம்பத்தை பிரதிஷ்டை என்றால் ஏழு. இந்தத் செய்து அதன் ஜீவநாடியை மந்திரத்துதியால் இயங்கிடச் செய்தனர்.
This story is from the February 28,2025 edition of Balajothidam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the February 28,2025 edition of Balajothidam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

ஊழ்வினை விளைவுகள் ஏற்பட வைக்கும் ஜோதிடக் காரணம்...சிம்ம னம்
சிம்ம லக்னத்தின் 5-ஆம் வீடு தனுசு. அதிபர் குரு.

தோஷங்களும், சாபங்களும் தீரும் காலம் எது?
தோஷங்களும் சாபங்களும் உருவாகும் காலங்களை பற்றி தெரிந்துகொண்ட 'பாலஜோதிட' வாசகர்களே தற்போது தோஷங்களும் சாபங்களும் உருவாகும் விதம் மற்றும் விலகும் காலங்கள் பற்றித் தெரிந்துகொள்ளலாம். வாங்க.

புதன், குரு, சுக்கிரன், சனி எங்கு இருந்தால், என்ன நடக்கும்?
புதன், குரு, சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், காமவெறி அதிகமாக இருக்கும்.

விண்ணைத் தாண்டும் காற்று ராசிக்காரர்கள்!
பஞ்சபூதங்களின் ஆர்ப்பரிப்பில் அற்புதங்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் உலகளாவிய ஜோதிடம் மற்றும் உயிர் இயக்கங்களின் சுவாசமாக, ஜீவிதத்தை உயிர்ப்பிக்கும் ஆற்றல் காற்றைச் சார்ந்ததே.

சிறப்பான தொழில் அமைய அகத்தியர் காட்டிய வழி!
சுமார் 65 வயதுடைய ஒருவர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவரை அமர வைத்து, ‘என்ன காரியமாகப் பலன்கேட்க வந்துள்ளீர்கள்' என்றேன்.

சுழற்றி அடிக்கும் ராகுவின் சூட்சுமங்கள்!
திருவாதிரை, சுவாதி, சதயம் ராகுவின் நட்சத்திரங்கள்.. எதையும் பெரிதாய் சிந்திக்கும் ராகு பெரிதான வெற்றிகளைத் தரும்..

மகப்பேறு மற்றும் வாழ்வியல் மேன்மை தரும் வியாழக்கிழமை பரிகாரங்கள்!
புத்திர காரகன் என்றும், தன காரகன் என்றும் போற்றப்படும் குரு பகவானின் ஆளுமை கொண்டது வாரத்தின் ஐந்தாவது நாளான வியாழக்கிழமை.

அற்புதம் நிகழ்த்தும் ஐந்து ரூபாய் நாணயம்!
ஐந்து ரூபாய் காயின் ஐந்தில் அத்தனைத் துயரையும் தீர்த்துவைக்கும் அற்புத பரிகாரம்...

சந்திரன், செவ்வாய், புதன், சனி
எங்கு இருந்தால், என்ன நடக்கும்?