CATEGORIES
Categorías
ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 5,000 கனஅடியாக அதிகரிப்பு
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
புதுப்பட்டினம்-உய்யாலிகுப்பம் இடையே கடல் அரிப்பை தடுப்பதற்கான தூண்டில் வளைவு
ஊரடங்கு தளர்வுகளால் பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க காஷ்மீர் கட்சிகள் முடிவு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க காஷ்மீர் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
டாக்டர் அகர்வால்ஸ் கல்லூரிக்கு புதிய டீன் நியமனம்
டாக்டர் அகர்வால்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆப்டோமெட்ரி (பார்வை அளவியல்) கல்லூரியின் டீனாக மருத்துவர் கற்பகம் தாமோதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா என்ற அடிமைப் பெயர் வேண்டாம் நாட்டின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும்
நடிகை கங்கனா ரனாவத் வலியுறுத்தல்
நடிகர் விஜய் 47-வது பிறந்த நாள் கொண்டாட்டம்
'பீஸ்ட்' படத்தின் முதல்பார்வை வெளியீடு
முதல்வருக்கு பொருளாதார ஆலோசனைகளை வழங்க 5 பேர் கொண்ட குழு அமைப்பு - அரசு பள்ளியில் படித்தவருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை
வேளாண்மைக்கு தனி பட்ஜெட்; ஜூலையில் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை; ஆளுநர் உரையில் அறிவிப்பு
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் இயக்கம்
முழு ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் நேற்று இயங்கத் தொடங்கின.
திமுக தேர்தல் அறிக்கைக்கு முரணான ஆளுநர் உரை
அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் இபிஎஸ், ஓபிஎஸ் கருத்து
தமிழகத்தில் ஜூன் 28 வரை நீட்டிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கம்
மின் நுகர்வோருக்கான புதிய சேவை மையம் 'மின்னகம்' தொடக்கம்
'மின்னகம்' - புதிய சேவை மையம்
மாவட்டங்களை 3 வகையாக பிரித்து கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு - ஜூன் 28 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்றுமுதல் பேருந்துகள் இயக்கம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் வை-பை வசதி
வை-பை வசதி
ஈரான் அதிபர் தேர்தலில் இப்ராகிம் ரைசி வெற்றி
பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
இந்தியாவில் தொடர்ந்து 13-வது நாளாக கரோனா தொற்று குறைந்தது
குறைந்து வரும் கரோனா தொற்று
மூன்றாம் அலை குழந்தைகளைப் பாதிக்குமா?
இந்தியாவில் கரோனாவின் முதல் அலையின் போது ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். இறப்பு விகிதம் குறைவு. தற்போது இரண்டாம் அலையில் 18 வயதுக்கு மேற்பட்ட 40 வயதுக்குக் குறைவான இளையோர் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர். முதல் அலையுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் அலையில் இறப்புவிகிதம் அதிகம். காரணம், இரண்டாம் அலையின் போது கரோனாவைரஸ் வேற்றுருவம் கொண்டுவிட்டது. இதன் அறிகுறிகள் சட்டெனத் தெரியாத நிலையில் நேரடியாக நுரையீரலுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஊரடங்கால் முகாமுக்கு வெளியே வாழும் 13,553 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் நிவாரணம்
தமிழகத்தில் முகாமுக்கு வெளியில் வாழும் 13,553 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
தளர்வுகளுடன் முழு ஊரடங்கு ஜூன் 28 வரை நீட்டிப்பு தமிழக அரசின் அறிவிப்பு இன்று வெளியாகிறது
தமிழகத்தில் முழு ஊரடங்கை கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 28-ம் தேதி வரை நீட்டிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது.
சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியை முன்ஜாமீன் மனு
சென்னை பாலியல் வழக்கில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது பள்ளியின் ஆங்கில ஆசிரியை தீபா முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
உலகின் 3-வது மிகப் பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு
தற்போது போட்ஸ்வானா நாட்டிலேயே உலகின் 3-வது மிகப்பெரிய 1,098 காரட் வைரம் கிடைத்துள்ளது
கருணாநிதி காலந்தொட்டு தொடரும் உறவு என நெகிழ்ச்சி: சோனியா, ராகுலுடன் ஸ்டாலின் சந்திப்பு
2 நாள் டெல்லி பயணத்தை முடித்து சென்னை திரும்பினார் முதல்வர்
நாட்டின் சட்டம்தான் முக்கியம், உங்கள் கொள்கை முக்கியமல்ல
ட்விட்டர் நிறுவனத்துக்கு நாடாளுமன்ற குழு சம்மன்
இந்திய கடற்படையில் சேர்க்கப்படும் அமெரிக்காவின் எம்.எச்.60 -ஆர் ஹெலிகாப்டர்
கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி தகவல்
கரோனா சிகிச்சைக்கு உதவ 26 மாநிலங்களில் 111 மையங்கள் முன்களப்பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
மருத்துவ பணியாளர்கள் தாக்கப்படுவதை தடுக்க சட்டம் இயற்றக் கோரி மருத்துவர்கள் போராட்டம்
சென்னை மருத்துவப் பணியாளர்கள் தாக்கப் படுவதை தடுக்க சட்டம் இயற்ற வலியுறுத்தி நாடு முழுவதும் மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர்.
கிருஷ்ணா நீர் பூண்டிக்கு விநாடிக்கு 280 கன அடி அளவில் வருகை
பதிருவள்ளூர்: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நீர், பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 280 கன அடி என்ற அளவில் வந்து கொண்டிருக்கிறது.
நீட் தேர்வு ரத்து, புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தல் - பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் மனு
தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பிரதமர் உறுதி
உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பயாலஜிகல்-இ தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் கொண்டதாக இருக்கும்
மத்திய அரசின் கரோனா செயற்குழு தலைவர் தகவல்
காங்கிரஸ் தலைவர்களிடம் பணம் பறிக்க பிரசாந்த் கிஷோர் போல பேசிய மர்ம நபர்கள்
சண்டிகர்: பஞ்சாபில் காங்கிரஸ் தலைவர்களிடம் பிரசாந்த் கிஷோர் போல தொலைபேசியில் பேசி பணம் பறிக்க முயற்சி நடந்துள்ளதாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ரூ.1,064 கோடி கடன் மோசடி விவகாரம் - எம்பிக்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ்
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் நான்கு வழிச்சாலை அமைக்க ரஞ்சி எக்ஸ்பிரஸ் வே லிமிடெட் எனும் நிறுவனம் டெண்டர் எடுத்தது.