CATEGORIES
Categories
கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் கரோனா தொற்று அதிகரித்தகாலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. தற்போது பாதிப்பு குறைந்துவரும் நிலையில், அங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப் பட்டு வருகின்றன.
உப்பாறு ஓடையில் தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு : தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் நன்றி
தமிழ்நாடு அரசு உப்பாறு ஓடையின் குறுக்கே 25 இடங்களில் தடுப்பணை கட்ட ரூ.6 கோடியே 25 லட்சத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் 2 நாட்கள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மய்யம் தகவல்
பூமியை நோக்கி வரும் புவி காந்த புயல்
பூமியை புவி காந்த புயல் தாக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 24.74 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50.14 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,014,940 பேர் கரோனா வைரசால் உயிரிழந்தனர்.
வங்கித் தேர்வு எழுதும் பிற்படுத்தப்பட்டோர்க்கு அய்ந்து நாட்கள் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்
24.11.2021 முதல் 28.11.2021 வரை - திருச்சி / சேலம்
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் சமூக நல அலுவலகங்கள்
தமிழ்நாடு அரசு அறிவிப்பு
77 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது
ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர்
கோவேக்சின் தடுப்பூசி: கூடுதல் தரவுகளை கோரும் உலக சுகாதார அமைப்பு
இந்தியாவில் கரோனாவுக்கு எதிராக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி கோவேக்சின். அய்தராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்த தடுப்பூசியை உரு வாக்கியுள்ளது.
ஏலத்துக்கு வருகிறது உலகின் முதல் அஞ்சல் தலை
உலகில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் 181 ஆண்டு பழைமையான 'அஞ்சல் தலை' எனப்படும் அஞ்சல் தலை,ஏலத்துக்குவருகிறது; இது, 61.82 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
'பெகாசஸ்' - நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முயற்சிப்போம் : ராகுல்காந்தி
நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் உள்பட பல்வேறு முக்கிய நபர்களின் தொலைப்பேசி உரையாடல்களை இஸ்ரேலின் 'பெகாசஸ்' என்ற மென் பொருளை பயன்படுத்தி ஒன்றிய அரசு ஒட்டுக்கேட்டதாக குற்றச் சாட்டுகள் எழுந்தன.
புதிய தொழில்நுட்பத்தில் வாகனங்கள் தயாரிப்பு
நான்கு சக்கர வாகனப் பயணத்தில் இன்றுள்ள அதிநவீன சிறப்பு வசதிகளை அனுபவிக்க விரும்பும் தமிழ்நாடு வாடிக்கையாளர்களுக்காக, வால்வோ கார் இந்தியா, 2 புதிய பெட்ரோல் வாகனங்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
வாகன விற்பனை சேவை மய்யம் தொடக்கம்
புத்தாக்கமான தொழில் நுட்பத்தில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் ஜீப் நிறுவனம் இந்தியாவில் குறிப்பாக மலைப்பகுதிகளில் பயணிக்கும் பயனர்களுக்கு ஏற்ப பல்வேறு வகைகளில் வாகனங்களை தயாரித்து வழங்கிவருகிறது.
பா.ஜ.க. ஆளும் கருநாடக மாநிலத்தில் வெடித்தது இந்தி எதிர்ப்புணர்வு
இந்தியாவின் தேசிய மொழி இந்தி தான் என கூறிய கே. எஃப்சி ஊழியருக்கு கண்டனம் தெரிவித்து என்ற ஹேஷ்டேக்கை கன்னடர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை உரிமைகளைத் தகர்க்கும் மோடி அரசு
சோனியா காந்தி சாடல்
7 வயதுக்குள்ளான பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் ரத்து: சீனாவில் புதிய சட்டம்
7 வயதுக்குள்ளான பள்ளி மாணவர்களுக்கு மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக, வீட்டுப் பாடங்களை ரத்து செய்யும் புதிய சட்டத்தை சீனா பிறப்பித்துள்ளது.
கமலா ஹாரிசின் வாழ்க்கை குறித்த புத்தகம்: விரைவில் வெளியாகிறது
சிறுவயது முதல், அமெரிக்கதுணை அதிபராக பதவியேற்றது வரையிலான கமலா ஹாரிசின் (வயது 57) வாழ்க்கையை விளக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள புத்தகம் விரைவில் வெளியாக உள்ளது.
உ.பி.யில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.10 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை!
பிரியங்கா காந்தி உறுதி
காய்ச்சல், தொண்டை ஒவ்வாமை நோய்களுக்கான மருந்துகள் தரமற்றவை
ஒன்றிய தரக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
வங்காளதேசத்தின் நன்மதிப்பை கெடுக்க முயற்சி பிரதமர் ஹசீனா குற்றச்சாட்டு
வங்காள , தேசத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை அவமதிக்கும் வகையிலான ஒளிப்படம் முகநூலில் பரவியதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை வெடித்தது. துர்கா பூஜையின்போது ஏராளமான ஹிந்து கோவில்கள் உடைக்கப் பட்டன, இந்துக்களின் வீடுகளுக்கு தீவைத்தனர்.
விரைவில் இந்தியா வரும் மினி மின்சாரக் கார்
மினி இந்தியா நிறுவனம் தனது முதல் மின்சாரக் கார் டீசர் ஒளிப்படத்தை வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் நிலக்கரிப் பற்றாக்குறை வராது; மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உறுதி
தமிழ்நாட்டில் நிலக்கரிப் பற்றாக்குறை வராது என்றும், சீரான மின் விநியோகம் இருக்கும் எனவும் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை விவகாரத்தில் ஒவ்வொரு நாடும் கவனம் செலுத்த வேண்டும்
நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தல்
'போன்பே' பரிவர்த்தனைக்கு கட்டணம்
'போன்பே நிறுவனம், யு.பி.அய்., வாயிலாக செய்யப்படும் 'அலைபேசி ரீசார்ஜ்' பரிவர்த்தனைக்கு, கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் பன்னாட்டு மேம்பாட்டு நிதி கழகம் இந்தியாவில் முதலீடு
அமெரிக்காவின் பன்னாட்டு மேம்பாட்டு நிதி கழகம், அந்த நாட்டின் மேம்பாட்டு வங்கி ஆகும். இது உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் முதலீடுகளை செய்கிறது.
'பேடிஎம்' பங்கு வெளியீடு: செபி' அனுமதி
'டிஜிட்டல்' நிதி சேவைகளை வழங்கி வரும் நிறுவனமான 'பேடிஎம்' புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, 'செபி' அனுமதி வழங்கி உள்ளது.
மின்சார கார்களை உற்பத்தி செய்யும் பாக்ஸ்கான்
தாய்வானை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான பாக்ஸ்கான் மின்சார வாகனங்கள் பிரிவில் களமிறங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது. தனது மின்சார வாகனங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் பெண் தூய்மைப்பணியாளர் காவல்துறை காவலில் உயிரிழப்பு
பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி கைது
எச்சரிக்கை கரோனா 3ஆவது அலை ஜனவரி, பிப்ரவரியில் தொடங்க வாய்ப்பு
கரோனா வைரஸ் தொற்றின் 3ஆவது அலை அடுத்தாண்டு ஜனவரி, பிப்ரவரியில் தொடங்க வாய்ப்புள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பன்னாட்டு நாணய நிதியத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகும் கீதா கோபிநாத்
அய்.எம்.எப்.எனப்படும் பன்னாட்டு நாணய நிதியத்தின் தலைமைப் பொருளியல் வல்லுநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத் கடந்த 2018 ஆம் ஆண்டு பதவியேற்றார்.