CATEGORIES
Categorías
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதல்வர் பழனிசாமி ஜூலை 29-ல் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை
தமிழகத்தில் அடுத்தகட்டமாக ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது மேலும் தளர்வுகளை வழங்கலாமா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி வரும் 29-ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.
சீமானை கைது செய்ய வேண்டும் என வீடியோ நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி
சீமானை கைது செய்ய வேண்டும் என வீடியோ பதிவு செய்து விட்டு நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். தற்போது, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாடுகள் வாங்க பணமில்லாததால் மகள்களை ஏர் பூட்டி உழுத விவசாயி
டிராக்டர் பரிசாக வழங்கப்படும் என நடிகர் சோனு சூட் அறிவிப்பு
காங். பிரமுகர் மகனுடன் டிடிவி.தினகரனின் மகளுக்கு திருமணம் நடத்த முடிவு
புதுச்சேரி பண்ணை வீட்டில் சந்திப்பு
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நியாயவிலைக் கடைகள் மூலம் இலவச முகக்கவசம் விநியோகம்
முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தாலும் தமிழக உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி
சீன எல்லை மோதலில் வீரமரணம் அடைந்த தெலங்கானாவை சேர்ந்த கர்னலின் மனைவிக்கு துணை ஆட்சியர் பணி
நியமன உத்தரவை வழங்கினார் சந்திரசேகர ராவ்
விதியை மனிதனால் வெல்ல முடியாது கரோனாவால் பாதிக்கப்பட்ட அமிதாப் கருத்து
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அமிதாப் பச்சன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். (கோப்பு படம்)
நியூயார்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலையை மின்னல் தாக்கும் காட்சி
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலகப்புகழ் பெற்ற சுதந்திர தேவி சிலை அமைந்துள்ளது.
'அக்னிச் சிறகுகள்' நூலை குறுகிய நேரத்தில் பிழையின்றி வாசித்த பள்ளி மாணவிகள்
'அக்னிச் சிறகுகள்' நூலை குறுகிய நேரத்தில் பிழையின்றி வாசித்த பள்ளி மாணவிகளுடன் வட்டாரக் கல்வி அலுவலர் கா.மருதநாயகம் உள்ளிட்டோர்.
காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 3 தீவிரவாதிகள் உயிரிழப்பு
காஷ்மீரின் குல்காம் மாவட்டம் நாக்நாத் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அப் பகுதிக்கு அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள். படம்: நிசார் அகமது
தேனியில் குடிசை மாற்று வாரிய கூட்டம் துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்பு
தேனியில் நடைபெற்ற குடிசை மாற்று வாரிய ஆய்வுக் கூட்டத்தில் பேசினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்
செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி வைத்த கல்லூரி தலைவர் அக்ரி எஸ்.வெங்கிடாஜலபதி.
கந்த சஷ்டி குறித்த அவதூறு வீடியோ விவகாரம் அரசின் துரித நடவடிக்கைக்கு ரஜினி பாராட்டு
கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கரோனாவால் ஏட்டு உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஏட்டு ஒருவர் உயிரிழந்தார்.
உத்தரபிரதேசத்தில் பத்திரிகையாளர் கொலை காங். முன்னாள் தலைவர் ராகுல் கடும் கண்டனம்
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி சிலரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதைக் கண்டித்து, அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் இருந்து 3 பேர், பாஜகவைச் சேர்ந்த 19 பேர் உட்பட 45 மாநிலங்களவை எம்.பி.க்கள் பதவியேற்பு
தேசிய ஜனநாயக கூட்டணி பலம் 100 ஆக அதிகரிப்பு
பிளஸ்-2 பொதுத் தேர்வில் எஸ்.முருகையன் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
பிளஸ்-2 பொதுத் தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டிய எஸ்.முருகையன் பள்ளியின் தலைவர் சீனி.கார்த்திகேயன்.
ஸ்ரீரமணாஸ்ரமம் முன்னாள் தலைவர் வி.எஸ்.ரமணன் மறைவு
திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாஸ் ரமத்தின் முன்னாள் தலைவர் வி.எஸ்.ரமணன் இயற்கை எய்தினார்.
பஜாஜ் பைனான்ஸ் தலைவர் ராகுல் பதவி விலக முடிவு
பஜாஜ்பைனான்ஸ்நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் இம்மாதம் 31-ம் தேதி விலகுகிறார்.
காப்பீட்டு பாலிசிகளை விற்பனை செய்ய எல்ஐசி - யூனியன் வங்கி ஒப்பந்தம்
காப்பீட்டு பாலிசிகளை விற்பனை செய்வதற்காக எல்ஐசி, யூனியன் வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற எல்ஐசியின் தென்மண்டல மேலாளர் கே.கதிரேசன், யூனியன் வங்கியின் கள மண்டல மேலாளர் எம்.எச்.பத்மநாபம் உள்ளிட்டோர்.
கனமழையால் 25 லட்சம் பேர் வீடு, உடைமைகளை இழந்து தவிப்பு வெள்ளத்தில் மிதக்கிறது அசாம்
86 பேர் உயிரிழப்பு பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஆய்வு
வலிமையானவர் என்ற போலி பிம்பத்தை கட்டமைத்தவர் பிரதமர்: ராகுல் காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆட்சியைப் பிடிப்பதற்காக தான் வலிமையானவர் என்ற போலியான பிம்பத்தை கட்டமைத்தார் பிரதமர்.
மருத்துவமனையின் ஜன்னல் வழியே தாயின் இறுதி நேரத்தை பார்த்து கண்கலங்கிய பாசமிகு மகன்
கரோனாவால் பாதிக்கப்பட்ட தாயின் இறுதி நேரங்களை அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை ஜன்னல் வழியே பாசமிக்க மகன் பார்க்கும் படம் வைரலாகி வருகிறது.
போலீஸார் விசாரணைக்கு அழைத்ததால் தாய், மகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே முத்தாலங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (45).
பிளஸ்-2வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அர்ச்சகரின் மகளுக்கு ஆட்சியர் பாராட்டு
பிளஸ்-2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அர்ச்சகரின் மகள் ஹரிணியை நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கினார். ஹரிணியின் பெற்றோர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
காஞ்சிபுரம், கோவை, ஈரோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ரூ.10,400 கோடியில் 8 தொழில் திட்டங்கள்
முதல்வர் பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் காட்பாடி சன்பீம் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சன்பீம் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாணவர் ஸ்ரீநிவாஸை பள்ளி தலைவர் ஹரிகோபாலன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இயற்கையின் அதிசயத்தில் இதுவரை இப்படி பார்த்ததில்லை ஒடிசாவில் மஞ்சள் நிறத்தில் ஆமை மீட்பு
ஒடிசா மாநிலத்தின் பாலாசோர் மாவட்டத்தில் உள்ளதுசுஜான்பூர்கிராமம். இது தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 196 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த கிராம மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிசயமான ஆமை ஒன்றை மீட்டனர்.
அயோத்தியில் ஆக. 3 முதல் 5-ம் தேதி வரை ராமர் கோயில் பூமி பூஜை 3 நாள் பிரம்மாண்ட விழா
40 கிலோ வெள்ளியில் அடிக்கல்