CATEGORIES
Categorías
மஞ்சிமா மோகனை கரம் பிடித்த நடிகர்
நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் காதலித்து வந்த நிலையில் இருவரும் தங்கள் காதலை சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தனர்.
சஞ்சு சாம்சனை ஆடும் லெவனில் எடுக்காதது குறித்து தவான் விளக்கம்
நியூசிலாந்துக் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
மின் எண்ணுடன் ஆதாரை இணைப்பதால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது
அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
உதயநிதியை அமைச்சராக்க மூத்த தலைவர்கள் விருப்பம்
தி.மு.க.இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடினார்.
மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்த பள்ளிகளில் வானவில் மன்றம் திட்டம்
மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
ஆஸ்கர் விருது வாங்க விருப்பம் இல்லை - நடிகர் எஸ்.ஜே.சூர்யா
நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் 'வதந்தி' எனும் புதிய வெப் தொடரில் நடித்துள்ளார் புஷ்கர் காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது.
அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.
பி.எஸ்.எல்.வி. சி54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
தமிழக அரசு சார்பில் பொருநை இலக்கிய திருவிழா
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
வழிகாட்டும் நிகழ்ச்சி
விண்ணைத் தாண்டுவோம் தன்னம்பிக்கை மற்றும் ஊக்குவிக்கும் நிகழ்ச்சி
காரைக்கால் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகு கயிறு அறுந்து கடற்கரையில் கரைதட்டி சேதம்
காரைக்கால் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விசைப் படகு, கயிறு அறுந்து, 500 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு, கடற்கரையில் கரை தட்டி சேதமானது.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கமல்ஹாசன் ஓய்வில் இருக்க டாக்டர்கள் அறிவுரை
நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் தனியார் டி.வி. தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார்.
சபரிமலையில் 175 ஓட்டல்கள், கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது.
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க கூடுதல் அவகாசம்
மின்வாரியம் அறிவிப்பு
ஆளுநருடன் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம் புதுச்சேரி முதலமைச்சர் பேட்டி
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி சுவாமி தரிசனம் செய்தார்.
கார்த்திகை மாதத்தில் களையிழந்த அய்யலூர் சந்தை விலை குறைந்தும் உச்சத்தில் இறைச்சி விற்பனை
கடந்த மாதம் வரை விறுவிறுப்பாக நடந்து வந்த ஆட்டுச்சந்தை இந்த வாரம் களையிழந்து காணப்பட்டது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு
தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து வந்தது.
திமுக செயல்வீரர்கள் கூட்டம்
தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் டிசம்பர் 5ல் வருகை தர இருப்பதால் தென்காசி தெற்கு திமுக தென்காசி வடக்கு திமுகவினர் ஒருங்கிணைந்த செயல் வீரர்கள் கூட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது.
ஸ்ரீமதி மரணம் விவகாரம்: நீதி கேட்டு டிஜிபி அலுவலகம் முன்பு முற்றுகை 24 பேர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார்.
உலக கோப்பையில் தேசிய கீதம் பாடாமல் நின்ற ஈரான் வீரர்கள்
ஈரானில் ஹிஜாப் உடைக்கு எதிராக நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜக கட்சி பொறுப்பில் இருந்து காயத்ரி ரகுராம் அதிரடி நீக்கம்
தமிழக பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராமை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
திராவிடம் வளர துடிப்பான இளைஞர்கள் இணைய வேண்டும்: அமைச்சர் சேகர்பாபு
சென்னை மேற்கு தி.மு.க. மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு பேசியதாவது:
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திடீர் டெல்லி பயணம்: தெலுங்கானா அரசியலில் பரபரப்பு
தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் உள்ள சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கும், எதிர்கட்சியாக உள்ள பா.ஜ.க.வுக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
பயங்கரவாதி ஷாரிக் தமிழகத்திலும் நாசவேலைக்கு சதி திட்டமா?
மங்களூருவில் குக்கர் வெடிகுண்டை வெடிக்க செய்த பயங்கரவாதி ஷாரிக் மிகப்பெரிய நாசவேலைக்கு திட்டம் தீட்டி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
71 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதம் வழங்கினார் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்
பிரதமர் மோடி பேச்சு
பருவதமலைக்கு வரும் பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம்
கலசபாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட தென்மகா தேவமங்கலம் கிராமத்தில் 4 ஆயிரத்து 560 அடி உயரத்தில் ஸ்ரீபிரம்பராம்பிக்கை உடனுறை மல்லிகார் ஜூனேஸ்வரர் கோவில் உள்ளது.
படையெடுக்கும் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் பண்ணை வீட்டில் பரபரப்பு
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் பண்ணை வீட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் வருகை புரிந்து ஆதரவு தெரிவித்து வாழ்த்து பெற்ற வருகின்றனர்.
உலக கோப்பை கால்பந்து இன்று ஒரே நாளில் 3 போட்டிகள்
22வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஆசிய கண்டத்தில் உள்ள அரபு நாடான கத்தாரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
3வது டி20 போட்டியில் இருந்து வில்லியம்சன் விலகல்
டிம் சவுத்தி அணியை வழி நடத்துவார் என தகவல்
தி.மு.க. அஸ்திவாரத்தை அசைக்கும் ஊழல் பட்டியலை வெளியிடுவேன்: அண்ணாமலை
தமிழகத்தில் ஆளுங்கட்சியான தி.மு.க.வை விமர்சிப்பதில் எதிர்கட்சியான அ.தி.மு.க.வை விஞ்சி விட்டார் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை. இதனால் அவர் எந்த கட்சியும் காட்டாத அளவில் வன்மத்தை காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதை அண்ணாமலை மறுத்துள்ளார்.