CATEGORIES
Categories
6 சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடையை ஒத்திவைக்க வேண்டும்’
சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் சட்டம் இயற்றுவதை அடுத்த ஆண்டுவரை ஒத்திவைக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களின் வழக்குரைஞர் சுனிதா போஸ் ஆஸ்திரேலிய அரசை வலியுறுத்தியுள்ளார்.
'விரைவில் லெபனான் போர் நிறுத்தம்'
லெபனானின் ஹிஸ்புல்லா படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடைபெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் மைக் ஹெஸாக் (படம்) தெரிவித்துள்ளார்.
நெதன்யாகுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்!
டெஹ்ரான், நவ. 25: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்ததற்குப் பதிலாக, அவருக்கு மரண தண்டனை விதித்திருக்க வேண்டும் என்று ஈரான் தலைமை மத குரு அயதுல்லா கமேனி வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேலில் ஹிஸ்புல்லா ஏவுகணை மழை
பெய்ரூட், நவ.25: இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா ஆயுதப் படையினர் சுமார் 250 ஏவுகணைகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினர்.
ஆசிய கூடைப்பந்து தகுதிச் சுற்று: கஜகஸ்தானை வீழ்த்தியது இந்தியா
சென்னை, நவ. 25: ஆசியக் கோப்பை கூடைப்பந்து தகுதிச் சுற்றில் பலம் வாய்ந்த கஜகஸ்தான் அணியை 88-69 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.
பும்ராவிடம் பணிந்தது ஆஸ்திரேலியா
பெர்த் டெஸ்ட்டில் இந்தியா சாதனை வெற்றி
அரசமைப்பு முகப்புரையிலுள்ள 'சமதர்மம், 'மதச்சார்பின்மை'-க்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி
அரசமைப்புச் சட்ட முகப்புரையிலுள்ள 'சமதர்மம்', 'மதச்சார்பின்மை' ஆகிய சொற்கள் சேர்க்கப்பட்டதற்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
கொல்கத்தா மருத்துவர் படுகொலைக்கு எதிராக போராடிய பெண்கள் சித்திரவதை
புது தில்லி, நவ.25: கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்களை காவல் துறை சித்திரவதை செய்த குற்றச்சாட்டு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ் ஐடி) விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேற்கு ஆசியாவில் போர் நிறுத்தத்துக்கு இந்தியா ஆதரவு
ரோம், நவ. 25: மேற்கு ஆசியாவில் உடனடி போர் நிறுத்தத்தையும், பாலஸ்தீன பிரச்னைக்கு இரு தனி நாடு தீர்வையும் இந்தியா ஆதரிக்கிறது என வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாஜக மதிப்பதில்லை
மத்திய பாஜக அரசு நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிப்பதில்லை என்றும் மிக முக்கியப் பிரச்னைகளுக்கு நாடாளுமன்றத்தில் பதிலளிக்க மறுக்கிறார்கள் என்றும் மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி. திங்கள்கிழமை குற்றஞ்சாட்டினார்.
ஆயுள் காப்பீடு மூலம் ரூ.8,135 கோடி ஜிஎஸ்டி: மத்திய அரசு
கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் ஆயுள் காப்பீடு மூலம் ரூ.8,135 கோடி, மருத்துவக் காப்பீடு மூலம் ரூ.8,263 கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்ததாக மத்திய அரசு தெரிவித்தது.
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்த முயற்சி
எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் குற்றச்சாட்டு
கேரளம்: 5 ஆண்டுகளில் 2,746 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
மத்திய அகேரளத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 2,746.49 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, மக்களவையில் எழுத்து மூலம் தாக்கல் செய்த பதிலில் தெரிவித்துள்ளார்.மைச்சர்
திவால் சட்டம்: ரூ.3.55 லட்சம் கோடி கடன்தொகை மீட்பு
திவால் சட்டத்தின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம் வரை ரூ.3.55 லட்சம் கோடி கடன்தொகை மீட்கப்பட்டதாக மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.
