CATEGORIES
Categorías
ஊரடங்கால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் போக்க சிறுவனைப் போல உடையணிந்து சுக்கு டீ விற்கும் 7-ம் வகுப்பு மாணவி
கிருஷ்ணகிரியில் சுக்கு டீ விற்பனையில் ஈடுபட்டுள்ள 7-ம் வகுப்பு பயிலும் சிறுமி.
இதுவரை 4.40 லட்சம் பேர் குணமடைந்தனர் இந்தியாவில் 7.19 லட்சம் பேர் கரோனா வைரஸால் பாதிப்பு
தமிழகத்தில் ஒரேநாளில் 3,616 பேருக்கு தொற்று
ஓவியம் மூலம் கிடைத்த ரூ.9 கோடியை கிராம மக்களுக்கு வழங்கினார் சத்குரு
ரூ.5.10 கோடிக்கு ஏலத்தில் விற்பனையான சத்குருவின் 'பைரவா' ஓவியம்.
2 போலீஸார் கொலை விவகாரத்தில் இறந்தும் துப்புக் கொடுத்த போலீஸ்காரர்
இறந்த காவலரின் கையில் எழுதப்பட்டிருந்த வாகன எண்.
அறந்தாங்கி அருகே மேற்பனைக்காட்டில் கல்லணைக் கால்வாய் மதகு உடைந்தது
மேற்பனைக்காட்டில் கல்லணைக் கால்வாயில் உடைந்த மதகு.
தவறு செய்யும் போலீஸார் மீது கடும் நடவடிக்கை
கோவை சரக புதிய டிஐஜி நரேந்திரன் நாயர் எச்சரிக்கை
புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் சந்திரமோகன் மறைவு
புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் எஸ்.எம்.சந்திரமோகன் மாரடைப்பால் காலமானார்.
காஞ்சியில் காய்ச்சல் தடுப்பு முகாம் மூலம் 54 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதைத் தடுப்பதற்காக மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
வீர மரணமடைந்த ராணுவ வீரர் பழனி குடும்பத்துக்கு ரூ. 30 லட்சம்
பாரத ஸ்டேட் வங்கியின் விபத்துக் காப்பீடு நிதி ரூ.30 லட்சத்துக்கான காசோலையை ராணுவ வீரர் பழனியின் குடும்பத்துக்கு வழங்கிய ராமநாதபுரம் ஆட்சியர் கொ.வீரராகவ ராவ்.
உ.பி.யில் 8 போலீஸார் சுட்டுக் கொலை - ரவுடி விகாஸ் துபேவின் தலைக்கு 2.5 லட்சம் பரிசு
மாநில கூடுதல் போலீஸ் டிஜிபி அறிவிப்பு
மயில் உடலுக்கு போர்த்தப்பட்ட தேசியக் கொடி
கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனி அருகே, மயிலின் சடலத்துக்கு தேசியக் கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தும் காவலர்.
புதுச்சேரியிலும் ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்த திட்டம்
புதுச்சேரி மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று கூறியது: கதிர்காமம் மருத்துவக் கல்லூரி கரோனா சிறப்பு மருத்துவமனையில் ஆய்வு முடித்துவிட்டு, அச்சாலை வழியாக வந்தேன்.
சர்வதேச அளவில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து கரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் இந்தியா
இதுவரை 6.90 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று 4 லட்சம் பேர் குணமடைந்தனர்
அறம் மக்கள் நலச்சங்க தலைவர் சு.ராஜா பாஜகவில் இணைந்தார்
பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்ட அறம் மக்கள் நலச் சங்கத் தலைவர் சு.ராஜா.
கரோனா குறித்து செங்கை மாவட்ட போலீஸார் மக்களிடம் விழிப்புணர்வு
வண்டலூர் காவல் சரக பகுதியில் கரோனா தொற்று தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸார்.
வார்டுதோறும் தலா 2 இடங்களில் நடக்கும் காய்ச்சல் முகாம்கள் மூலம் தினமும் 40 ஆயிரம் பேர் பயன்
சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்
மத்திய பிரதேச அமைச்சரவை விரிவாக்கம் சிந்தியா ஆதரவாளர்களுக்கு அதிக வாய்ப்பு
மத்திய பிரதேச அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன் பிறகு போபால் நகரில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸையும் தீவிரமாக விசாரிக்க வேண்டும்
மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
நாம் 20 ராணுவ வீரர்களை இழந்தாலும் சீனாவுக்கு 2 மடங்கு பாதிப்பு
அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தகவல்
சீன எல்லையில் போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் ரூ.38,900 கோடிக்கு போர் விமானங்கள் ஏவுகணைகள் கொள்முதலுக்கு ஒப்புதல்
80 சதவீதம் உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து வாங்க முடிவு
சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் வழக்கில் சேர்க்க வலியுறுத்தல்
சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரி செய்வதற்கு ரூ.60 லட்சம் கோடி அந்நிய முதலீடு தேவை
மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
இந்தியா, மற்ற நாடுகளுக்கு எதிரான ஆக்கிரமிப்பு - சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மை முகத்தை எடுத்துக் காட்டுகிறது
அமெரிக்க அதிபர் மாளிகை விமர்சனம்
2 ஆண்டுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் இளம் வழக்கறிஞர்களுக்கு ரூ.3 ஆயிரம் உதவித்தொகை
முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
'இந்து தமிழ் திசை' - 'ஐ கௌரி குக்கீஸ்' இணைந்து நடத்தும் 'நீங்களும் சாக்லேட் செய்யலாம்' இணையவழி பயிற்சி
ஜூலை 7 முதல் 4 நாட்கள் நடைபெறுகின்றன
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் 6 போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு
உதவி ஆய்வாளர் கைது மற்ற 5 பேருக்கு சிபிசிஐடி வலை
போலீஸ் - மக்களிடையே சுமுக உறவை ஏற்படுத்துவேன்
தூத்துக்குடி புதிய எஸ்.பி. நம்பிக்கை
மதுரை காவல் ஆணையராக பிரேம் ஆனந்த் சின்கா நியமனம்
புதிய டி.ஐ.ஜி. ராஜேந்திரன்
சாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதி உதவி
அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்
மக்களை காக்கும் பணியில் ஈடுபடாமல் திமுகவை அமைச்சர்கள் விமர்சிப்பதா?
முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்