CATEGORIES
Categorías
தேசிய விளையாட்டு போட்டி தமிழக அணிக்கு மேலும் 2 பதக்கம்
36வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
சர்வதேச அமைதி தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் மதிப்பூர் முனைவர் பட்டமளிப்பு விழா
மதுரை தனியார் ஹோட்டலில் சர்வதேச அமைதி தமிழ் பல்கலைக்கழகம் சார்பாக மதிப்பூர் முனைவர் பட்டமளிப்பு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
பாரதி பல்கலை பேரவை சார்பில் அரும்பார்த்தபுரத்தில் ஐம்பெரும் விழா
மொழிப் பாடத்தில் முதலிடம் பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
காஷ்மீரில் துப்பாக்கி சண்டை 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டம் தங்பாவா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் தொடங்குமா?
9வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இன்று மூன்று ஆட்டங்கள் நடக்கிறது.
மழையால் பாதிக்கப்பட்ட 4,979 விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வங்கிக்கணக்கில் செலுத்தும் நிகழ்ச்சி
காரைக்காலில் கடந்த ஆண்டு பெரு மழையால் பாதிக்கப்பட்ட 4,979 விவசாயிகளுக்கு, அரசு ஒதுக்கிய நிவாரணத் தொகை, விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தும் நிகழ்ச்சியை, புதுச்சேரி போக்குவரத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா காரைக்காலில் நேற்று துவக்கி வைத்தார்.
புதுவையில் அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம்.
மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.
தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு
இந்நிகழ்ச்சியானது மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் வாயிலாக மறுவாழ்வு அளித்த முதலமைச்சர்
நெல்லை மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
அரசு பஸ்களில் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல 50 ஆயிரம் பேர் முன்பதிவு
தீபாவளி முடிந்து சென்னை திரும்ப 25ந் தேதிக்கு 14 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
மயிலாடும்பாறையில் தர மதிப்பீட்டு சுய ஆய்வு
இந்த நிகழ்வில் திட்ட பங்காளர்கள், அரசு முன்களப் பணியாளர்கள், கிராம மக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், குழந்தைகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக தேர்வாகிறார்.
பொறியியல் படிப்புக்கான 3வது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 13ம் தேதி தொடங்கும்: அமைச்சர் பொன்முடி
சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார்.
தி.மு.க. தலைவர்-பொதுச்செயலாளர் பதவிக்கான வேட்புமனுக்கள் சந்தேதி பெறப்படும்
தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது
ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: தனிநபர் கடன், வாகன கடன் வட்டி உயர வாய்ப்பு
வங்கிகளுக்கான குறுகியகால 0.5 கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி சதவீதம் உயர்த்தியுள்ளது.
தமிழ்நாடு வரும் வெளிநாட்டினரை தாக்க சதி என்.ஐ.ஏ. விசாரணையில் திடுக்கிடும் தகவல்
ஐ.எஸ்.போன்ற சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகக்கூறி, 'பி.எப்.ஐ.' என்று அழைக்கப்படுகிற 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்பை மத்திய அரசு நேற்று முன்தினம் அதிரடியாக தடை செய்தது.
காந்திநகர்- மும்பை இடையே வந்தே பாரத் விரைவு ரெயில் இயக்கம்
பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
ஏ.கே.அந்தோணியுடன் சோனியா திடீர் சந்திப்பு
காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்வு செய்ய அடுத்த மாதம் (அக்டோபர்) 17 ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருமணமாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
திருமணம் ஆகாத பெண்கள் கருக்கலைப்புக்கு அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
1000 மைல் நடக்க முடியுமா? - ராகுலிடம் ஆச்சரியத்துடன் கேட்ட சிறுமி
பாரத ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கடந்த 7ந் தேதி முதல் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி.
மின்துறை தனியார் மயமாக்கம் புதுச்சேரியில் 2வது நாளாக மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்
புதுவை மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு கடந்த கால காங்கிரஸ் தி.மு.க. கூட்ட அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அரசு சார்பில் தீர்மானம் இயற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பியது.
ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளின் ஊர்வலம், கூட்டங்களுக்கு அனுமதி இல்லை
தமிழக அரசு அதிரடி
சிறாராக இருந்தாலும் 100 வயதாக இருந்தாலும் குற்றம் குற்றமே - நடிகை அம்பிகா காட்டம்
தமிழ் திரையுலகில் 1980களில் கதாநாயகியாக கொடி கட்டி பறந்த அம்பிகா, அப்போதைய முன்னணி கதாநாயகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்து இருந்தார்.
போதை பழக்கத்தை ஒழிக்க மாணவர்களிடம் விழிப்புணர்வு
ரங்கசாமி வலியுறுத்தல்
காமராஜர் பற்றி தவறான கருத்து ஜி.கே.வாசன் கண்டனம்
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தன்னலம் இல்லாமல் பொதுநலத்தோடும், தேசநலத்தோடும், தொலைநோக்கு பார்வையோடும் பல்வேறு திட்டங்களை அளித்து இந்நாடு வளர்ச்சியடைய தன் இறுதி மூச்சு வரை உழைத்தவர் காமராஜர்.
தனியார் மயத்துக்கான டெண்டர் வெளியிட்டதை கண்டித்து புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
மின்துறை பணிகள் பாதிப்பு
திருச்செந்தூர் கோயிலில் 300 கோடி ரூபாய் மதிப்பிட்டில் திருப்பணிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
குழந்தைகளுடன் விஜய் பாடலுக்கு நடனமாடிய கத்ரினா கைப்
பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வருபவர் கத்ரினா கைப். இவர் தற்போது நடிகர் விஜய் சேதுபதியுடன் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்து வருகிறார்.
கூடலூரில் 29ந்தேதி, ராகுல் காந்தியை வரவேற்க திரண்டு வாருங்கள்: கே.எஸ்.அழகிரி
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: