CATEGORIES
Categorías
மீண்டும் ஊரடங்கால் வெறிச்சோடியது மதுரை
மக்கள் நடமாட்டம் இல்லாத கடை வீதிகள்
ராஜஸ்தானில் மீண்டும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு
அழிப்பதற்கு கடற்படை விமானங்களை பயன்படுத்த முடிவு
கரோனா நோய், பெட்ரோல் - டீசல் விலையை கட்டவிழ்த்துவிட்ட மத்திய அரசு: ராகுல் காந்தி
மத்திய பிரதேச மாநிலம் போபாலில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் சைக்கிளில் பயணித்தார்.
காணொலியில் முத்தரப்பு கூட்டம் சர்வதேச சட்டங்களை மதிக்க வேண்டும்
சீனாவுக்கு இந்தியா கண்டிப்பு
இந்திய படையின் போர் விமான பைலட்டாகி தேநீர் விற்பவரின் மகள் சாதனை
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சல் கங்வால். 24 வயதாகும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய விமானப் படையின் போர் விமான பைலட் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சாதனையைப் படைக்க இவர் பல தடைகளைத் தாண்டி வந்துள்ளார்.
2 நாள் மழையால் சகதியான திருமழிசை சந்தை முன் வரிசையில் மட்டும் விற்பனையாவதால் மற்றவர்கள் அவதி
திருமழிசை பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் அங்குள்ள காய்கறி சந்தை சேறும், சகதியுமாக மாறியுள்ளது.
ராகுல் காந்தி 50-வது பிறந்த நாள்
காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்
கவச உடையணிந்து தேர்தலில் வாக்களித்த கரோனா வைரஸ் பாதித்த ம.பி. காங். எம்எல்ஏ
பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக இருந்த மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அனைத்து எம்எல்ஏக்களும் வாக்களித்து முடித்த நிலையில், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ குணால் சவுத்ரி ஆம்புலன்ஸ் மூலமாக வந்திறங்கினார்.
சோளிங்கரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் காலாவதியான சத்து மாத்திரைகள் விநியோகம்
சோளிங்கரில் கரோனா தொற்று ஏற்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் காலாவதியான நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புலம் பெயர் தொழிலாளர்கள் அனுப்பிவைப்பு
கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் அவினாசி பகுதிகளில் பணிபுரிந்து வந்த அசாம், திரிபுரா மாநிலங்களை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு கோவை ஆட்சியரகம் சார்பில் நேற்று அனுப்பிவைக்கப்பட்டனர்.
கடைகளில் மழைநீர் புகுந்ததால் திருமழிசை தற்காலிக சந்தையில் காய்கறி வியாபாரிகள் தவிப்பு
திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் இரவு 10 மணி முதல் காலை 8 மணிவரை மொத்த வியாபாரிகளுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்தியாவில் 4.4 லட்சம் பேருக்கு தொற்று
2.48 லட்சம் பேர் குணமடைந்தனர்; 14,011 பேர் உயிரிழப்பு
சென்னை அரசு பொது மருத்துவமனை 3,500 படுக்கைகளுடன் கரோனா மருத்துவமனையாக மாற்றம்
வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் அரசு நடவடிக்கை
கோவிட்-19 ஆக இருக்குமோ என மக்கள் அச்சம்
சென்னை விருகம்பாக்கத்தில் கொசுத் தொல்லையால் வரும் காய்ச்சல்
மல்யுத்த பொழுதுபோக்கு விளையாட்டில் சகாப்த வீரராக புகழப்படும் அண்டர்டேக்கர் ஓய்வு
உலக மல்யுத்த பொழுதுபோக்கு விளையாட்டின் சக காப்தமாகபுகழப்படும் தி அண்டர்டேக்கர், ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பாஜக குழு பரிந்துரைப்படி கடன்
கே.எஸ்.அழகிரி கண்டனம்
உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை விடுதலை
5 பேரின் மரண தண்டனை ஆயுளாக குறைத்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருவதால் எல்லை பகுதியில் பதற்றம் நீடிப்பு
இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை
அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் ரஷ்யா பயணம்
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 3 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று ரஷ்யா புறப்பட்டுச் சென்றார்.
வானில் அபூர்வ வளைய சூரிய கிரகணம் நிகழ்ந்தது
பொதுமக்கள் உற்சாகமாக கண்டுகளிப்பு
24 மணி நேரத்தில் 76 கிலோ பால் தந்து ஹரியாணா மாநில பசு சாதனை
ஹரியாணா மாநிலம் கர்னாலில் உள்ள தேசிய பால் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்டை (என்டிஆர்ஐ) சேர்ந்த விஞ்ஞானி விகாஸ் வோரா கூறியதாவது: நெதர்லாந்தின் ஹோல்ஸ்டெயின் பிரைசியான் இனத்தைச் சேர்ந்த ஜோகன் என்ற பசு கர்னாலில் உள்ளது.
கரோனா நெருக்கடி பெரிதல்ல
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து
கல்லணைக் கால்வாய் கரையில் உடைப்பு
கல்லணைக் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வந்து சேர்ந்தது.
கரோனா அறிகுறியுடன் மருத்துவமனைகளில் உயிரிழக்கும் மாநகராட்சி களப்பணியாளர் குடும்பத்துக்கு நிதியுதவி கிடைப்பதில் சிக்கல்
பிசிஆர் பரிசோதனையில் தொற்று இல்லை என வருவதால் குடும்பத்தினர்
எல்லை பிரச்சினை தீர உதவும் வகையில் இந்தியா, சீனாவுடன் பேசி வருகிறேன்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
40 ஆண்டுக்கு முன் மாயமாகி 93 வயதில் குடும்பத்துடன் இணைந்த மூதாட்டி
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் பஞ்சுபாய். கடந்த 1980-ம் ஆண்டு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவரது மகன்கள் அங்குள்ள ஒரு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
‘இந்து தமிழ் திசை' - 'ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங் கிளப்' சார்பில் பிரபஞ்சத்தை அறிய இணைய சுற்றுலா
ஜூன் 28-ம் தேதி ஆன்லைனில் நடைபெறுகிறது
செங்கல்பட்டு - பரனூர் சுங்கச் சாவடி அருகே போக்குவரத்து நெரிசல் - 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம்
இ-பாஸ் இல்லாதவர்களும் புறப்பட்டுச் சென்றனர்
சொந்த மாநிலம் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புக்காக ரூ.50 ஆயிரம் கோடியில் புதிய திட்டம்
பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
காஞ்சியில் முழு ஊரடங்கு பகுதிகளில் பணியாற்ற 10 மருத்துவக் குழுக்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் பகுதிகளில் 10 மருத்துவக் குழுக்கள் 2 பிரத்யேக அவசர ஊர்திகளுடன் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார்.