CATEGORIES
Categorías
டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா 7வது நாள் கால் இறுதியில் பி.வி.சிந்து, சதீஷ் குமார்
ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி கால் இறுதிக்கு தகுதி
கீழடி அகழாய்வில் வெள்ளிக் காசுகள் கண்டெடுப்பு
திருப்புவனம்/மதுரை சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் வெள்ளிக் காசு கண்டெடுக்கப்பட்டது.
காக்கியும் காதலும்
கானா', 'க/பெ. ரணசிங்கம்' படங்களில் அமைந்தது போல் கதாநாயகியின் போராட்டக்களமாக, கதைக்களம் அமைவது அபூர்வம்.
ஒலிம்பிக் திருவிழா - இவர்களையும் கொண்டாடுவோம்!
ஒலிம்பிக்கில் இந்தியா அதிகப் பதக்கம் வெல்ல முடியாதது விளையாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்திருக்கலாம். பதக்கங்கள் வெல்வதைத் தாண்டி, ஒலிம்பிக் போட்டிகள் குறித்து நாம் மகிழ்ச்சியடைய சில நல்ல அம்சங்கள் உள்ளன.
பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 5 நாள் பயணமாக டெல்லி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசினார்.
இந்து சமய அறநிலையத் துறையின் நில மீட்பு நடவடிக்கை சந்தேகத்துக்கு உரியது
சங்கரமடம் நூல் வெளியீட்டு விழாவில் இல.கணேசன் கருத்து
நூற்றாண்டு கண்ட முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருது
ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்
காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதும் மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசு உறுதி
ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதும் மீண்டும் அதற்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
43,654 பேருக்கு கரோனா பாதிப்பு
நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 43,654 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்தில் 640 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடியை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார்.
திருவாரூரில் 9-ம் வகுப்பு மாணவன் தயாரிப்பு 200 கிராமில் கையடக்க கணினி
திருவாரூர் அருகே மருதப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் சேதுராசன். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுதா .இவர்களது மூத்த மகன் மாதவ் (14), திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இளம் வயது முதலே கணினியில் அதிக ஆர்வம் உள்ள இவர், தனது ஓய்வு நேரத்தைக் கூட கணினியில் ஏதாவது ஒரு பயிற்சி மேற்கொள்வதிலேயே ஆர்வம் காட்டி வருகிறார்.
பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வானார்
பெங்களூரு ஆளுநர் மாளிகையில் இன்று பதவி ஏற்கிறார்
நடமாடும் ரேஷன் கடைக்கு பதிலாக பகுதி நேர கடைகள்
உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் தகவல்
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ரூ.2 கோடி பரிசு, பதவி உயர்வு
ரயில்வே அமைச்சர் அறிவிப்பு; மணிப்பூரில் மக்கள் உற்சாக வரவேற்பு
கிழக்கு லடாக்கில் இந்திய எல்லைக்குட்பட்ட டெம்சோக் பகுதியில் மீண்டும் சீனர்களின் கூடாரம்
இந்திய எல்லைக்குட்பட்ட கிழக்கு லடாக்கின் டெம்சோக் பகுதியில் மீண்டும் சீனர்களின் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒலிம்பிக் பளுதூக்குதலில் தங்கம் வென்ற சீனாவின் ஜிஹூய் ஹூக்கு ஊக்க மருந்து பரிசோதனை
மீராபாய் சானுவின் பதக்கம் தங்கமாக மாற வாய்ப்பு
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி சந்திப்பு
தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தியதாக தகவல்
கலாம்: இந்தியாவின் அக்னி மூளை
ஒரு இலக்கை அடைந்துவிட்டால், அந்த வெற்றியின் வெளிச்சத்திலேயே நின்றுகொண்டிருக்காமல் அடுத்த இலக்கை நோக்கித் தனது குழுவினரை உடனடியாக நகர்த்தும் குணம் கலாமிடம் இருந்தது!
ஒலிம்பிக் திருவிழா விளையாட்டல்ல, அரசியல் களமும்கூட
விளையாட்டுத் திருவிழாவாக ஒலிம்பிக் கருதப்பட்டாலும், உலகின் எல்லா நிகழ்வுகளையும் போலவே இதுவும் அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல. 2021 ஒலிம்பிக் போட்டியில் வீரர்களின் இரண்டு வெளிப்பாடுகள் அதை உணர்த்தியுள்ளன.
விண்ணும் வசப்படும்...
வானம் வசப்படும்", "வானம் தொட்டு விடும் தூரம்தான்" இவ்விரண்டு தலைப்புகளில் தமிழில் கதை, கவிதைகள் பல வந்துள்ளன. நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளாக இவை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், வானம் வசப்பட்டு பல தசாப்தங்கள் ஆகிவிட்டன. "விண்ணும் வசப்படும்" என்று சொல்லும் காலகட்டத்துக்கு நாம் வந்துவிட்டோம்.
மகாராஷ்டிராவில் நிலச்சரிவில் சிக்கிய 73 பேரின் உடல்கள் மீட்பு; 47 பேர் மாயம்
இரவு பகலாக நடைபெற்று வரும் மீட்புப் பணிகள்
இணையம் மட்டுமே உலகம் அல்ல!
அண்மையில் நிறைவடைந்த சொமேட்டோ நிறுவனத்தின் முதற்கட்ட பங்கு விற்பனை மூலம் அந்த நிறுவனம் வெற்றிகரமாக ரூ.9,000 கோடியை, பங்குகளின் ரூ.66,000 கோடி என்ற மிகப் பெரிய சந்தை மதிப்போடு, பெற்றுள்ளது. பணம் மரத்தில் காய்க்கும் என்பதை இது நம்பவைக்கிறது.
டெல்டா வைரஸால் குழந்தைகளுக்கு ஆபத்தா?
பேராசிரியர் கலைமதி விளக்கம்
சென்னை ஈசிஆர் கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்
ஹைதராபாத்தை சேர்ந்த பெண் தோழி உயிரிழப்பு
ஒலிம்பிக் திருவிழா - இந்தியாவைத் தூக்கிநிறுத்திய சானு
சமீபத்திய ஆண்டுகளில் ஒலிம்பிக்கில் இந்தியாவைத் தூக்கி நிறுத்துபவர்கள் பெண்களாக இருப்பதைக் கவனிக்கலாம்.
ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் சுரேஷ்ரோஹின் வழங்கிய ரூ.1.20 கோடி மதிப்பிலான வென்டிலேட்டர்களை உதயநிதி ஸ்டாலினிடம் ஒப்படைத்தார் தங்கர்பச்சான்
ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் சுரேஷ் ரோஹின் ஏற்பாட்டில், ரூ.1.20 கோடி மதிப்பிலான 14 போர்ட்டபிள் வென்டிலேட்டர் கருவிகள் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டிருந்தன.
தமிழ் இணைய ஒருங்குறி விளக்க பயிற்சி
அமைச்சர் தொடங்கி வைத்தார்
புதிதாக 1,819 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று
ஒரே நாளில் 2,583 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
எழும்பூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
2 மாதங்களாக மூடப்பட்டிருந்த அரசு நூலகங்கள் மீண்டும் திறப்பு
கரோனா நெறிமுறைகளுடன் வாசகர்கள் அனுமதி