CATEGORIES
Categorías
கரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இலவச முகக்கவசம் வழங்கல்
கூடுவாஞ்சேரி பகுதியில் முகக்கவசம் வழங்கும் ஆட்சியர் ஜான் லூயிஸ்.
பாரம்பரிய தலைப்பாகையுடன் சுதந்திர தின விழாவில் மோடி
ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பாரம்பரிய தலைப்பாகை அணிந்து பங்கேற்பது வழக்கம். அதேபோல, நேற்றைய சுதந்திர தின விழாவின்போதும் காவி மற்றும் கிரீம் நிறத்தில் தலைப்பாகை அணிந்தபடி தேசியக் கொடியை பிரதமர் ஏற்றி வைத்தார்.
தெற்கு ரயில்வேயில் புதிய முதன்மை தலைமை மருத்துவ இயக்குநர் பொறுப்பேற்பு
தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மருத்துவ இயக்குநராக டாக்டர் எம்.ரவிக்குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஜப்பானிய மொழியை கற்கும் அரசு பள்ளி மாணவர்கள்
மகாராஷ்டிராவின் அவுரங்கா பாத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் காடிவாட் கிராமம் அமைந்துள்ளது.
சிலம்பம் போட்டியில் சாதனைகள் படைத்த மதுரை சிறுவனுக்கு சர்வதேச விருது
சிலம்பம் போட்டியில் மதுரை சிறு வனுக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது. மதுரை விராட்டிப்பத்து பகுதியைச் சேர்ந்த ஜெய ராமன்-சித்திரக்கனி தம்பதியின் மகனான ஜெ. அதீஸ்ராம் (10). செக்கானூரணிகேரன்பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கிறார்.
3 நிமிடம் 25 விநாடிகளில் 230 திருக்குறளை ஒப்புவித்து சாதனை
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவி யூதிஷா 3 நிமிடம் 25 விநாடிகளில், 230 குறளை மனப்பாடமாக ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளார்.
பேருந்து வசதிக்கு காத்திருக்கும் கிராம மக்கள்
பேருந்து வசதி இல்லாத வயலூர் கிராமத்துக்குச் செல்லும் சாலை.
ராஜஸ்தான் காங்கிரஸ் பொதுச்செயலாளராக மூத்த தலைவர் அஜய் மக்கான் நியமனம்
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக துணைமுதல்வராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியதால் அவரது பதவி பறிக்கப்பட்டது.
தேர்வை ரத்து செய்தால் மாணவர்களின் கனவு சிதைக்கப்படும் நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்த அனுமதி
தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
தமிழக மக்களின் வளர்ச்சி, வளமே எங்கள் ஒற்றைக் குறிக்கோள்
முதல்வர் பழனிசாமி உறுதி
பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல்
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முதல்வர் பழனிசாமியுடன் சந்திப்பு
விநாயகர் சிலை வைக்க அனுமதிக்க கோரிக்கை
சர்வதேச தரவரிசை பட்டியலில் வேலூர் விஐடி பல்கலைக்கழகம்
சர்தேச அளவிலான கல்வி தரவரிசைப் பட்டியலில் விஐடி பல்கலைக்கழகம் முதல் 900 இடங்களுக்குள், இந்திய அளவில் முதல் 9 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது.
இறந்த வீரர் உடலை சுமந்துகொண்டு ஆற்றை கடந்து வந்த சிஆர்பிஎப் படையினர்
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில், இறந்த டிஆர்ஜி வீரர் உடலுடன் ஆற்றை கடந்து வந்த சிஆர்பிஎப் படையினர்.
உயிர்காக்கும் கருவிகள் மூலம் தீவிர சிகிச்சை எஸ்பிபி உடல்நிலை கவலைக்கிடம்
எம்ஜிஎம் மருத்துவமனை தகவல்
அதிமுக முன்னாள் எம்.பி. இன்று திமுகவில் இணைகிறார்
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.பி.யான ஆர். லட்சுமணன் திமுகவில் இணைய இருப்பதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
அங்கம்பாக்கம் பள்ளி மாணவர்களுக்கு கனவு மாணவர் விருது
டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சார்பில் கனவு மாணவர் விருது பெறும் அங்கம்பாக்கம் அரசுப் பள்ளி மாணவர்கள்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும்
முதல்வர், தலைவர்கள் வாழ்த்து
ஓமன் நாட்டில் தவிக்கும் 21 பேர் மீட்கக் கோரி வாட்ஸ் அப்பில் வேண்டுகோள்
ஓமனில் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்தியர்கள் 21 பேர் தங்களை மீட்க வேண்டும் என வாட்ஸ் அப்பில் வீடியோ பதிவிட்டுள்ளனர்.
கரோனா தொற்றால் உயிரிழந்த பாலிசிதாரர்களுக்கு ரூ.2 கோடி இழப்பீடு எல்ஐசி தெற்கு மண்டல மேலாளர் தகவல்
எல்ஐசி தெற்கு மண்டல மேலாளர் கே.கதிரேசன் தனது சுதந்திர தின விழா உரையில் கூறியதாவது:
உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் ரூ.811 கோடியில் 1,315 நீர்நிலைகள் புனரமைப்பு
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
'தேமதுரக் குரலோசை மீண்டும் ஒலிக்கட்டும்' எஸ்பிபி பூரண குணமடைய துணை முதல்வர் வாழ்த்து
கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பூரண குணமடைய வேண்டும் என்று அரசியல் தலைவர்கள், திரை உலகினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் தெரிவித்துள்ளதாவது :
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் 5 கோடி புதிய வேலைவாய்ப்புகள்
அடுத்த 5 ஆண்டுகளில் உருவாகும் என நிதின் கட்கரி தகவல்
சூரியனைச் சுற்றி தெரிந்த திடீர் ஒளி வட்டம்
சென்னை, புறநகர் பகுதிகளில் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பிரதோஷ வழிபாடு ஆன்லைனில் ஒளிபரப்பு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பிரதோஷ வழிபாடு ஆன்லைனில் ஒளிபரப்பப்பட்டது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது.
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல விரும்பும் அனைவருக்கும் இன்று முதல் இ-பாஸ்
ஆதார் அல்லது குடும்ப அட்டை, கைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால் கிடைக்கும்
வாஜ்பாய் 2-வது நினைவு நாளில் பிரதமர் மோடி மரியாதை
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு நேற்று மரியாதை செலுத்தினார்.
பேருந்து சேவையை தொடங்கக் கோரி 25-ம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
தமிழகத்தில் அரசு பேருந்துகளின் சேவையை தொடங்கக் கோரி, வரும் 25-ம் தேதி பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
புதிய இணையதள சேவை தொடக்கம் வரி விதிப்பு கடுமையானதாக இருக்க கூடாது
பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்
பார்சல் ரயில்களை இயக்குவதில் சென்னை ரயில் கோட்டம் புதிய சாதனை
சென்னை ரயில் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சரக்கு ரயில் சேவையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.