CATEGORIES
Categorías
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பதால் மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்
டெங்கு காய்ச்சல் பாதிப்பு அடுத்து வரும் மாதங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்த அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஜெர்மனியில் ஜி7 மாநாட்டை நிறைவு செய்து ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டார் பிரதமர் மோடி
ஜெர்மனியில் 48வது ஜி7 மாநாடு நேற்றும், இன்றும் நடைபெற்றது. அம்மாநாட்டில் கலந்துகொள்ளும்படி இந்திய பிரதமர் மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் அழைப்பு விடுத்திருந்தார்.
அதிமுக பொதுக்குழு விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் கேவியட் மனுத்தாக்கல்
ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுகவில் ஓ.பன்னீர்சல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து அவசர சட்டம்?: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அமைக்கப்பட்ட பரிந்துரை குழு முதல்வரிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் இக்கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஓ. பன்னீர்செல்வம் பேனர் கிழிப்பு
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த 23ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றிருந்தனர்.
11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மாநில அளவில் 95.56% தேர்ச்சியுடன் பெரம்பலூர் முதலிடம்
11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத் தேர்வு கடந்த மாதம் 10ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடந்தது.
சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் புதிதாக 5 தொழிற்பேட்டைகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் தருமபுரி மாவட்டம் கேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது.
அரசு பள்ளியில் சத்துணவை சாப்பிட்டு ஆய்வு செய்த ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் சாணானந்தல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆவின் பொருள் விற்பனையில் ரூ.1 கோடி முறைகேடு: 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்
பால்வளத்துறை அமைச்சர் நாசர் கடந்த வாரம் கோவை மலுமிச்சம்பட்டி, மதுக்கரையில் உள்ள ஆவின் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ. பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து அ.தி.மு.க.வை வழி நடத்தி வந்தனர்.
டைடல் பூங்காக்கள் மூலம் சொந்த ஊரில் வேலை வாய்ப்பு
மு.க.ஸ்டாலின் பேச்சு
பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலர்களுக்கு நிர்வாகத்திறன் மேம்பாட்டு பயிற்சி
அமைச்சர் அன்பில் பொய்யாமொழி துவக்கி வைத்தார்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
பாசிச பாஜகவின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து விசிக கண்டன ஆர்ப்பாட்டம்
அதிமுகவின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு
பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று கூடியது.
தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இல்ல திருமண விழா சென்னை திருவான்மியூரில் இன்று காலை நடந்தது. திருமணத்தை முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.
50 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக அதிமுக பொதுக்கும் தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிப்பு
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு | பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறினார் ஓ.பன்னீர்செல்வம்
யோகாசனம் விழிப்புணர்வு பேரணி
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
8வது சர்வதேச யோகா தினம்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் விளையாட்டு துறை மற்றும் யோகா கிளப் சார்பாக 8 வது சர்வ தேச யோகா தினம் நடந்தது.
தமிழகம் முழுவதும் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்வது அதிகரித்து உள்ளது. ஜூன் மாதத்தில் சென்னை மாவட்டத்தில் வழக்கமாக 56 மி.மீட்டர் மழை பெய்யும்.
மீண்டும் கேப்டனாக கர்ஜிக்க வேண்டும்: ரஜினிகாந்த் வாழ்த்து
நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: அடுத்த போஸ்டரை வெளியிட்ட படக்குழு
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.
டி.என்.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது
8 அணிகள் இடையிலான 6வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 23ந் தேதி முதல் ஜூலை 31ந் தேதி வரை நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடக்கிறது.
செப்டம்பர் மாத இறுதிக்குள் மருத்துவத்துறையில் 4 ஆயிரம் காலி பணி இடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் பேட்டி
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 75 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்க ராசிபுரம் தாலுகா போதமலையில் உள்ள கெடமலைக்கு சென்றார்.
நாடு முழுவதும் பரவும் பிஏ.2.38 புதிய வகை ஒமைக்ரான்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பதற்கு ஒமைக்ரானின் புதிய வகை திரிபான பிஏ.2 வகை தொற்று பரவுவதே காரணம் என சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர்.
மைசூரில் 15 ஆயிரம் பேருடன் பிரதமர் மோடி யோகாசனம் செய்தார்
சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று யோகா தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
மம்தா கட்சியிலிருந்து விலகல் ஜனாதிபதி வேட்பாளராகிறா யஷ்வந்த் சின்கா?
புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடக்கிறது, ஜூலை 21ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. வரும் 29ம் தேதி வேட்பு மனுத்தாக்கலுக்கு கடைசி நாளாகும்.
பீகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழப்பு
மாநில அரசு தகவல்
முதலமைச்சர் வேண்டுகோளை ஏற்று சிறுவாணி அணைக்கு நீர் திறப்பு அதிகரிப்பு: கேரள அரசு நடவடிக்கை
கோவை மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க, சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை உயர்த்தும்படி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதி இருந்தார்.