CATEGORIES
Categorías
பார்த்தசாரதி கோயிலில் தேரோட்டம்
ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா?
மாநில எல்லைகளில் போலீஸார் குவிக்கப்பட்டு தீவிர வாகன சோதனை
சண்டிகரில் கைக்குழந்தையுடன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய பெண் போலீஸுக்கு பாராட்டு
சண்டிகரில் கைக்குழந்தையுடன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய பெண் போலீஸுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
அதிகாரிகள் தொடர் சோதனையால் பாதிப்பு சிவகாசியில் பட்டாசு உற்பத்தியை நிறுத்திய ஆலை உரிமையாளர்கள்
அதிகாரிகளின் தொடர் சோதனையால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, சிவகாசியில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் உற்பத்தியை நிறுத்தினர். இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றித் தவித்து வருகின்றனர்.
போட்டியிட மீண்டும் வாய்ப்பு கிடைக்காததால் பாஜகவில் சேர்ந்த 4 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள்
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கிடைக்காததால், திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 4 பேர் நேற்று பாஜகவில் இணைந்தனர்.
44-வது சென்னை புத்தகக் காட்சி இன்று நிறைவடைகிறது வாசிப்பு பழக்கம் மனிதநேயத்தை வளர்க்கும்
ரயில்வே ஐஜி வனிதா கருத்து
14 கிராமங்களில் நில பத்திரப் பதிவை ஆட்சேபிக்கும் அரசாணையை ரத்து செய்யும் வரை போராட்டம்
கல்பாக்கம் கிராம மக்கள் கூட்டமைப்பு சார்பில் அறிவிப்பு
ஜிஎஸ்எல்வி எஃப்10 ராக்கெட் மூலம் மார்ச் மாத இறுதியில் விண்ணில் பாயும் ஜிஐசாட்-1
ஜிஎஸ்எல்வி எஃப்10 ராக்கெட் மூலம் ஜிஐசாட்-1 செயற்கைக்கோள் இம்மாத இறுதியில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
நாயகிகதையில் சாயிஷா
நடிகர் ஆர்யா நேர்காணல்
பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை தமிழகத்தில் செயல்படுத்துவோம்
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உறுதி
துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டி நடிகர் அஜித் அணி 6 தங்கம், வெள்ளி வென்றது
தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் நடிகர் அஜித் அணியினர் 6 தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 20% வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு
சட்டப்பேரவை தேர்தலுக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 8,388 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 6,564 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 6,452 வாக்குப் பதிவை உறுதிச் செய்யும் இயந்திரங்கள் திருவள்ளூர், லட்சுமிபுரத்தில் உள்ள தமிழக அரசின் சேமிப்புக் கிடங்கில் தயார் நிலையில் உள்ளன.
காஞ்சிபுரம் பகுதியில் மாதிரி வாக்குப் பதிவு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 4 தொகுதிகளுக்கும் தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப் பதிவை உறுதி செய்யும் இயந்திரங்களில் 5 சதவீத இயந்திரங்கள் ஏற்கெனவே மாதிரி வாக்குப்பதிவு நடத்த அனுப்பி வைக்கப்பட்டன.
செங்கை மாவட்டத்தில் உள்ள மூன்று வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஆட்சியர் ஆய்வு
செங்கை மாவட்டத்தில் சட்டப்பேர வைத் தொகுதிக்கான மூன்று வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
இருளர் இன மக்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர்
திருவள்ளூர் அருகே அரியத்தூர் ஊராட்சியில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட கார்த்தி சிதம்பரம் மனு
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட வலியுறுத்தி கார்த்தி சிதம்பரம் எம்.பி. நேற்று விருப்ப மனு அளித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக கூட்டணியில் 6 தொகுதி ஒதுக்கீடு
எண்ணிக்கையை விட லட்சியமே முக்கியம் என முத்தரசன் விளக்கம்
வாக்குச் சாவடிகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு பண நடமாட்டம் குறித்து அவ்வப்போது சோதனைகளை நடத்தி வருகின்றனர். அதேபோல் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதை தடுக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் கருட சேவை கோலாகலம்
நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
பெட்ரோல் நிலையங்களில் உள்ள பிரதமர் மோடி பதாகைகளை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு
நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்த கலை நிகழ்ச்சி, கோலம் மூலம் விழிப்புணர்வு
தாம்பரம் காஞ்சிபுரம் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் காஞ்சி, செங்கை மாவட் டங்களில் பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள், ரங்கோலி கோலம் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
திமுக இந்திய கம்யூனிஸ்ட் இன்று உடன்பாடு
திமுகவுடனான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று (மார்ச் 5) கையெழுத்தாகும் என்று இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியதுதான் சமூக நீதியா?
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி
திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் விரைவில் மாதிரி வாக்குப்பதிவு
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, திருவள்ளூர், லட்சுமிபுரத்தில் உள்ள தமிழக அரசின் சேமிப்புக் கிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரம், வாக்குப் பதிவை உறுதி செய்யும் இயந்திரம் குறித்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு நேற்று நடந்தது.
'மிஸ்டர் ரங்கசாமி.. உங்க முடிவை எப்ப அறிவிப்பீங்க?'
உச்சகட்ட டென்ஷனில் புதுவை அரசியல் பிரமுகர்கள்
வாகன விபத்தில் உயிரிழந்த 2 காவலர்கள் குடும்பத்துக்கு போலீஸார் சார்பில் தலா ரூ.14 லட்சம் நிதி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக் குடியைச் சேர்ந்தவர் ரவீந்திரன். திருப்பூர் மாவட்டம் கொமரலிங்கம் மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர்கள் இருவரும் சென்னை பெருநகர காவல் ஆயுதப் படையில் பணிபுரிந்து வந்தனர்.
ராமநாதபுரம் அருகே கண்டெய்னர் லாரிகளில் கொண்டுவந்த - முதல்வர் பழனிசாமி, ஜெயலலிதா உருவங்கள் பதித்த புத்தகப் பைகள் பறிமுதல்
ராமநாதபுரம் அருகே முதல்வர் பழனிசாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் உருவங்கள் பதித்த சுமார் 50 ஆயிரம் பள்ளி புத்தகப் பைகளை ஏற்றி வந்த 2 கண்டெய்னர் லாரிகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எஸ்ஆர்எம் பல்கலை.யில் ஆராய்ச்சி தின விழா
காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் (எஸ்ஆர்எம்ஐஎஸ்டி) வருடாந்திர ஆராய்ச்சி தின விழா நடைபெற்றது.
இந்தியாவில் இதுபோல் வேறு எங்கும் இல்லை 15 ஆண்டுகளாகத் தொடரும் பாசக்கார கூட்டணி'
திமுக காங்கிரஸ் உறவு பற்றி கே.எஸ்.அழகிரி பெருமிதம்
ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு காது கேளாமை பிரச்சினை
அரசு ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் தகவல்