CATEGORIES
Categorías
மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்திற்கு சென்று கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர்
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
தேசிய கொடி வழங்கல்
பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனி வாசன் எம்.எல்.ஏ தேசிய கொடியை அனைவருக்கும் வழங்கினார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்குகிறார்
சென்னையை அடுத்த மாமல்லாபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 29ந் தேதி தொடங்கியது.
பா.ஜனதா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் திடீர் விலகல்?
எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுடன் அவசர ஆலோசனை
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையில் மக்களவையில் மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல்
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கடும் எதிர்ப்புக்கு இடையில் மின்சார சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய மின்துறை மந்திரி ஆர்.கே.சிங் இன்று தாக்கல் செய்தார்.
இன்றுடன் முடிவடைகிறது காமன்வெல்த் போட்டிகள்
இந்தப் போட்டியில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து, வேல்ஸ், கென்யா, நைஜீரியா உள்பட 72 நாடுகளை சேர்ந்த 5054 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சி அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து 281 பவுன் நகை கொள்ளை
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகில் உள்ள புக்கிரவாரி புதூர் கிராமத்தில் ஸ்ரீ குமரன் சொர்ண மகள் என்ற நகைக்கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு இந்த நகைக்கடையின் பூட்டை உடைத்து 281 பவுன் நகை மற்றும் 30 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கம் ஒரு லட்சம் ரூபாய் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
யோகாவில் உலக சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் உலக அளவிலான யோகா போட்டிகள் நடைபெற்றன.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடிகர் ரஜினிகாந்த், ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களை சந்தித்து பேசினார்.
பார்வர்டு பிளாக் கட்சி ஆர்ப்பாட்டம்
சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் அத்தியாவசியமான பொருட்கள் விலை உயர்வை கண்டித்தும் உட்பட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம்
காமன்வெல்த் பெண்கள் கிரிக்கெட் அரை இறுதியில் இந்தியா-இங்கிலாந்து மோதல்
காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் 20 ஓவர் போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன.
இந்திய விமான படை கண்காட்சி கருத்தரங்கம்
சேலம் சோனா கல்விக் குழுமத்தில் இந்திய விமான படை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் துவக்க விழா நடைப்பெற்றது. இதில் சோனா கல்விக் குழுமத்தின் துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
வேளாண் காடுகளில் பயிர்களின் இணக்கம் மற்றும் பொருளாதார விளக்க கூட்டம்
தென்காசி மாவட்டம் கோவிந்தப் பேரியில் வனத்துறை மற்றும் வேளாண்மை தோட்டக்கலைத் துறை சார்பில் வேளாண் காடுகளில் பயிர்களின் இணக்கம் மற்றும் பொருளாதாரம் பற்றி விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
ரூ.17 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
வாராங்கால் அமைக்கும் பணி
சுப்ரீம்கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி யு.யு.லலித் ?
நாட்டின் அடுத்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி உள்ளன.
பெரியகுளம் பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த இ.பி.எஸ். ஆதரவாளர்கள்
அ.தி.மு.க.வில் தலைமை பதவியை கைப்பற்றுவதில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
மழை, வெள்ளம் நிலவரம் தொடர்பாக 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை
நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தல்
வைகை அணையில் நீர் வரத்து அதிகரிப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் அமைந்துள்ள வைகை அணையில் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்து மொத்த கொள்ளளவான 71 அடியில் 70 அடியை எட்டி உள்ளதால், வைகை அணையில் இருந்து உபரி நீர் வைகை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
குற்றாலம் அருவிகளில் குளிக்க 3வது நாளாக தடை
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
சுதந்திர தினத்தையொட்டி வந்தே மாதரம் பேரணி நடத்த திட்டம்
வானதி சீனிவாசன் பேட்டி
சினிமா தயாரிப்பாளர் வீட்டில் 2வது நாளாக அதிகாரிகள் சோதனை
பல்வேறு ஆவணங்கள், ரொக்கம் சிக்கியதாக தகவல்
காஷ்மீர் எல்லையில் பறந்த டிரோன் மீது துப்பாக்கி சூடு
ஜம்மு காஷ்மீரின் கனசாக் செக்டர் பகுதியில் உள்ள இந்திய எல்லையில் டிரோன் ஒன்று மர்மமான முறையில் பறந்து கொண்டிருந்தது.
அடுத்தடுத்து நடக்கும் ரெய்டு: அலறும் தயாரிப்பாளர்கள்
திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை முதலே அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு
வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சென்னை நந்தம்பாக்கத்தில் புத்தொழில் நிறுவனங்கள் கண்காட்சி கருத்தரங்கம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் கண்காட்சி கருத்தரங்கம் நடைபெற்றது.
பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு
தமிழ் சினிமா துறையில் பிரபல வலம் வருபவர் பைனான்சியராக அன்புச்செழியன். இவரது வீடு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது. இந்நிலையில், அன்புச்செழியன் வீட்டிற்கு இன்று அதிகாலை 5 மணிக்கு வந்த வருமான வரித்துறையினர் அங்கு அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சுற்றுப்பயணத்துக்கு தயாராகும் ஒ.பி.எஸ்.: அ.தி.மு.க.வை கைப்பற்ற அதிரடி திட்டம்
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த ஓ.பன்னீர் செல்வத்தை அந்த பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் அதிரடியாக நீக்கி விட்டு எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராகி இருக்கிறார்.
அ.தி.மு.க. மூத்த தலைவர்களை சந்தித்து பேச விரும்பும் சசிகலா: புதிய வியூகம் கை கொடுக்குமா?
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள். அ.தி.மு.க. இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இது செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார்.
நாடாளுமன்றத்திற்கு வெளியே பா.ஜ.க., இடது சாரி எம்.பி.க்கள் போராட்டம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ந்தேதி தொடங்கியது. இந்த தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை சார்பில் ரூ.29.75 கோடியில் கட்டப்பட்ட ஐடிஐ, விடுதி
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்