CATEGORIES
Categorías
நாளைமுதல் மெட்ரோ ரயில்கள் இரவு 10 மணி வரை இயக்கம்
மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு
கரோனா பாதிப்பு 3 ஆயிரத்துக்குள் குறைந்தது
முதியவர்கள் உட்பட 49 பேர் உயிரிழப்பு
டெல்லி அருகே போலீஸ் சோதனையில் ரூ.2,500 கோடி ஹெராயின் போதைப்பொருள் சிக்கியது
டெல்லி அருகே ரு.2,500 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மனு கொடுத்த இரண்டு நாட்களில் கடனுதவி
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் துரித நடவடிக்கை
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் ரூ.3.21 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி
ஊரகத் தொழில் துறை அமைச்சர் வழங்கினார்
மேகேதாட்டு அணை விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை - ஜூலை 12-ல் அனைத்துக் கட்சி கூட்டம்
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை
தனிநபர் பாதுகாப்பு கொள்கை நிறுத்தம் - டெல்லி நீதிமன்றத்தில் வாட்ஸ் அப் உறுதி
கொள்கையை அமல்படுத்தாமல் நிறுத்தி வைப்பதாக வாட்ஸ் அப் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது
மத்திய அரசு மீது பொதுநல வழக்கு விநோதம் - டெல்லி அரசு மனுவை நிராகரித்தது நீதிமன்றம்
சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுடன் 13-ம் தேதி பிரதமர் உரையாடுகிறார்
இந்திய வீரர் பங்கேற்க உள்ளார்
இஸ்லாமிய நாடுகள் அமைப்புக்கு மத்திய அரசு கடும் கண்டனம்
இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு
பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஆளுநரிடமும் மனு கொடுத்தனர்.
மாமல்லபுரம் கிருஷ்ண மண்டபத்தில் குடவரை சிற்பங்கள் முன்பு தடுப்புகள்
மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் கலைச் சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ஜூனன் தபசு மற்றும் குடவரை சிற்பங்களான கிருஷ்ண மண்டபம், மகிஷாசுர மர்த்தினி மண்டபம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
காஞ்சிபுரம், நீலகிரி, தேனி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக பாஜக தலைவராக கே.அண்ணாமலை நியமனம்
ஐபிஎஸ் பதவியை துறந்து கட்சியில் சேர்ந்தவர்
அதிமுக முன்னாள் எம்பி விஜிலா சத்தியானந்த் திமுகவில் இணைந்தார்
அதிமுக முன்னாள் எம்பியும், அக்கட்சியின் மாநில மகளிர் அணிச்செயலாளருமான விஜிலா சத்தியானந்த் நேற்று திமுகவில் இணைந்தார்.
தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பில் இல்லை கரோனா தடுப்பூசி மையங்கள் மூடல்
பொதுமக்கள் ஏமாற்றம்
பாடநூல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம்
முதலவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் 3,367 பேருக்கு தொற்று
சென்னை தமிழகத்தில் புதிதாக 3,367 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முதியவர்கள் உட்பட 64 பேர் உயிரிழந்தனர்.
நீதித்துறைக்கு அவதூறு ஏற்படுத்த முயற்சி மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு ரூ.5 லட்சம் அபராதம்
வழக்கில் இருந்து விலகினார் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி
வங்கதேசத்தில் 51 செ.மீ. உயரமே உள்ள குள்ளமான பசுவை பார்க்க திரளும் பொதுமக்கள்
டாக்கா வங்கதேசத்தில் கரோனா விதிமுறைகளையும் மீறி, 51 செ.மீ. உயரமே உள்ள குள்ளமான பகவை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர்.
சிங்கப்பூரில் குருத்வாரா திறப்பு நிகழ்ச்சியில் தலைப்பாகை அணிந்த பிரதமர்
சிங்கப்பூர் சிலாட் ரோடு பகுதியில் அமைந்துள்ள சீக்கிய மக்களின் புனித தலமான புதுப்பிக்கப்பட்ட குருத்வாராவை சிங்கப்பூர் பிரதமர் லீசியென்லூங் திறந்து வைத்தார்.
சாதகமான சூழல் இருப்பதால் மேகேதாட்டு அணை கட்டியே தீருவோம்
முதல்வர் எடியூரப்பா திட்டவட்டம்
கேரளாவில் அரிய வகை வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் சிகிச்சைக்காக 7 நாட்களில் ரூ.18 கோடி நன்கொடை
கேரளாவில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் சிகிச்சைக்காக ஒரே வாரத்தில் பொது மக்கள் ரூ.18 கோடி நன்கொடை வழங்கியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சாக்லேட் தினத்தையொட்டி இந்து தமிழ்திசை வழங்கும் 'குக் வித் சாக்லேட்' சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சி
ஜூலை 16-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது
கல்பனா சாவ்லாவுக்கு அடுத்தபடியாக விண்வெளிக்கு செல்லும் இந்திய பெண்
விஎஸ் எஸ்யூனிட்டி விண்கலம் வரும் 11-ம் தேதி பயணம்
காங்கிரஸ் 'டூல் கிட்' வழக்கில் என்ஐஏ விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
மனுவை விசாரிக்க நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
சமூக ஆர்வலர் பாதிரியார் ஸ்டான் சுவாமி மும்பை மருத்துவமனையில் காலமானார்
ஜார்க்கண்டில் பழங்குடியினர் நலனுக்காக குரல் கொடுத்தவர் ஸ்டான் சுவாமி
தெலங்கானாவில் ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் மரக்கன்று நட்டு உலக சாதனை
ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நட்டு சாதனை
ஒலிம்பிக் தொடக்க விழாவில் மேரி கோம், மன்பிரீத் சிங் தேசிய கொடியை ஏந்திச் செல்வர்
ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் ஏந்தி செல்வார்கள்
'கோ-வின்' டிஜிட்டல் தளத்தை பயன்படுத்த 50 நாடுகள் ஆர்வம் - இந்தியாவின் தொழில்நுட்பத்தை உலக நாடுகளுடன் பகிர்வோம்
சர்வதேச மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி