CATEGORIES
Categorías
போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பங்கேற்பு
அதிமுக பொதுக்குழு வழக்கு - ஈபிஎஸ் கூடுதல் மனு
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக முதல்வருக்கு இந்து முன்னணி கட்சி கோரிக்கை
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் முருகன், செயலாளர் உமையராஜன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
சோனியா காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
எதிர்வரும் ஆண்டு அவருக்கு மகிழ்ச்சியான நலமான ஆண்டாக அமைய விழைகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில் 1 சதவீத வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்த பாஜக: எங்கெங்கு சறுக்கியது ஒரு அலசல்
குஜராத்தில் இமாலய வெற்றியை ருசித்த பா.ஜனதா இமாச்சல பிரதேசத்தில் கைவசம் இருந்த ஆட்சியை இழந்தது ஏன் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கிறது.
சேப்பாக்கத்தில் மார்ச் 22ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி: பிசிசிஐ அறிவிப்பு
2023ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கு விருது
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பாரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சரந்தாங்கி ஊராட்சியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் ஒழுக்கம், வருகை, ஆங்கிலத் திறன், சுற்றுச்சூழல் கட்டமைப்பு, ஆசிரியர்களின் பயிற்சி மேம்பாடு உள்ளிட்டவற்றில் மதுரை மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மதுரை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன் தினம் இரவு சென்னையிலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டார்.
மாமல்லபுரம் அருகே நண்வீரவில் கரையை கடக்கிறது மாண்டஸ் புயல்
சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்யும்
அசுர வெற்றி: குஜராத்தில் ஆட்சியை தக்கவைத்த பாஜக
149 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் பாஜக தொடர்ந்து 7வது முறையாக ஆட்சி குஜராத்தில் தக்கவைக்க உள்ளது.
நெல்லை செங்குளம் கிராமத்தில் புதிதாக வாழை நார் உற்பத்தி நிறுவனத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
இந்த வாப்பினை சுற்று வட்டார விவசாயிகளும், மகளிரும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்கள்.
அம்பேத்கரின் நினைவு நாள் அனுசரிப்பு
சேலம் பாரத் ரத்னா அம்பேத்கரின் 66வது நினைவு நாளை முன்னிட்டு அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி மாநில தலைவர் வாத்தியார் அம்பேத்கர் தலைமையில், சேலம் மரவனேரி அம்பேத்கர் விடுதியில் இருந்து அன்னாரது நினைவு ஊர்வலம் நடைபெற்று பின் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
மதுரை டி.வி.எஸ் மேல்நிலைப்பள்ளியில் பொன்விழா ஆண்டு
மதுரை பழங்காநத்தம் டி.வி.எஸ் நகரில் உள்ள டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளி பொன் விழா ஆண்டு வருகிற 23ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
எய்ட்ஸ் தடுப்பு செயல்பாட்டில் சிறந்த அலுவலர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து
திருநெல்வேலி மாவட்டம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகானது சிறந்த செயல்பாட்டிற்காக சென்னையில் நடைபெற்ற உலக எய்ட்ஸ் தின நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு விருது
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் மஞ்சப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், சிறந்த பள்ளிக்கான விருது சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியால் கடந்த சனிக்கிழமை வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு பாராட்டு
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக அளவில் வங்கிக்கடன் இணைப்பு வழங்கிய சிறந்த வங்கிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.
சிறுபான்மை மக்கள் நலக் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்
சிறுபான்மை மக்கள் நலக் கட்சி சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.
இழுபறி நிலை மாறியது: இமாச்சல பிரதேசத்தில் பாஜகவை முந்தியது காங்கிரஸ்
இமாச்சல பிரதேசத்தில் 68 இடங்களை கொண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 12ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.
கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் தமுமுக சார்பில் வழிபாட்டு தலங்கள்
பாபரி மசூதி இடிப்பு நாளை முன்னிட்டு தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
காரைக்காவில் பாபரி மசூதி இடிப்பு நாளை முன்னிட்டு தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அம்பேத்கர் நினைவு நாளில் உறுதிமொழி
மணப்பாறை பெரியார் சிலை அருகே விடுதலை சிறுத்தை கட்சியினர் அம்பேத்கர் 66வது நினைவு நாள் அனுசரித்தனர்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
அம்பேத்கர் படத்திற்கு நீதியரசர் மரியாதை
புதுக்கோட்டை மாவட்டத்தில் நீதி மன்ற வளாகத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் கிருஷ்ணன், மாநில தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் செரீப், தமிழ்நாடு மின்வார்ய மாநில தலைவர் அம்பேத்கர், எம்ப்ளாயீஸ் யூனியன் தலைவர் ஆதி, திராவிடர் பொறியாளர் மகாதேவராஜா மற்றும் அம்பேத்கார் கூட்டமைப்பு முன்னோடிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மாநிலங்களவை சபாநாயகராக துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருவண்ணாமலையில் 11 நாட்கள் காட்சி தரும் மகாதீபம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று அதிகாலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்
திருப்பத்தூரில் வாராந்திர ஆய்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் துறையின் பணிகள் குறித்து வாராந்திர ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.
பெரம்பலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 296 மனுக்கள் பெறப்பட்டன.
3 நாட்கள் கனமழை பெய்யும் - 13 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார்
சட்ட மாமேதை அம்பேத்கரின் 66வது நினைவுநாள்
நாடாளுமன்ற வளாகத்தில் அவரது திருவுருவ படத்துக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி