CATEGORIES
Categorías
பெங்களூருவில் ஜனாதிபதி முர்முவுக்கு பாராட்டு விழா
ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று கர்நாடகம் வருகை தந்தார். மைசூரு தரசா விழாவை தொடங்கி வைத்த அவர், பின்னர் உப்பள்ளி சென்று ஐ.ஐ.டி. வளாகத்தை திறந்து வைத்திருந்தார்.
அதிமுகவிலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம்: ஈபிஎஸ் அதிரடி
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தனித் தனி அணிகளாக செயல்பட்டு வருகிறார்கள். இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நியமனம் செய்துவந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் இந்து முன்னணி, பாஜக மறியல்
பேருந்து கண்ணாடி உடைப்பு-பரபரப்பு
பழனியில் இன்று நவராத்திரி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்
பழனி முருகன் கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நம் நாட்டின் பிரம்மாண்ட கோவில்களை முதலில் பாருங்கள் - நடிகர் விக்ரம்
கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன் 1' திரைப்படம் வரும் 30ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு அதிகம்: ராகுல் காந்தி பேச்சு
பாரத ஒற்றுமையை வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்
6தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் என்.ஐ.ஏ. நடத்திய சோதனையை தொடர்ந்து 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க ஆலோசனை
வேறு எந்த கட்சிக்கும் செல்ல மாட்டேன் சுப்புலட்சுமி ஜெகதீசன் பரபரப்பு பேட்டி
தி.மு.க. துணை பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் அப்பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் விலகினார். அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் விலகியதாக கட்சி தலைமைக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளார்.
தேர்தலை மையமாக வைத்து நகரங்களை மேம்படுத்த முடியாது: பிரதமர் மோடி உரை
குஜராத் மாநிலம் காந்தி நகரில் இன்று நாடு முழுவதும் உள்ள பாஜக மேயர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்று உரையாற்றினார்.
திடீரென டெல்லி சென்ற ஈபிஎஸ்.. குடும்பத்துடன் வாரணாசி சென்ற ஓபிஎஸ்
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி திடீரென நேற்று இரவு 9 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
பெரியார் திராவிட கழக நிர்வாகிகள் பாஜக இந்து முன்னணி நிர்வாகிகள் மோதல்
30க்கும் மேற்பட்டவர்கள் கைது
அரசு விரைவு பஸ்களுக்கு தீபாவளி முன்பதிவு நாளை தொடக்கம்
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்காக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசித்து வரும் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளியை கொண்டாட பயணத்தை திட்டமிட்டு உள்ளனர்.
சென்னை பெருங்குடியில் உள்ள அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் வெள்ளி விழா கல்வெட்டு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் வெண்கல பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் 65 கிலோ எடைப் பிரிவில் ரெப்பேஜ் முறையில் வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் பஜ்ரங் புனியாவுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது.
நடிகை சமந்தாவுக்கு 2வது திருமணமா?
நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2017ல் திருமணம் செய்து கொண்டனர். கணவருடன் சமந்தா ஐதராபாத்தில் குடியேறி தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.
வெற்றி பெற்ற வீராங்கனைக்கு கேடயம் வழங்கி கவுரவித்தார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றம்
மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கடந்த ஆகஸ்டு 2வது வாரத்திலேயே மத்திய மந்திரி சபை மாற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.
18வது நாள் பாதயாத்திரை ஆலப்புழாவில் மீனவர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியா முழுவதும் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் கடந்த 7ந் தேதி தொடங்கிய ராகுல் காந்தியின் பாதயாத்திரை 11ந் தேதி முதல் கேரளாவில் நடந்து வருகிறது.
சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமாவால் சலசலப்பு விரைவில் கூடுகிறது தி.மு.க. பொதுக்குழு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
புதுக்கோட்டையில் ஏழாவது உலகத் திரைப்பட விழா
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற உள்ள ஏழாவது உலகத் திரைப்பட விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு சனிக்கிழமையன்று இலட்சினை (லோகோ) வெளியிட்டார்.
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக விவகாரம் உயர்கல்வி துணை செயலர் விசாரணை
வேலூர் மாவட்டம் திருவள்ளுவர் பல்கலைக்கழக முறைகேடு புகார் குறித்து உயர்கல்வித் துறை துணை செயலர் விசாரணை நடத்தியுள்ளார்.
5 வித்தியாசமான கெட்டப்புகளில் கலக்க வரும் சூர்யா - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
சிறுத்தை ', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார்.
7வது நாளாக ராகுல் காந்தி பாதயாத்திரை இளைஞர்கள், பெண்கள் பங்கேற்பு
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார்.
ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க லண்டன் சென்றார் இந்திய ஜனாதிபதி
இங்கிலாந்து நாட்டின் ராணி 2ம் எலிசபெத் கடந்த 8ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
வீரப்பன் வெப் தொடருக்கு எதிராக வழக்கு
சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை 'வனயுத்தம்‘ என்ற பெயரில் இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ் திரைப்படமாக இயக்கினார்.
உலக மல்யுத்த போட்டி இந்திய வீராங்கனைக்கு வெண்கல பதக்கம்
செர்பியா தலைநகர் பெல்கிரேடில் 17வது உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 10ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா
தேனி மாவட்டம் சின்னமனூரில் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா திமுக சார்பில் மாலை அணிவித்து விமர்சியாக கொண்டாடப்பட்டது.
நடைபயணத்திற்கு ஓய்வு: ராகுல் காந்தி இன்று மீனவர்கள், விவசாய தொழிலாளர்களுடன் சந்திப்பு
காங்கிரஸ் கட்சியின் , முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியா முழுவதும் ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேரம் வரும் போது அதிமுக அலுவலகத்திற்கு செல்வேன்: சசிகலா
தமிழக முன்னாள் முதல் அமைச்சர் அண்ணாவின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூரில் அண்ணாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின் இன்று செய்தியாளர்களை சந்தித்த வி.கே.சசிகலா கூறியதாவது ; அண்ணாவின் பாதையில் எங்கள் பயணம் தொடரும்.