CATEGORIES
Categorías
தாம்பரம் தொகுதி ஏரிகள் புனரமைக்கப்படும்
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
படேல் சிலையை பார்வையிட்ட 50 லட்சம் பேர்
குஜராத் கூடுதல் தலைமைச் செயலாளர் தகவல்
ஜம்மு காஷ்மீரில் உலகின் உயரமான ரயில்வே பாலம்
வரலாற்று நிகழ்வு என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கருத்து
நகைகளை பறிமுதல் செய்ய வேண்டாம்
தலைமை தேர்தல் அதிகாரியிடம் நகை வியாபாரிகள் வேண்டுகோள்
எந்த காலத்திலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது
எடப்பாடி தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் உறுதி
பொதுமக்கள் புகார் எதிரொலி மாதிரி வாக்குச்சாவடியில் ஆட்சியர் திடீர் ஆய்வு
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக செய்யப்படவில்லை என்ற பொதுமக்கள் புகாரைத் தொடர்ந்து, காஞ்சி ஆட்சியர் மகேஸ்வரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கல்விக்கட்டண நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
இந்தியாவில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை மக்கள் அலட்சியத்தால் கரோனா பரவுகிறது
மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் குற்றச்சாட்டு
நென்மேலியில் மர்மமான முறையில் ஆடுகள் உயிரிழப்பு காஞ்சி மாவட்டம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்
கால்நடைத் துறை மண்டல இயக்குநர் உத்தரவு
சென்னை, கோவை, சேலம் உட்பட , தமிழகத்தில் 20 நகரங்களில் வருமான வரித் துறை சோதனை
பணப் பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை
தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
முதல் முறையாக வைப்புத்தொகையை ஆன்லைன் மூலம் செலுத்த அனுமதி
சென்னை பசுமை வழிச் சாலை கபாலீஸ்வரர் திடலில் 5 லட்சம் ருத்ராட்சங்களால் ஆன 11 அடி சிவலிங்கம்
ஏராளமான பக்தர்கள் தரிசனம்
செங்கல்பட்டில் தேர்தல் பிரச்சாரம் நேரக் கட்டுப்பாட்டை மீறிய சீமான் மீது போலீஸ் வழக்கு
செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் சஞ்சீவிநாதன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து கட்சி ஒருங்ணைப்பளர் சீமான் செங்கல் பட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கரோனா பிரச்சினை முடியவில்லை
எச்சரிக்கையாக இருக்க மத்திய அரசு அறிவுரை
எஸ்ஆர்எம் வேளாண் கல்லூரிக்கு புதிய கட்டிடங்கள்
நிறுவனத்தின் வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் திறந்து வைத்தார்
திரிவேந்திர சிங் ராவத் பதவி விலகியதையடுத்து உத்தராகண்ட் புதிய முதல்வராக பதவியேற்றார் தீரத் சிங் ராவத்
உத்தராகண்டில் உட்கட்சி பூசல் காரணமாக திரிவேந்திர சிங் பதவி விலகியதையடுத்து, புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
சோழிங்கநல்லூர் தொகுதியில் 100 சதவீதம் வாக்களிக்க ஆட்சியர் தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு
பெரும்பாக்கம் சோழிங்கநல்லூர் தொகுதியில் 100 சதவீதம் வாக்களிக்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அ. ஜான் லூயிஸ் தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு நடைபெற்றது.
சுகாதாரத் துறையைக் கண்டித்து போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் கைது
சென்னை தமிழக சுகாதாரத் துறையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் கைது செய்யப் பட்டனர்.
டெல்லியில் உள்ள அங்கீகாரமற்ற காலனிகளை முறைப்படுத்தும் மசோதா நிறைவேற்றம்
டெல்லியில் உள்ள அங்கீகாரமற்ற காலனி, குடியிருப்புகளை முறைப்படுத்தும் மசோதா நேற்று நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
நந்திகிராமில் வேட்பு மனுதாக்கல் செய்த பிறகு மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல்
ஹால்டியா மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட, முதல் வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது
தொலைதொடர்புத் துறை விளக்கம்
இளம் வயதினருக்கு அதிகமாக இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது
மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் தகவல்
தலைமை தேர்தல் அதிகாரி, அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுடன் தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர்கள் ஆலோசனை
வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள் வழங்குவதை தடுக்க நடவடிக்கை
மகா சிவராத்திரியை முன்னிட்டு குமரியில் 12 சிவாலயங்களை 110 கி.மீ. தூரம் ஓடியபடி வழிபடும் சிவாலய ஓட்டம் இன்று தொடக்கம்
மகா சிவராத்திரியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்னிரு சிவாலயங்களை 110 கி.மீ. தூரம் ஓடியபடியே சென்று, பக்தர்கள் வழிபடும் பாரம்பரியமிக்க சிவாலய ஓட்டம் நிகழ்ச்சி இன்று (10-ம் தேதி) தொடங்குகிறது.
காஞ்சி சங்கராச்சாரியாரை சந்தித்த கும்பகோணம் திமுக எம்எல்ஏ
சமூக வலைதளங்களில் பரவிய கருத்துக்களுக்கு எம்எல்ஏ விளக்கம்
சமகா, ஜஜேகே.யுடன் தொகுதி பங்கீடு உடன்பாடு மக்கள் நீதி மய்யத்துடன் மேலும் பலர் இணைவார்கள்
கமல்ஹாசன் தகவல்
டிஜிட்டல் விவசாயம், தினமும் இலவச பால் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு
ஊழலை களைவதாக அர்ஜுனமூர்த்தி உறுதி
அழகான இளைஞர்கள், இளம் பெண்களுக்கான 'பேஸ் ஆஃப் சென்னை 2021' இறுதிப் போட்டி
சென்னையில் ஐரிஸ் கிளாம் நடத்தியது
44-வது சென்னை புத்தகக் காட்சி நிறைவு
8 லட்சம் வாசகர்கள் பார்வையிட்டனர்
கலைச் சின்ன வளாகங்களில் பெண்களுக்கு இலவச அனுமதி
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் சிற்பக்கலையை பறை சாற்றும் வகையில் ஐந்துரதம், கடற்கரை கோயில், மகிஷாசுரமர்த்தினி மண்டபம், அர்ஜுனன் தபசு மற்றும் வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்டவை அமைந்துள்ளன.