Try GOLD - Free
சமய அதிகாரிகளின் தவறான நடத்தை பற்றி தெரியப்படுத்துங்கள்: மலேசிய அமைச்சர்
Tamil Murasu
|March 18, 2025
கோலா திரங்கானு: குற்றச் செயல்கள் அல்லது தவறான நடத்தையில் ஈடுபடும் சமய அதிகாரிகள், ஆசிரியர்களைப் பற்றித் தெரியப்படுத்துமாறு மலேசியாவின் பிரதமர் அலுவலக (சமய விவகாரங்கள்) அமைச்சர் முகம்மது நயிம் மொக்தார் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
-

உரிய நடவடிக்கை எடுப்பதற்கு வகை செய்ய அவ்வாறு செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட சமய அதிகாரிகள் தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்படலாம் அல்லது ஆசிரியராகப் பணியாற்றுவதற்கான அவர்களின் உரிமம் மீட்டுக்கொள்ளப்படலாம் என்று டாக்டர் நயிம் கூறியதாக மலாய் மெயில் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
"தவறு இழைத்தது நிரூபணமானால் அவர்களின் உரிமங்கள் நிச்சயமாக மீட்டுக்கொள்ளப்படும்.
This story is from the March 18, 2025 edition of Tamil Murasu.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Tamil Murasu

Tamil Murasu
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தமுறை தேவையில்லை: முத்தரசன்
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தமுறை தேவையற்றது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். வழக்கமான சுருக்கமுறை திருத்தம் போதுமானது என்றார் அவர்.
1 min
July 27, 2025
Tamil Murasu
மலேசியாவைப் பாதிக்கும் இணையத் தாக்குதல்கள்
மலேசியாவைக் குறிவைத்த மூர்க்கமான, நூதன முறையிலான இணையத் தாக்குதல்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
1 min
July 27, 2025
Tamil Murasu
தங்கத்தைப் பறிக்க முயற்சி; மோசடித் திட்டம் முறியடிப்பு
கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி மாலை வங்கிக் கணக்கிலிருந்த மொத்தப் பணத்தையும் எடுத்தார் 65 வயது நபர். அதை இரு அடகுக் கடைகளுக்கு எடுத்துச் சென்று $52,700 மதிப்புள்ள தங்க வில்லைகளை வாங்கினார்.
2 mins
July 27, 2025

Tamil Murasu
பல்லினப் பண்பாட்டுப் பிணைப்போடு தொடரும் நல்லிணக்கம்
எட்டு வயதாகும் ஜேக்கப் லீக்கு தோசை என்றால் மிகவும் விருப்பம். அதுவும் தமது அண்டை வீட்டில் வசிக்கும் பாட்டி சுட்டுத் தரும் தோசை ஜேக்கப்பிற்கு பிரியம்.
1 mins
July 27, 2025

Tamil Murasu
நிலச்சரிவில் சிக்கிய கேதார்நாத் யாத்ரீகர்கள் 100 பேர் மீட்பு
கேதார்நாத் யாத்திரையின்போது நிலச்சரிவில் சிக்கிய யாத்ரீகர்கள் நூறு பேரை மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டனர். இதையடுத்து, வீரர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றனர்.
1 min
July 27, 2025

Tamil Murasu
840,000 வருகையாளர்கள், 1.5 மி. இரவல்கள்
தேசிய நூலகத்தின் நடமாடும் நூலகம் (மோலி) 2022 முதல் பொங்கோல் பகுதியில் நிற்பது வழக்கமான காட்சியாக மாறியுள்ளது.
1 min
July 27, 2025

Tamil Murasu
சண்டை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்த கம்போடியா
தாய்லாந்து மற்றும் கம்போடியத் துருப்புக்களுக்கு இடையே நடந்து வரும் மோதல்கள் குறித்த அச்சம் காரணமாக, 1,000க்கும் மேற்பட்ட கம்போடிய ஊழியர்கள் தங்கள் குழந்தை கள் மற்றும் உடமைகளுடன் வீடு திரும்புவதற்காக பான் க்ளோங்லூக் எல்லை சோதனைச் சாவடியில் நேற்று குவிந்துள்ளனர்.
1 min
July 27, 2025

Tamil Murasu
ஸ்டாலினுக்குப் பொருத்தப்பட்ட பேஸ் மேக்கர் கருவி
அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
1 min
July 27, 2025

Tamil Murasu
மீண்டும் திரையரங்குகளைக் கலக்கவுள்ள விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்'
நடிகர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி அவர் நடித்த 'கேப்டன் பிரபாகரன்' ஆகஸ்ட் 22ஆம் தேதி மீண்டும் திரை அரங்குகளில் வெளியாகவுள்ளது.
1 min
July 27, 2025

Tamil Murasu
பிறந்த குழந்தைகளிடம் பரம்பரை நோய் பரிசோதனை
கேகே மகளிர், சிறார் மருத்துவ மனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளிடமும் வளர்சிதை மாற்றத்தையும் பரம்பரை நோய்களையும் முன்கூட்டியே கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
1 min
July 27, 2025