CATEGORIES
Categorías
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் மற்றும் சுற்று வட்டார காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் ஒரு லட்சம் பேருக்கு கல்யாண விருந்து
கொண்ட நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.1,627 கோடி மதிப்பில் பாரத் நெட் திட்டம்
காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
திருப்பதியில் ஜூலை, ஆகஸ்டு மாதம் வரை தரிசன டிக்கெட்டுகள் இல்லை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 தரிசன கட்டுகள் ஆன்லைன் டிக் க்கெ வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் தீர்ந்தது. தற்போது தரிசன டிக்கெட் கிடைக்காமல் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
மென்பொருள் மேம்பாட்டுக்காக காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு அனுப்பிய 189 வாக்குப்பதிவு எந்திரங்கள்
மென்பொருள் மேம்பாட்டுக்காக காரைக்காலில் இருந்து, 189 வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று புதுச்சேரிக்கு கொண்டு செல்லப்பட்டது காரைக்கால் மாவட்டத்தில் உள்ள, வாக்குப் பதிவு இயந்திரங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள, பாதுகாப்பு அறையில் இவற்றில் வைக்கப்பட்டுள்ளன.
தரவு பகுப்பாய்வு ஆராய்ச்சிக் கூடம் திறப்பு
கோவை ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கல்லூரி வளாகத்தில் ரத்தினம் ஆராய்ச்சி மையம் தரவு பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஆராய்ச்சிக் கூடம் தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்து பார்வையிட்டார்.
கந்துவட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும்
டிஜிபி உத்தரவு
சர்வதேச பாரா துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம் வென்று உலக சாதனை படைத்தார் இந்திய வீராங்கனை அவனி லெகரா
பிரான்சில் நடைபெற்ற சர்வதேச பாரா துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகரா தங்கப்பதக்கம் வென்று மீண்டும் சாதனை படைத்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்ய வந்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்ய இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்ய வருகை தந்தனர்.
தி.மு.கவின் ஓர் ஆண்டு ஆட்சி மலை என்றால் பா.ஜ.கவின் எட்டாண்டு ஆட்சி மடு - வைகோ
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மிக சிறந்த ஆட்சி
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
இலவச கண் சிகிச்சை முகாம்
அரவிந்த் கண் மருத்துவமனை
தனியார் ஸ்கேன் மையத்தில் வருமான வரித்துறை சோதனை
தமிழகம் முழுவதும் 20 இடங்களில்
ரூ.21.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிடப் பணிகள் துவக்கம் அமைச்சர், ஆட்சியர் பங்கேற்பு
கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவம்
ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் பலி ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
கடலூர் அருகே ஏ.குச்சி பாளையத்தில் கெடிலம் ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் நீரில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை
ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திர வெயில் முடிந்த பிறகும் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வந்தது. குறிப்பாக பகல் நேரங்களில் அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியது.
கடற்கரை சுத்தம் செய்தல் நிகழ்ச்சி
சுற்றுச்சூழல் தினம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மாற்றுத் திறனாளிகளுக்கான 'அனைத்தும் சாத்தியம்' என்ற அருங்காட்சியகத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை, காமராஜர் சாலையில் மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
ரத்ததான முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுச்சேரி மாநிலம் சுல்தான்பேட்டை முஹம்மதியா நகர் கிளை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனை சுல்தான்பேட்டை இணைந்து முஹம்மதியா நகர் கிளை மர்கஸில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
கலைஞர் சிலைக்கு மாலை அணிவிப்பு
முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர்
வடபழனியில் பிரியாணி கடையில் 65 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
சென்னை வடபழனியில் உள்ள யா மொகிதீன் பிரியாணி கடையில் உணவின் தரம் குறித்து தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார்கள் எழுந்தன.
தூத்துக்குடியில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்ட ஆட்சியர்
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வசுவப்புரம் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் ரூ.2.28 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவிக்கையில், வசுவப்புரம் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் 1999ம் ஆண்டு கட்டப்பட்ட 100 வீடுகள் சேதம் அடைந்து மழைக்காலங்களில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றியம், சின்னப்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க புகைப்படக்கண்காட்சியினை பொதுமக்கள் திரளாக வந்திருந்து ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண நிதி
தூத்துக்குடி மாவட்டத்தில் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு பி.எம். கேர்ஸ் திட்ட தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்.
தே.மு.தி.க ஆலோசனை கூட்டம்
தே.மு.தி.கவின் சின்னமனூ ர் நகர்கழகத்தின் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முன்னணி வீரர்கள் மெட்வெடேவ், சிட்சிபாஸ் தோல்வி
4வது சுற்று போட்டியில் நான்காம் நிலை வீரரான P சிட்சிபாஸை 19 வயது இளம் வீரர் வீழ்த்தினார்.பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஓய்வு பெறும் வயது 60வதாக மாற்றப்பட்ட நிலையில் 30 துறைகளில் 25,000 பேர் இன்றுடன் பணி ஓய்வு
முந்தைய ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60வது மாற்றப்பட்ட நிலையில் 25,000 பேர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகின்றனர்.
பிரெஞ்ச் ஓபன்: உலகின் நம்பர் 1 வீரர் ஜோகோவிச்சுடன் மோதவுள்ள நடால்
பிரெஞ்ச் டென்னிஸ் ஓபன் தொடர், பிரான்ஸில் உள்ள பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆண்கள் ஒன்றையர் பிரிவின் 4வது சுற்று போட்டிகள் நேற்று நடைபெற்றது.
அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்றது சிறப்பு வாய்ந்தது - ஹர்த்திக் பாண்ட்பா
கோப்பையை வென்றது குஜராத்