CATEGORIES
Categorías
தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு நிபந்தனைகளுடன் டாஸ்மாக் கடைகளை திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி
ஆதார் எண்ணுடன் ரசீது அவசியம். ஒருவருக்கு 3 நாளைக்கு ஒரு பாட்டில்தான் வழங்கப்படும்
கோவை, திருப்பூரில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை, திருப்பூரில் கருப்பு பேட்ஜ் அணிந்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'ஆரோக்கிய சேது' செயலியின் தகவல்களை திருட முடியாது
சந்தேகங்கள் கிளம்பியுள்ள நிலையில் மத்திய அரசு உறுதி
வீர மரணம் அடைந்த கர்னலின் உடல் சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் தகனம்
காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாராவில் கடந்த சனிக்கிழமையன்று தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஜூன் மாதமும் இலவசமாக வழங்கப்படும்
முதல்வர் பழனிசாமி அறிவிப்பு. கரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்
சொந்த ஊர்களுக்கு நடந்து செல்ல முயன்ற எஸ்டேட் தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தம்
தென்காசி மாவட்டம், மேக்கரை அருகே மேற்குத்தொடர்ச்சிமலைப் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான ஏலக்காய், கிராம்பு எஸ்டேட்களில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
மணிப்பூர் மாநிலத்தின் கருப்பு அரிசி காஷ்மீர் குங்குமப்பூவுக்கு புவிசார் குறியீடு
மணிப்பூர் மாநிலத்தில் விளையும் கருப்பு அரிசி மற்றும் காஷ்மீரின் குங்குமப்பூவுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
கடலூர், விழுப்புரம் மாவட்ட மக்கள் வருவதை தடுக்க 200 பாதைகளுக்கு 'சீல்'
விழுப்புரம் எல்லைப் பகுதியான கோரிமேட்டில் அனைத்து தமிழக வாகனங்களும் திருப்பி அனுப்பப்படுகின்றன.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் நீங்கலாக தமிழகத்தில் மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு
மதுக்கூடங்கள் இயங்க அனுமதி இல்லை
வரலாற்றில் முதல்முறையாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களின்றி நடந்த திருக்கல்யாணம்
பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி கந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா மற்றும் அழகர்கோவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் கரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டது.
கோயம்பேடு மார்க்கெட் மூடல்
கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தொட்டியில் தவறி விழுந்த குட்டியானை மீட்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகம் தொலுவபெட்டா காப்புக்காட்டை ஒட்டியுள்ள அய்யூர் - பெட்டமுகிலாளம் சாலையில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் நிவாரணத்துக்காக ஹாரி பாட்டர் எழுத்தாளர் ரூ.9.40 கோடி நிதி உதவி
ஹாரி பாட்டர் கதைகள் மூலம் உலகளவில் மிகவும் புகழ் பெற்றவர் லண்டனைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஜே.கே.ராவ்லிங்.
மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று திருக்கல்யாணம்
கோயில் இணையதளம், முகநூல், யூ டியூப்பில் நேரடி ஒளிபரப்பு
மருத்துவமனைகள் மீது மலர்களை தூவிய விமானப்படை ஹெலிகாப்டர்கள் கரோனா போராளிகளுக்கு முப்படை வீரர்கள் மரியாதை
பேண்டு வாத்தியம் இசைத்த ராணுவம், ஒளி வெள்ளத்தில் மிதந்த கடற்படை போர் கப்பல்கள்
தருமபுரி அருகே கர்ப்பிணிக்கு கரோனா தொற்று அறிகுறி
மருத்துவப் பரிசோதனைகள் தீவிரம்
சென்னை 'கிரெடாய்' தலைவராக தொழிலதிபர் பதம் துகார் தேர்வு
இந்தியரியல் எஸ்டேட் டெவலப்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான 'கிரெடாய்', 12 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
கரோனாவால் வெறிச்சோடியது சுற்றுலா நகர் புதுச்சேரி
பெட்டிக் கடைகள் முதல் பெரு முதலாளிகள் வரை பெரும் வருவாய் இழப்பு
தமிழகத்தில் தற்போதைய சூழலில் ஊரடங்கை ஒரே நேரத்தில் முழுமையாக தளர்த்த முடியாது
முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு மருத்துவ நிபுணர்கள் தகவல்
கரோனா தொற்றில் இருந்து மீண்ட 95 வயது திண்டுக்கல் மூதாட்டி
திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்தவர் ஹைரூன்பீவி (95).
சேலத்தில் விதி மீறிய 3,000 பேர் மீது வழக்கு
சேலத்தில் விதி மீறிய 3,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, 2,800 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நடிகை ஜோதிகா சுட்டிக்காட்டியதன் எதிரொலி? ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியின்போது 12 பாம்புகள் சிக்கின
தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதர்கள் மண்டிக் கிடப்பதால், விஷத்தன்மையுடைய பாம்புகள் வருவதாக புகார்கள் எழுந்தன.
அத்தியாவசியப் பொருட்கள் வழங்கக் கோரி போராட்டம்
திருப்பூரில் வசிக்கும் வெளி மாநிலத்தவர், வெளி மாவட்ட மக்களுக்கு இரண்டாம் கட்டமாக அரசு சார்பில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
முறையாக தங்குமிட வசதியை செய்யாததால் வேலூரில் செவிலியர்கள் திடீர் போராட்டம்
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் கடந்த ஒரு வாரமாக பணியாற்றிய செவிலியர்களை தனியார் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தனிமைப்படுத்தி தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
கரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டல பகுதிகளில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கலாம்
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தல்
கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகம், ஆந்திரா, தெலங்கானாவுக்கு கஜானா ஜுவல்லரி ரூ.10 கோடி நிதி
நகை விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கஜானா ஜுவல்லரி நிறுவனம் விளங்குகிறது.
அத்தியாவசிய பொருள் வாங்க இன்று அனுமதி தனிமனித இடைவெளியை உறுதி செய்ய வேண்டும்
காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
480 கி.மீ சைக்கிளில் பயணித்து தாயைப் பார்க்க வந்த மகன்
சிறிது நேரத்தில் தாயின் உயிர் பிரிந்தது
விபரீதத்தை அறியாமல் விளையாட்டாக உள்ளனர் அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டும்
முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்
தீக்குச்சிகள் இருப்பு இல்லாததால் தீப்பெட்டி ஆலைகள் மூடப்படும் அபாயம்
ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்டிருந்த தீப்பெட்டி ஆலைகள் இயங்க சமீபத்தில் அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில், தேவையான தீக்குச்சிகள் இல்லாததால் ஆலைகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன.