CATEGORIES
Categorías
இந்தி நடிகை திவ்யா சவுக்சே புற்றுநோயால் உயிரிழப்பு
மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் நடிகை திவ்யா சவுக்சே (28).
இடுப்பளவு வெள்ள நீரில் இறங்கி பொதுமக்களை மீட்ட அசாம் எம்எல்ஏ
அசாமில் உள்ள கும்தாய் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் அத்தொகுதி எம்எல்ஏ மிரினால் சாக்கியா.
அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு தமிழகத்தில் ஜூலை 31 வரை பேருந்து சேவை இல்லை
கரோனா பரவலை தடுக்க அரசு நடவடிக்கை
10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் நாளை விநியோகம்
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பள்ளி வளாகத்தில் இருந்து பிளஸ் 2, 10-ம் வகுப்பு பாடப் புத்தகங்கள் பகுதிவாரியாக பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேர் டெல்லியில் முகாம் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து?
பாஜக மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுடன் சச்சின் பைலட் பேச்சுவார்த்தை
கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு முகாமில் அடைப்பு
ஏக்கல்நத்தம் மலைக்கிராமத்துக்கு சாலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஏக்கல்நத்தம் மலைக்கிராமத்துக்கு சாலை அமைக்கும் பணியை வேப்பனப்பள்ளி எம்எல்ஏ முருகன் பார்வையிட்டார்.
செல்போனை எடுக்க முயன்றபோது பாறை இடுக்கில் சிக்கிய சிறுவன் மீட்பு
கரட்டு மலை பாறை இடுக்கில் சிக்கிய சிறுவனை மீட்கும் தீயணைப்புத் துறையினர்.
துடியலூர், சூலூர் காவல் நிலையங்கள் மூடல்
கைதிகளுக்கு மாட்டப்படும் கைவிலங்கு மூலம் பூட்டப்பட்டுள்ள கோவை துடியலூர் காவல்நிலைய வாசல்கதவு. 5 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதையொட்டி காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது.
பொருளாதாரம் மீட்சியடையத் தொடங்கிவிட்டது - இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள்
வெளிநாட்டினருக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு
கோதையாறு அணைகளிலிருந்து ராதாபுரத்துக்கு தண்ணீர் திறப்பு
தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு
மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக் கோரி 4 மாவட்டங்களில் கிராம சுகாதார செவிலியர்கள் வேலைநிறுத்தம்
திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவதற்காக, ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று காத்திருந்த கிராம சுகாதார செவிலியர்கள்.
உ.பி.யில் 8 போலீஸாரை சுட்டுக் கொன்ற வழக்கில் தலைமறைவான ரவுடி விகாஸ் துபே கைது
7 நாள் தேடுதலுக்குப் பின் ம.பி. போலீஸாரிடம் சிக்கினார்
கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர்கள் - கரோனா பரவலை தடுக்கும் நவீன கருவி கண்டுபிடிப்பு
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நவீனக் கருவியும், அதைக் கண்டறிந்த கேபிஆர் கல்லூரி மாணவர்களும்.
கர்நாடகாவில் கரோனா நோயை வென்ற 96 வயது மூதாட்டி
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த 28 வயது இளைஞருக்கு கடந்த ஜூன் 23-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவில் விற்பனைக்கு வந்தது கரோனா சிகிச்சைக்கான 'ரெம்டெசிவர்'
100 மில்லி கிராம் ரூ.4,000-ஆக விலை நிர்ணயம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்.
போலீஸாருடன் துப்பாக்கிச் சண்டை - உ.பி. ரவுடியின் வலதுகரமான அமர் துபே சுட்டுக் கொலை
விகாஸ் துபே தலைக்கான பரிசு ரூ.5 லட்சமாக உயர்வு
தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் தொடர அனுமதிக்க வேண்டும்
மத்திய அமைச்சரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை
கரோனாவால் காமராஜர் பிறந்தநாள் விழாவை எளிமையாக கொண்டாட வேண்டும்
பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்
திமுக சார்பில் ஜூலை 11-ல் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்க கோரும் வழக்கு - சட்டப்பேரவை செயலருக்கு நோட்டீஸ்
4 வாரங்களில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
கடத்தல் தங்கம் சிக்கியது தொடர்பான வழக்கு - குற்றவாளிகளை பாதுகாக்க கேரள முதல்வர் முயற்சி
எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றச்சாட்டு
ஈரோடு எஸ்.ஆர்.எம். ஸ்வீட்ஸில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் விற்பனை
ஈரோடு எஸ்.ஆர்.எம். ஸ்வீட்ஸ் அண்டு கேக் நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் நலன் கருதி கரோனா தடுப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்
டெல்லியில் இதுவரை 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உட்பட 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்..
ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்க முகக் கவசம் அணிந்த புனே தொழிலதிபர்
கரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க சுமார் ரூ.3 லட்சம் மதிப்பில் தங்க முகக் கவசத்தைத் தயாரித்து புனே தொழிலதிபர் ஒருவர் அணிந்துள்ளார்.
பொது சேவை மையம் நடத்தும் முதல் திருநங்கை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பாராட்டு
குஜராத் மாநிலம் வடோதராவில் தான் நடத்தி வரும் பொது சேவை மையத்தில் பணியில் மூழ்கி உள்ள ஜோயா கான்.
சோதனைச்சாவடியில் மக்கள் போராட்டம்
ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீஸார் இ-பாஸ் நடைமுறைகள் குறித்து விளக்கினர்.
கன்னியாகுமரி அருகே கோயிலில் திருட்டு
கொள்ளை நடந்த கொட்டாரம் ராமர் கோயிலில் சோதனை செய்த போலீஸார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ ஏற்றது
தடயங்கள், ஆவணங்களை ஒப்படைக்க தயாராகும் சிபிசிஐடி