CATEGORIES

அரசியலில் விஜய்...எதிர் நிற்கும் சவால்கள்!
Kanmani

அரசியலில் விஜய்...எதிர் நிற்கும் சவால்கள்!

'தமிழக வெற்றி கழகம்' கட்சியின் பெயரை அறிவித்து, 2026 சட்டமன்ற தேர்தல்தான் எங்கள் இலக்கு, நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் அதரவு இல்லை என்று அரசியல் வண்டியை விஜய் ஸ்டார்ட் பண்ணிவிட்டார்.

time-read
1 min  |
February 14, 2024
வேலைதான் நமக்கான அடையாளம்!
Kanmani

வேலைதான் நமக்கான அடையாளம்!

நடிகையாக, பாடகியாக பன்முகம் காட்டும் ரம்யா நம்பீசன் குறும்படத்தையும் இயக்கியுள்ளார். மனதில் பட்டதை பளிச்சென்று பேசும் ரம்யா நம்பீசன், தன் சினிமா அனுபவங்கள் பற்றி மனம் திறக்கிறார்.

time-read
1 min  |
February 14, 2024
நான்காவது தூண்!
Kanmani

நான்காவது தூண்!

அண்மையில் பொது நிகழ்ச்சி ஒன்றில் அமர்ந்திருந்தேன்.

time-read
1 min  |
January 31, 2024
பெருசா எதையும் யோசிக்கிறதில்லை!
Kanmani

பெருசா எதையும் யோசிக்கிறதில்லை!

தமிழில் பூ, மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்த பார்வதி திருவோத்து, தற்போது ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தங்கலான்' படத்தில் நடித்துள்ளார்.

time-read
1 min  |
January 31, 2024
'பிட் காயின், மோசடிகள்!
Kanmani

'பிட் காயின், மோசடிகள்!

டிஜிட்டல் இந்தியாவில் பணமில்லா வர்த்தகம் என்ற கோஷம் ஆட்சியாளர்களின் மத்தியிலிருந்து தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது.

time-read
1 min  |
January 31, 2024
அண்ணனுக்கு எதிராக தங்கை...ஷர்மிளாவின் கதை!
Kanmani

அண்ணனுக்கு எதிராக தங்கை...ஷர்மிளாவின் கதை!

அரசியலில் தந்தையை தனையனும், தமையனை தம்பியும்,ஏன், கணவனை மனைவியுமே எதிர்த்து களம் கண்டு வரலாறு படைத்துள்ளனர்.

time-read
1 min  |
January 31, 2024
சீனாவின் அடுத்த வைரஸ்?
Kanmani

சீனாவின் அடுத்த வைரஸ்?

உலகையே அச்சுறுத்திய கொரோனா பாதிப்பை அத்தனை சுலபமாக யாரும் மறக்க முடியாது.

time-read
1 min  |
January 31, 2024
நேற்றோடு நின்றவன்...
Kanmani

நேற்றோடு நின்றவன்...

\"நிவி பேஸ்ட் எடுத்து வச்சுக்கலையா? பிரஷ் மட்டும்தான் இருக்கு\" கட்டில் மீது இருந்த பயணப் பையின் பக்க வாட்டு ஜிப்பைத் திறந்துப் பார்த்தவாறு கேட்டார் நர்மதா.

time-read
2 mins  |
January 31, 2024
காளிதாஸ் காதல் கதை!
Kanmani

காளிதாஸ் காதல் கதை!

திரையுலகில் கடந்த 35 வருடங்களாக முத்திரை பதித்து வருபவர் நடிகர் ஜெயராம்.

time-read
1 min  |
January 31, 2024
பொருளாதாரத்தை நிமிர்த்தும் விவசாயம் மீட்கப்படுமா?
Kanmani

பொருளாதாரத்தை நிமிர்த்தும் விவசாயம் மீட்கப்படுமா?

இந்தியாவை விவசாய நாடு என்கிறோம். ஆனால், விவசாய நாடுகள் வரிசையில் இந்த பெரிய நாட்டுக்கு கிடைத்திருக்கும் இடம் கொஞ்சம் கீழே தான்.

time-read
1 min  |
January 31, 2024
வில்லங்க, விநோத காதலர்கள்!
Kanmani

வில்லங்க, விநோத காதலர்கள்!

'உனக்காக வானவில்லை வளைப்பேன், தாஜ்மகால் அமைப்பேன்...' எல்லாம் சரி, எனக்காக எக்சாம் எழுதுவியா?' அப்படித்தான் ஆரம்பித்தாள் காதலென்னும் தேர்வெழுதி காத்திருந்த மாணவனிடம், சாரி, காதலனிடம்.

time-read
1 min  |
January 31, 2024
மன ஆரோக்கியம் தரும் பயணம்!
Kanmani

மன ஆரோக்கியம் தரும் பயணம்!

தமிழ், தெலுங்கு மொழிகளில் கவனம் செலுத்திய நடிகை பூஜா ஹெக்டே, தென்னக மொழிகளில் சரியான பிரேக் கிடைக்காததால், இந்தி படங்களில் லேண்ட் ஆகிவிட்டார். தற்போது ஷாகித் கபூருடன் தோ படத்தில் நடித்து வருபவருடன் அழகான சிட்சாட்.

time-read
1 min  |
January 31, 2024
இயற்கை நடத்தும் பாடம்?
Kanmani

இயற்கை நடத்தும் பாடம்?

இப்போது எல்லாம் புயல் குறித்த அறிவிப்பு வந்து விடுகிறது, முன்கூட்டியே விடுமுறை அளிப்பது, தகவல் சொல்வது என்று அரசும் மக்களும் எவ்வளவோ செய்கின்றனர். இருந்தும் இடர்பாடுகளில் சிக்கித் தவிக்கும் நிலை தொடரவே செய்கிறது.

time-read
2 mins  |
December 27, 2023
பெருகும் மின்னணு கழிவுகள்... பெருகும் நோய்கள்!
Kanmani

பெருகும் மின்னணு கழிவுகள்... பெருகும் நோய்கள்!

இந்தியாவில் வரும் பத்தாண்டுகளில் 500 சதவீத மின்னணுக் கழிவுகள் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ஆண்டுக்கு 4 லட்சம் மெட்ரிக் டன்கள் மின்னணுக் கழிவுகள் உருவாகும் சூழலில்... இதன் எண்ணிக்கை இன்னும் சில ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

time-read
1 min  |
December 27, 2023
முதல் கிருஸ்துமஸ் கேக்!
Kanmani

முதல் கிருஸ்துமஸ் கேக்!

டிசம்பர் மாதம் என்றாலே கிருஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டி விடும். கேக் இல்லாமல் கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தை யாரும் நினைத்து பார்க்க முடியாது.

time-read
1 min  |
December 27, 2023
மகா கோடீஸ்வரி சாவித்ரி தேவி ஜீண்டால்!
Kanmani

மகா கோடீஸ்வரி சாவித்ரி தேவி ஜீண்டால்!

நிகழ்கால நிலவரப்படி இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலில்... விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அசிம் பிரேம்ஜியை பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார் சாவித்ரி ஜிண்டால்.

time-read
1 min  |
December 27, 2023
பாராளுமன்றத்துக்குள் குண்டு...காரணம் என்ன?
Kanmani

பாராளுமன்றத்துக்குள் குண்டு...காரணம் என்ன?

இந்தியாவில் மிகவும் பாதுகாப்பான இடம் பாராளுமன்றம். காரணம் அது பெருமபான்மை மக்களின் ஆதரவு பெற்ற பிரதிநிதிகளின் சபை. ஆனால், அங்கும் எளிதாக நுழையமுடியும் என்று கடந்த 2001 டிசம்பர் 13ல் 5 பயங்கரவாதிகள் நிருபித்தனர்.

time-read
1 min  |
December 27, 2023
ஒரு ரோசாப்பூ சிரிப்பு!
Kanmani

ஒரு ரோசாப்பூ சிரிப்பு!

காலநேரம் பார்க்காமல் வேலை பார்த்த அலுவலகம் தான் என்றாலும் இன்று ஏனோ பழக்கப்படாத இடத்துக்கு வந்த மாதிரி ஒரு உணர்வு மகாராஜன் மனதை நெடுநேரமாய் ஆக்கிரமித்து இருந்தது. வேண்டுதலோடு கோவிலுக்கு செல்லும் பக்தன் பரவச நிலையில் இருக்க மாட்டான் ஒருவித பதட்டத்தில் இருப்பான். மகாராஜன் பதட்டத்தில் தான் இருக்கிறான்.

time-read
1 min  |
December 27, 2023
கனவு கண்ட வாழ்க்கையை வாழ்கிறேன்!
Kanmani

கனவு கண்ட வாழ்க்கையை வாழ்கிறேன்!

2023-ஆம் வருடம் ஐ.எம்.டி.பி. வெளியிட்டுள்ள பட்டியலில் ஷாருக்கான், அலியா பட், தீபிகா படுகோனுக்கு அடுத்தபடியாக ரசிகர்களுக்கு அதிகம் பிடித்தது வாமிகாகபிதான்.

time-read
1 min  |
December 27, 2023
தெலங்கானா: காங்கிரசை கரை சேர்த்த ஆர்.எஸ்.எஸ்.முதல்வரும் மாவோயிஸ்ட் மந்திரியும்?
Kanmani

தெலங்கானா: காங்கிரசை கரை சேர்த்த ஆர்.எஸ்.எஸ்.முதல்வரும் மாவோயிஸ்ட் மந்திரியும்?

நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தல்களில் பிற மாநிலங்களில் எல்லாம் பாஜக மீண்ட நிலையில், தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. அதற்கும் காரணம் உள்ளது.

time-read
1 min  |
December 27, 2023
கடல் குப்பைத் தொட்டியா?
Kanmani

கடல் குப்பைத் தொட்டியா?

கடல் உலகின் மூன்றில் ஒரு பகுதி, உணவுத்தேவையில் சுமார் பாதி, அவ்வாறான கடலின் நிலை மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது.

time-read
1 min  |
December 27, 2023
வேலை விசயத்தில் நான் ரொம்ப பொறுப்பு!
Kanmani

வேலை விசயத்தில் நான் ரொம்ப பொறுப்பு!

ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடிக்கும் ரேஸில் இருந்த நடிகைகளுக்கு இந்த 2023 சங்கடத்தை தந்த வருடம் தான்.

time-read
1 min  |
December 27, 2023
ஆன்மிகமும்... காமமும்...!
Kanmani

ஆன்மிகமும்... காமமும்...!

பூப்படைதல் மற்றும் மாதவிடாய் குறித்து வெளிப்படையாய் விவாதிப்பதும் கற்றுக் கொடுப்பதும் அவசியம் என்று பேசிய இந்தத் தொடரின் முந்தைய கட்டுரை ஒன்றை வாசித்த தோழி ஒருவர், என்னிடம் ஒரு விஷயத்தைக் கேட்டார்.

time-read
1 min  |
December 06, 2023
அமலாக்க துறையிடம் சிக்கிய ஆம்வே!
Kanmani

அமலாக்க துறையிடம் சிக்கிய ஆம்வே!

மல்டிலெவல் மார்க்கெட்டிங்... இதை மட்டுமே முழு நேர தொழிலாக செய்து கொண்டு இருப்பவர்கள் பல பேர். அவர்களில் சிலர் செல்வச் செழிப்புடன் வலம் வருவதுதான்,மற்றவர்கள் இந்த கண்கட்டி வித்தை பிசினஸை நோக்கி இழுக்கும் துண்டில்.

time-read
1 min  |
December 06, 2023
தெலுங்கானா முதல்வர் யார்?
Kanmani

தெலுங்கானா முதல்வர் யார்?

அனல் பறக்கும் 5 மாநிலித் தேர்தல் மினி, தொடர்-6

time-read
1 min  |
December 06, 2023
தாராளமாக வீற்கும் தடைசெய்யப்பட்ட மருந்துகள்?
Kanmani

தாராளமாக வீற்கும் தடைசெய்யப்பட்ட மருந்துகள்?

இந்தியா போன்ற பெரிய நாடுகள் சந்தை பொருளாதாரத்தில் முக்கிய அங்கம் வகிப்பவை. அழகு பொருட்கள், மருந்துகள் விற்பனையில் இந்தியா அபரிமிதமான லாபத்தை அள்ளிக் கொடுக்கிறது.

time-read
1 min  |
December 06, 2023
சினிமாவில் கத்துக்க நிறைய இருக்கு!
Kanmani

சினிமாவில் கத்துக்க நிறைய இருக்கு!

கன்னட சினிமா‘கிரஷ்' ஆக இருந்து நேஷனல் 'கிரஷ்' ஆக புரோமோஷன் அடைந்த ராஷ்மிகா வழியில்.. அதே கன்னட சினிமாவில் இருந்து அதே ரூட்டில் தெலுங்கு, அடுத்து தமிழ்சினிமா என பயணம் செய்ய ஆரம்பித்திருக்கிறார் ருக்மணி வசந்த்.

time-read
1 min  |
December 06, 2023
உன் வருகைக்கு நன்றி...
Kanmani

உன் வருகைக்கு நன்றி...

'மதுரை சூர்யா மஹாலில் வைத்து மித்ரன் - அகல்யா திருமண நிச்சயதார்த்த வைபவம்... மாலை ஆறு மணிக்கு மேல்' என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டு இருந்ததால் விருந்தினர்கள் ஜோடியாகவும் தனியாகவும் கூட்டமாகவும் ஹாலுக்கு உள்ளே நுழைந்த வண்ணமிருந்தனர்....

time-read
1 min  |
December 06, 2023
சினிமா மாற்றங்களை ரசிக்கிறேன்!
Kanmani

சினிமா மாற்றங்களை ரசிக்கிறேன்!

பூவே உனக்காக படத்தில் விஜய்க்கு இணையாக நடித்த சங்கீதா, இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சரவணனை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் திரை உலகில் இருந்து விலகினார்.

time-read
1 min  |
December 06, 2023
8 ரூபாய்க்கு 80 கிலோ மீட்டர்!
Kanmani

8 ரூபாய்க்கு 80 கிலோ மீட்டர்!

இந்திய ஒன்றியத்தில் நடக்கும் மோடியின் ஆட்சியில், எல்லாவகையான போக்குவரத்துகளும் கொள்ளை லாபம் அடிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றன. பயணிகளின் நலனை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.

time-read
1 min  |
December 06, 2023