CATEGORIES
Categorías
ஐசிசியின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை பெற்றார் விராட் கோலி
ஐசிசி அபாரமாக விளையாடும் வீரர்களை கவுவரவிக்கும் வகையில் மாதம் தோறும் சிறந்த வீரர்களுக்கான விருது வழங்கி பெருமைபடுத்தி வருகிறது.
குடும்ப அடையாள அட்டை வழங்கல்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்களில் காரோனா விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தின் போது பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
அமித்ஷாவுடன், கவர்னர் தமிழிசை திடீர் சந்திப்பு
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார்.
ஜோஸ் ஆலுக்காஸ் பவுண்டேஷன் மூலம் அரசு பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள்: சிவா எம்எல்ஏ வழங்கினார்
ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 58வது ஆண்டு விழா
1 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் வான்வெளி பாதுகாப்பு தொழில் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைத்தார்
டி20 கிரிக்கெட் ஒரே ஆண்டில் 1000 ரன்களை கடந்து சூர்யகுமார் யாதவ் சாதனை
ஒட்டுமொத்தமாக ஒரே ஆண்டில் 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார்.
சென்னையில் இருந்து மைசூரு வரை இயக்கப்படும் நாட்டின் 5வது 'வந்தே பாரத்' ரயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியது
5வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 11ம் தேதி தொடங்கிவைக்க உள்ளார்.
தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நாளை மறுநாள் உருவாகிறது
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது.
14 துணை மின் நிலையங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
130 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 8 புதிய 110 கி.வோ துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
உயர்சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும்
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் விபரங்களை அளிக்காவிட்டால் நடவடிக்கை
சிதம்பரம் நடராஜர் கோவில் சம்மந்தமான விபரங்களை வரும் 15ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என தீட்சிதர் செயலாளருக்கு இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கடிதம் அனுப்பியுள்ளார்.
உள்ளாட்சி தின சிறப்பு கிராமசபை கூட்டம்
வில்லிசேரி பஞ்சாயத்தில் உள்ளாட்சி தின சிறப்பு கிராமசபை கூட்டம் பஞ்சாயத்து தலைவர் வேலன் தலைமையில் நடைபெற்றது.
கோவை கார் வெடிப்பு சம்பவம்
கிஷோர் கே.சுவாமி மீது வழக்குப்பதிவு
குஜராத் சட்டப்பேரவைக்கு டிச. 1 மற்றும் 5ம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல்
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு
6 மாநிலங்களில் இடைத்தேர்தல் 7 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
உத்தரபிரதேசத்தில் கோலாகோரக்பூர், மராட்டியத்தில் அந்தேரி கிழக்கு, தெலுங்கானாவில் முனு கோடு, அரியானாவில் ஆதம்பூர், ஒடிசாவில் தாம்நகர் மற்றும் பீகாரில் மோகாமா, கோபால்கஞ்ச் ஆகிய 7 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன.
நேரு வீதியில் இரு பக்கம் வாகன பார்க்கிங் நடைமுறையை கொண்டுவர வேண்டும்
முதல்வர் ரங்கசாமியிடம் மனு
அதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாட்டில் நவம்பர் 6ம் தேதி வரை கனமழை தொடரும்
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
புதிய வகை ஓமைக்ரான் தொற்று தமிழ்நாட்டில் நுழையவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் இதுவரையில் ஒமைக்ரான் பி.எப்.7 தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை
ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் முறையிட திமுக முடிவு
தமிழக ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தும் ஒரே கருத்துடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பவுள்ளனர்
இஸ்ரோவின் விண்வெளி கல்வி திட்டத்திற்கு அரியலூர் அரசு பள்ளி மாணவர் தேர்வு
அரியலூர் மாவட்டம் 75 ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சூரக்குழி கிராமத்தை சேர்ந்த சஞ் சய் வேலா. இவர் கவரப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
ஹாலோவீன் திருவிழா - கூட்ட நெரிசலில் சிக்கி பிரபல பாடகர் உயிரிழந்தார்
தென் கொரியாவின் சியோல் நகரில் இதாவோன் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டங்கள் நடந்தன. கொரோனா பரவலுக்கு பின்னர் விமரிசையாக நடந்த இந்த திருவிழாவில் 1 லட்சம் பேர் வரை கூடியுள்ளனர்.
காலணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 2 பேர் உயிரிழப்பு
டெல்லி நரேலா தொழிற்சாலை பகுதியில் காலணி தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இதில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட்: 5ம் தேதி வரை கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கொட்டும் மழையில் கோலாகளமாக நடந்த விடுதலை தினவிழா கடற்கரையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர்
மாநில அந்தஸ்தை வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை
இந்திய ஆடவர் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு சமமான ஊதியம் - டெண்டுல்கர் பாராட்டு
நாங்கள் ஊதிய சமத்துவத்தை செயல்படுத்த உள்ளோம்.
தாய் உள்ளத்தோடு காலை உணவு வழங்கும் திட்டத்தை துவக்கிய முதல்வர்
ராமநாதபுரம் மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
குஷ்பு பற்றி தரக்குறைவான பேச்சு மன்னிப்பு கேட்ட கனிமொழி
பேச்சாளரின் ஆபாசமான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக கவுன்சிலர் அமுதா தேர்வு
சென்னை பல்கலைக் கழக ஆட்சிப்பேரவை (செனட்) உறுப்பினர் தேர்தல் மாநகராட்சி மன்றத்தில் இன்று நடந்தது.
உள்துறை அமைச்சர்கள் மாநாடு - சட்டம் ஒழுங்கை புரமரிப்பது மாநில அரசின் பொறுப்பு
பிரதமர் மோடி பேச்சு