மகாராஷ்டிரத்தில் வாக்குச் சீட்டு மூலம் மறு தேர்தல்
உத்தவ் கட்சி வலியுறுத்தல்
சம்பல் வன்முறை: சமாஜவாதி எம்.பி., எம்எல்ஏ மகன் மீது வழக்கு
சம்பல்,நவ.25: உத்தர பிரதேச மாநிலம், சம்பல் பகுதியில் கோயிலை இடித்து கட்டப்பட்டதாக கூறி மசூதியில் நடத்தப்பட்ட ஆய்வுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறை சம்பவம் தொடர்பாக சமாஜவாதி எம்.பி. ஜியா-உர்-ரஹ்மான் பார்க், எம்எல்ஏ இக்பால் மெஹ்மூத் மகன் சூஹைல் இக்பால் உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் 7 வழக்குகளை பதிவு செய்தனர்.
எதிர்க்கட்சி கூட்டணியின் தலைவராக மம்தாவை காங்கிரஸ் ஏற்க வேண்டும்
திரிணமூல் வலியுறுத்தல்
‘ஒரே நாடு - ஒரே சந்தா’, தேசிய இயற்கை வேளாண் இயக்கத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புது தில்லி, நவ.25: ‘ஒரே நாடு ஒரே சந்தா’ திட்டம், தேசிய இயற்கை வேளாண் இயக்கம், அருணாசல பிரதேசத்தில் இரு நீர்மின் நிலையங்கள் அமைக்கும் திட்டம், அடல் புதுமை இயக்கம் நீட்டிப்பு ஆகியவற்றுக்கு பிரதமர் மோடி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
உல்ஃபா அமைப்புக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை நீட்டிப்பு
புது தில்லி, நவ.25: அஸ்ஸாம் மாநிலத்தில் செயல்படும் அசோம் ஐக்கிய முன்னணி அமைப்பு (உல்ஃபா) மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இரட்டை இலை விவகாரத்தில் ஒரு வாரத்தில் உத்தரவு
நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்
அந்தமான்: 6,000 கிலோ போதைப் பொருள் பறிமுதல்
6 பேர் கைது
மகாராஷ்டிர முதல்வர்: ஃபட்னவீஸுக்கு அதிக வாய்ப்பு
மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி அரசின் முதல்வராக தற்போதைய துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுழற்சி பொருளாதாரத்தில் கூட்டுறவு அமைப்புகள்
பிரதமர் மோடி வலியுறுத்தல்
சுருங்கி வரும் குழந்தைப் பிறப்பு விகிதம்
கணக்கெடுப்பின்படி, உலக அளவில் 1950 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணின் எண்ணிக்கைக்கு சராசரியாக 5 குழந்தைகள் இருந்தன. 2023-இல் இது 2.3 குழந்தைகளாகக் குறைந்துள்ளது.
விவாதப் பொருளாகும் அரசியல் சாசனம்!
அரசமைப்புச் சட்ட வரைவுப் பணிகள் நிறைவு செய்வதற்கு முன் தினம் அம்பேத்கர் ஆற்றிய உரை இன்றும் பேசுபொருளாக இருக்கிறது. அதில் “இந்தத் தலைமுறையின் கருத்துக்களை வைத்து இந்த அரசியல் சட்டத்தை நாம் உருவாக்குகிறோம். இது வருங்காலத்தில் எவ்வாறு மாறும் அல்லது மாறுபடாது என்று இப்போது கூற முடியாது” என்றார்.
மதுரை, திருப்பரங்குன்றம் அதிமுக கள ஆய்வுக் கூட்டங்களில் மோதல்
மதுரை/திருப்பரங்குன்றம், நவ. 25: மதுரை மாநகர், திருப்பரங்குன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டங்களில் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
சென்னை, நவ. 25: ஆசிரியர் காலிப் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் ரூ.15.08 கோடியில் செயற்கை இழை ஓடுதளம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
நெய்வேலி, நவ. 25: கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் ரூ.15.08 கோடி மதிப்பீட்டில் செயற்கை இழை தடகள ஓடுதளம் அமைக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி: தேவநாதனின் சொத்துகளை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சொத்துகளை தேவநாதனின் தற்காலிகமாக முடக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இணையதளம் மூலம் பட்டம், மாஞ்சா நூல் விற்ற 3 பேர் கைது
இணையதளம் மூலம் பட்டம் மற்றும் மாஞ்சா நூல் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்த சென்னை மற்றும் பெங்களூரைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.