CATEGORIES
Categorías
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலை 6 மணிக்கு அமைச்சரவை கூட்டம்
பல புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
அ.தி.மு.க. தொண்டர்கள் ஆதரவை பெற எடப்பாடி-ஓ.பி.எஸ். போட்டி சுற்றுப்பயணம்
அ.தி.மு.க. யார் பக்கம்? என்பதை நிரூபிப்பதில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தீவிரமாக இருக்கிறார்கள்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட் ஜேம்ஸ் ஆண்டர்சன் புது சாதனை
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
5ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்: கலைஞர் நினைவிடத்தில் மரியாதை
திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 4 ஆண்டு நிறைவு பெற்றதையொட்டி மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
குஜராத்தின் பூஜ் பகுதியில் நிலநடுக்க நினைவகம்,அருங்காட்சியகம்
பிரதமர் மோடி திறந்து வைத்தார்
காங்கிரஸில் இருந்து விலகினார் குலாம் நபி ஆசாத்
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் குலாப் நபி ஆசாத், காங்கிரசில் இருந்து விலகினார்.
கொடநாடு கொள்ளை வழக்கு அடுத்த மாதம் 23ந்தேதிக்கு ஒத்திவைப்பு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.
விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு சிங்கப்பூர் வீரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
சிங்கப்பூரில் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்த தொண்டர்கள்.
நெல்லை கண்ணன் மறைவிற்கு இரங்கல் நிகழ்ச்சி
சேலம் உயிர் மெய் தமிழ்சங்கம் சார்பில் தமிழ் அறிஞர் நெல்லை கண்ணன் மறைவிற்கு இரங்கல் நிகழ்ச்சி வள்ளுவர் சிலை வளாகத்தில் நடந்தது.
பணி நிரந்தரம்கோரி வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்
ஊழியர்களை பணி நிரந்தரம் கோரிகாரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள், புதுச்சேரி முதலமைச்சருக்கு நேற்று கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தினார்.
இயற்கை வேளாண்மை செயற்குழு கூட்டம்
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான இயற்கை வேளாண்மை செயற்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அம்ரித் தலைமயில் நடைபெற்றது.
சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2022 இறுதிப் போட்டியின் தொடக்க விழா
சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2022 இறுதிப் போட்டியின் தொடக்க விழா கல்லூரியில் நடைப்பெற்றது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு சிறந்த நிறுவன விருது
வேளாண்மைக்கல்வி, ஆராய்ச்சி, விரிவாக்கக்கல்வி, வேளாண் வணிகமேம்பாடு, வேளாண்கொள்கை, உணவு உற்பத்தியின் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளல் மற்றும் விவசாயத்தை இலாபகரமாக நடத்த தேவையான திறன்மேம்பாட்டினை திறந்த மற்றும் தொலைதூரக்கல்வி மூலம் அளித்தல் ஆகியவை 1876 ஆம் ஆண்டு சைதாப்பேட்டையில் ஒருவேளாண் பள்ளியாக தொடங்கப்பட்ட தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆறுதலையாய பணிகளாகும்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா 29ந் தேதி தொடங்குகிறது
இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயமும் ஒன்று.
திருப்பூரில் ரூ.167 கோடியில் பல்வேறு புதிய திட்டங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
திரும்ப வந்துட்டார். மீண்டும் தொடங்கும் 'இந்தியன்2' படப்பிடிப்பு
கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்2' படம் இயக்கப் போவதாக சங்கர் அறிவித்து, அதன்பின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கியது. பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் சங்கரும், கமல்ஹாசனும் வெவ்வேறு படங்களில் தங்களின் கவனத்தை செலுத்தினர்.
பாகிஸ்தானுக்கு ஆபத்தான இந்திய பேட்ஸ்மேன் - வாசிம் அக்ரம் கணிப்பு
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தொடர் வருகிற 27ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது. செப்டம்பர் 1ந் தேதி வரை துபாய் மற்றும் ஷார்ஜாவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன.
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: கரோலின் கார்சியா முதல் நிலை வீராங்கனையாக தேர்வு
சென்னையில் முதல் முறையாக சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடத்தப்படுகிறது. சென்னை ஓபன் டபிள்யு.டி.ஏ. 250 பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் செப்டம்பர் 12ந்தேதி முதல் 18ந்தேதி வரை நடக்கிறது.
என்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பி.இ.படிப்பில் சேருவதற்கான என்ஜினீயரிங் கவுன்சிலிங் நாளை (25ந்தேதி) தொடங்கி அக்டோபர் 21ந்தேதி முடிவடையும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 30ந்தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்
முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு
பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு வாகனம் துவக்கம்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடம் பேரிடர் காலங்களில் அவற்றிலிருந்து தற்காத்து கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக எல்.இ.டி வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் இனிஷியலை தமிழில் எழுத வேண்டும்: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முழுமையாக செயல்படுத்த அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
4 மாதங்களில் ஆர்டலி முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
காவல்துறையில் பணியாற்றும் யு.மாணிக்கவேல் என்பவர் காவலர் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து சென்னை நீதிமன்றத்தில் உயர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத 10 முக்கிய கோரிக்கைகள் என்ன? முதலமைச்சர் எம்.எல்.ஏ.க்களுக்கு கடிதம்
தி.மு.க. அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்றதையொட்டி, 7.5.2022 அன்று, உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர் திட்டம் விரிவுபடுத்தப்படுவது குறித்த முக்கியமான அறிவிப்பினை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப் பேரவையில் அறிவித்தார்.
பரிதா குரூப்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலையில் வருமான வரி சோதனை
சென்னை உள்பட 50 இடங்களில் வேட்டை
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி செப்டம்பர் 15ம் தேதி தேர்வு
டி 20 உலக கோப்பை போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 2007ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி தொடர்ந்து மறுப்பு
கடந்த 2019ம் ஆண்டு மே மாதம், பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார்.
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணை நாளை தொடக்கம்
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 11ந் தேதி சென்னையில் நடந்தது. கூட்டத்தில் அந்த அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
3000 ஆண்டு பழமையான தமிழுக்கு செம்மொழி என்ற அந்தஸ்து பெற்றுத் தந்ததும் திமுக அரசு தான்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை
புதுவை பட்ஜெட்டில் அறிவிப்பு