CATEGORIES
Categorías
தென்காசி மாவட்டத்தில் நாளை முதல் 144 தடை உத்தரவு
251வது வீரவணக்க நாள் நிகழ்ச்சி
கண்காணிப்பு குழுக்கூட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவர் தனுஷ் எம். குமார் தலைமையில், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் முன்னிலையில் நடைபெற்றது.
போதை பொருள் தடுப்பு பிரச்சாரம்
கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் வே ஈசுவரன் தலைமையில் போதை பொருள் தடுப்பு பிரச்சாரம் நடந்தது.
மத்திய அரசு உத்தரவு
தமிழகம் உள்பட 13 மாநிலங்கள் மின்உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.5,085 கோடி பாக்கி வைத்துள்ளன. இதில் தெலுங்கானா அதிகபட்சமாக ரூ.1,381 கோடி பாக்கி வைத்துள்ளது.
புதிய வகை ஆன்லைன் மோசடி: போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை
தமிழக போலீஸ் டி.ஜி.பி.சைலேந்திரபாபு பெயரில் போலி குறுந்தகவல் அனுப்பி புதிய வகை ஆன்லைன்' மோசடி நடைபெற்றுள்ளது.
பிரதமரின் சொல்லுக்கும், செயலுக்கும் உள்ள மாறுபாட்டை நாடே பார்க்கிறது: ராகுல் காந்தி
குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா ரெயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து பெருமளவில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின.
31 பேர் இணைந்து நடத்திய மொய் விருந்தில் ஒரே நாளில் ரூ.15 கோடி வசூலாகி சாதனை
புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்ட எல்லை கிராமங்களில் ஆனி மாதம் தொடங்கி ஆவணி மாதம் வரையில் பாரம்பரிய நிகழ்வான மொய்விருந்து விழாக்கள் காலம் காலமாக நடைபெற்று வருகிறது.
ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்டத்தை இயற்றுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம் இயற்றுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லோசனை நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய தானியங்களை பிரதமர் மோடிக்கு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார்.
சென்னை ஐகோர்ட் உத்தரவு எதிரொலி எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் அழைப்பு
மீண்டும் ஒற்றுமையாக செயல்படுவோம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சனீஸ்வர பகவான் கோயிலில் திருவிழா
தமிழகத்தில் சனீஸ்வர பகவானுக்கு திருநெல்லாறு மற்றும் தேனி மாவட்டம் குச்சனூர் ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் கோவில்கள் உள்ளன .
திருப்பதியில் ரூ.300 தரிசன டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியீடு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் ரூ.300 தரிசன கட்டண டிக்கெட்டுகள் மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
ஜனாதிபதியுடன் முதலமைச்சர் சந்திப்பு மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்
டெல்லி சென்றுள்ள முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு புறப்பட்டு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து புதிதாக பதவி ஏற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது இரட்டை தலைமையே தொடரும்
உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
75 இடங்களில் மரக்கன்று நடும் பணி
கோயம்புத்தூர் மாநகராட்சி, பீளமேடு, 52வது வார்டு ஹட்கோ காலனியில் 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தி கிரீன் பவுண்டேஷன் சார்பில் மாநகராட்சியில் 75 இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
முதல்வருக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி
1, 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழக பள்ளி கல்வித்துறை அனைத்து வட்டார கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
என்னை சந்திக்க வராதீர்கள் சசிகலா திடீர் உத்தரவு
அ.தி.மு.க பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் - ஜனாதிபதி, பிரதமரை நாளை சந்திக்கிறார்
கோரிக்கை மனு அளிக்க உள்ளார்
பேடிஎம் செயலியிலிருந்து ரயில்களின் லைவ் லொகேஷன் பார்க்கும் வசதி
Paytm என்ற பிராண்ட் ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட், நிறுவனத்துக்கு சொந்தமானது. இது இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் கட்டணங்கள் மற்றும் நிதிச் சேவை நிறுவனமாகும், இது `லைவ் ட்ரெயின் ஸ்டேடஸ்”என்ற ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் ரயில் டிக்கெட் சேவைகளுக்கான அதன் சலுகைகளை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்தது
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.39,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இல்லம் தோறும் தேசிய கொடியை ஏற்றுவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மத்திய அரசின் அறிவுறுத்தலின் படியும் புதுச்சேரி அரசின் வழிகாட்டுத லின்படியும் இந்திய நாட்டின் 75 வது சுதந்திர தினம் வெகு விமர்சையாக கொண்டாட உழவர்கரை நகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.
விடுதலை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் நளினி மேல்முறையீடு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினி கைதாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
சேலம் ஐந்து ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் மாணவிகளுக்கு இலவச நீட் மற்றும் ஜே.இ.இ பயிற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார்: நிதிஷ் குமார்
8வது முறையாக பீகார் மாநில முதல் மந்திரியாக நிதிஷ்குமார் நேற்று மீண்டும் பதவியேற்றார்.
காங்கிரஸ் தேசிய நிர்வாகிகள் தேர்தல் 5 மாதம் தள்ளிப்போகிறது
அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.
சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடத்த அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும், அரசும் மிகச் சிறப்பாக நடத்தி உள்ளார்கள்.
திமுக ஆட்சியில் குற்றங்கள் குறைந்துள்ளன: பேதைப்பொருள் கடத்தலுக்கு துணை போணால் கடும் நடவடிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஆன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி
அ.தி.மு.க.வின் இடைக்கால பொது செயலாளர் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக தருமபுரிக்கு எடப்பாடி பழனிச்சாமி இன்று வந்தார்.